" கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள், அவரோடு இணைந்துவாழுங்கள். அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள், நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்." கொலோசேயர், 2:6,7