kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Dear Guests / அன்புள்ள நண்பர்களே


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Dear Guests / அன்புள்ள நண்பர்களே


இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் அன்பின் வாழ்த்துக்கள், பிதாவாகிய யேகோவா தேவன் தாமே நம் ஒவ்வோருவரையும் ஆசீர்வதிப்பாராக. கோவைபெரேயன்ஸ் ஆகிய நாங்கள், இந்த தளத்திற்கு வந்து போகும் ஒவ்வோருவரையும் வாழ்த்துகிறோம், அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். சிறிய அளவில் தொடங்கிய இந்த தளத்திற்கு தேவன் தாமே பல நாடுகளிலிருந்து அநேகரை இந்த தளத்திற்கு கொண்டு வருகிறார் என்பதில் மகிழ்சி அடைகிறோம். அதே நேரம், வந்து போகும் இவர்கள் யாவரும் பதிவு செய்து தங்களின் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். தேவன் தாமே இவர்களின் இருதயங்களில் அந்த ஏவளை கொடுக்க காத்திருப்போம்.

Dear all, we the Kovaibereans, greet you all in the precious name of our Lord and Master Jesus Christ and may our Father the Great Jehovah bless you all in his mercies. We here at this end thank God for the blessings that this small discussion forum has reached to so many countries that there are regular visitors from different part of our world and we really thank God for this. We would be more pleased if the guests too register and leave their precious remarks or share in this discussion forum. We leave this work to God who alone can talk in their hearts.

Regards and God bless

Kovaibereans Team



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard