பிதாவாகிய தேவன் நாம் அவருடைய வார்த்தையைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். நமது முயற்சியில் அவரது வார்த்தையை இன்னும் சிறப்பாக்க முடியும் என்றோ அல்லது காலங்களும், சூழ்நிலையும் அதன் தகுதியுடைமையை மாற்றி நம்மைக் கீழ்படியச் செய்யுமென்றோ முயற்சிக்ககூடாது.
நாம் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே செவிகொடுத்து, முடிவைக் குறித்துக் கவலைப்படாமல் அதை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
நாம் அறிவோம் நம்மைக் காக்கிற தேவன் அயர்வதுமில்லை, தூங்குவதுமில்லை, அவர் ஒருபோதும் நம்மைத் தவற விட மாட்டார்.