அற்புத அடையாளங்கள், அக்கினி அபிஷேகங்கள், அந்நிய பாஷைகளில் பேசுவது, தீர்க்கதரிசனங்கள் சொல்லுவது, ஆவியில் விழுத்தாட்டுவது போன்றவை தான் இன்றைய காலத்தின் ஊழியங்களா?
Is it correct that todays ministry is mainly working miracles, speaking in tongues, prophecies by individuals, slaying in spirit etc?
மத்தேயு 28:20-ல் இயேசு கட்டளையிட்டபடி, அவரது உபதேசங்களைக் கைகொள்ளும்படி போதிப்பதுதான் மெய்யான சுவிசேஷப் பணியாகும். ஆனால் இன்றைய பெரும்பாலான ஊழியர்கள், மத்தேயு 23:20-ல் இயேசு கூறியபடி, தங்களைவிட இரட்டிப்பாய் நரகத்தின் பிள்ளைகளாக ஜனங்களை ஆக்குகிற பணியைத்தான் செய்து வருகின்றனர்.