யோவான் 3:13ன் படி பரலோகத்தில் பிதாவும் குமாரனும் தவிர வேறு யாருமில்லை, அப்படி என்றால் எலியா, ஏனோக்கு எங்கே? ஏன் இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள் பரலோகம் போய் மோசே, தாவீது போன்ற பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களையும், டீ.ஜீ.எஸ் போன்ற இக்கால மனிதர்களையும் பார்த்ததாக சொல்லும் ரீல் மன்னர்கள் சொல்லுவதில் ஏதாவது வசன ஆதாரம் இருக்கிறதா?
Jn 3:13 says that Only the Father and the Son are present in Heaven and no one else, then where is Elijah and Enoch. What about todays false prophets claim and TV evangelists claim about their frequent visits to heaven and seeing Moses, David and people of Old testament seated before God and some dare to include people of this age like Br DGS. Do such false prophets have any biblical verse to support their statements?