பிற்சேர்க்கைகள் (spurious words) என்பவை மூல வேதத்தில் இல்லாத ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களினால் வேதத்தில் நுழைந்து விட்ட வசனங்கள். அவற்றையும் பிற்காலத்து சபைமக்கள் பொருட்படுத்தி தங்களின் (சபையின்) அடிப்படை உபதேசங்களாக ஏற்படுத்திவிட்ட காரணத்தினால் வேதம் இன்னும் ஒரு குழப்பத்துக்குரிய புத்தமாகவே காணப்படுகின்றது. (2 பேது 1:20,21); வெளி 22:19; நீதி. 30:6)