"எல்லா மனுஷரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" 1 தீமோ. 2:4. ஆனால் இன்று பெரும்பாளுமானோர் நரகத்தில் இருப்பதாக பலர் நரகத்திற்கு போய் வருவோர் சொல்லி வருகிறார்கள். அப்படி என்றால் தேவனின் இந்த சித்தம் முழுமையாக ஒருபோதும் நிறைவேறாதா? இதற்காக வாசியுங்கள் ஏசா. 55:11.
"This is good, and pleases God our Saviour, who wants all men to be saved and to come to a knowledge of the truth" 1 Tim 2:3,4. But the majority of the so called Hell visitors claim that the majority of people are in the God made "Fiery Hell" being tormented. If this is true, then please tell whether the WILL of God be fulfilled or not as prophecied in the above verse. Pl read Is 55:11.