ஒரு தலைப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தால், அவற்றிற்குச் செல்வதற்கான Links ஒவ்வொரு பக்கத்தின் கீழ்பகுதியில் போடப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் போட்டுள்ளதைப் போல் மேல்பகுதியிலும் போட்டால் பக்கங்களைப் புரட்ட எளிதாக இருக்கும். எனவே மேல்பகுதியிலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கான Link சேர்க்கும்படி தள நிர்வாகிகளை அன்புடன் வேண்டுகிறேன்.
தங்களின் கோரிக்கை நியாயமானதாக தான் இருக்கிறது, ஆனால் இந்த தளம் ஒரு இலவச தளம் என்பதால், இதில் அதிகமான வசதிகள் செய்து தர முடியாமல் இருக்கிறோம். கூடிய விறைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற முயற்சிக்கிறோம்.