"தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே" (அப் 2:34). அப்படி என்றால் நான் பரலோகத்தில் தாவீதை பார்த்தேன் என்று பலர் சொல்லி வருவது எப்படி? இல்லை வசனம் சரி என்றால் தாவீது இப்பொழுது எங்கே?
"For David did not ascend to heaven" (Acts 2:34). Then how come todays heaven visitors say that they have seen David, Moses etc? If the scriptural verse is true, then where exactly is David now?