தள்ளுபடி ஆகமங்களின் தலையீடுகள்
முற்காலத்தில் (கி.மு. வில்) சுமார் 72 எபிரேய நிபுணர்களால் "செப்துவிசிந்த்" என்கிற வேதத்தில் சேர்க்கப்படாத புத்தகங்களைக்கூட பிற்காலத்தில் சபைகள் தீவிரமாகப் பயன்படுத்தத் துணிந்ததினாலும் வேதம் ஒரு குழப்பத்துக்குரிய புத்தகமாக ஆக்கப்பட்டது.