kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Office for Kovai Bereans!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Office for Kovai Bereans!!


Dear all in Christ

     We the Kovaibereans team have opened up an office in Coimbatore to facilitate discussions and study on Bible. Those from Coimbatore who are interested in topical study or discussions or debate are welcome to call the following numbers to keep our office open. Our office location is at Sowripalayam Pirivu on Trichy road in the second floor by name,

KOVAI BEREANS BIBLE RESEARCH ASSEMBLY
கோவை பெரேயன்ஸ் வேத ஆராய்ச்சி கூடுகை


9865342205, 9944840820

Regards and God Bless
kovaibereans Team


கிறிஸ்துவில் பிரியமானவர்களே,

     கோயமுத்தூரை சேர்ந்த கிறிஸ்தவ அன்பர்களுக்கு, விசேஷமாக, வேதத்தை தலைப்பு வாரியாக கற்கவும், விவாதம் செய்யவும், வேதத்தை ஆராயவும், முயற்சிப்போருக்காக நாங்கள் ஒரு புதிய அலுவலகம் திறந்து உள்ளோம். கோயமத்தூரை சேர்ந்தவர்கள் மேற்படி விருப்பமுள்ளவர்களாக இருந்தால் கீழ் கானும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால், நாங்கள் அலுவலத்தை திறந்து வைப்பதற்கு சவுகரியமாக இருக்கும். இந்த அலுவலகமானது திருச்சி சாலையில், சவுரிப்பாலையம் பிரிவில் இரண்டாம் மாடியில் இயங்கி வருகிறது.

KOVAI BEREANS BIBLE RESEARCH ASSEMBLY
கோவை பெரேயன்ஸ் வேத ஆராய்ச்சி கூடுகை

9865342205, 9944840820

Regards and God Bless
kovaibereans Team



-- Edited by bereans on Friday 9th of October 2009 10:29:10 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பர்களே,

மேற்படி கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திலிருந்து எங்கள் அலுவலகத்தை மாற்றி விட்டோம்!!  மொபைல் எண்கள் அப்படியே இருக்கிறது!! தொடர்பு கொள்பவர்கள் இந்த இரு மொபைல் எண்களிலும் அழைத்து பேசலாம்!! விவாதிக்கவோ, வேத பாட வகுப்புகள் வேண்டும் என்றாலோ, எங்களிடம் தொடர்பு கொள்ளலாம்!! கோவையில் இருக்கும் அன்பர்களுக்கு நாங்கள் மிகவும் சமீபமாகவே இருக்கிறோம்!!

எங்கள் போதனைகள் தவறு என்று சொல்லுபவர்களும் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்!!

நன்றி
கோவை பெரேயன்ஸ் குழு



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard