அந்திக் கிறிஸ்து இனிமேல் தான் வர வேண்டுமா அல்லது வந்தாகிவிட்டதா? "வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது" 1 யோவான் 4:4, என்று யோவான் தன் காலத்திலே அந்திகிறிஸ்துவின் ஆவியை குறித்து சொல்லியிருக்கிறாரே. மேலும் அந்தி கிறிஸ்து என்பது ஒரு மனிதனா அல்லது ஒரு கூட்டமா (அமைப்பா)?
Is it true that anti-christ is yet to come or has he (it) already come? "This is the spirit of antichrist, which you have heard is coming and even now is already in the world" 1 Jn 4:3; thus said John about his days! Further to this, is the antichrist a single man or is it a system?