"மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" யோவேல் 2:28. "முழங்கால்கள் யாவும் முடங்கும் நாவுகள் யாவும் அறிக்கையிடும்" பிலி. 2:10,11. "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல் பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" ஏசா. 11:9 என்கிற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது முழுமையாக நிறைவேறும்?
"I will pour out Spirit on all people" Joel 2:28; "Every knee should bow and every tongue confess that Jesus Christ is Lord" Phil. 2:10,11; "for the earth will be full of the knowledge of the Lord as the waters cover the sea" Is. 11:9. Will these prophesies fulfill? If yes, When?