இன்றைய பிரசங்கிமார்களின் உபதேசமான, "இரட்சிக்கப்படுபவர்கள் பரலோகத்திற்கும் மற்றவர்கள் நரகத்திற்கும் போவார்கள்" என்றால் புதிய பூமியில் யார் இருப்பார்கள்?
"All the saved ones will go to Heaven and rest all to "Hell"", thus preacheth our Christian self proclaimed ministers!! If so, then who will inherit the "New Earth"?