kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: dsily manna 2/5


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
dsily manna 2/5


" கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர்". 2 தீமோத்தேயு, 3:12

மரணத்தில் நம் ஓட்டத்தை முடிக்குமட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி, நிச்சயமாக எதிபார்த்தபடி நமக்கு எதிர்ப்புகள் உண்டு.

பொறுமையோடே இந்த எதிர்ப்புகளுக்கு, நமது இயல்பான சினேகத்துக்கடுத்த விருப்பங்களுக்கும், இன்றைய வாழ்நாட்களின் சிற்றின்பங்களுக்கும் நம்மை ஒப்புக்கொடுக்காமல் நல்ல வீரனைப்போல சத்தியத்தினிமித்தம் இவைகளை சகித்துக்கொள்ள வேண்டும்.

தேவ சித்தத்துக்கு நம்மை அர்ப்பணித்து இராஜ்யத்தின் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நம்மைக் கடினப்படுத்தக்கூடிய அனுபவங்கள் எப்பக்கத்திலிருந்தும், எப்படியேனும் வரும்.

தேவ ஊழியத்தில் நம்மை உண்மையாக ஈடுபடுத்திக் கொள்வோமேயாகில்,

முதலாவதாக தேவனுடைய திட்டம் என்ன என்று கவனத்தோடும், தொடர்ந்தும் கவனிக்க வேண்டும்.
இரண்டாவதாக தேவ ஆவியின் வ்ழி நடத்துதலைக் கிரகித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
மூன்றாவதாக என்ன நேரிட்டாலும், எதைத் தியாகம் செய்ய வேண்டி வந்தாலும் இந்தச் சேவையில், சிறப்பாகச் செயல்பட்டு, தேவ சித்தம் நிறைவேற உற்சாகத்தோடே முன்னேற வேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard