| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					I தீமோத்தேயு 6:9-11
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								I தீமோத்தேயு 6:9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகள...                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						bereans
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						11556
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வெளிபடுத்தின விசேஷம் 3:20
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் சத்தத்தைக்கேட்டு, கதவைத்திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2413
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சங்கிதம் 126 : 2
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								அப்பொழூது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தச்சத்தினாலும் நிறைந்திருந்தது.    
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3596
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					எரோமியா 1:5
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னை பரிசுத்தம்ப்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2604
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சங்கீதம் 9:9
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சிறுமைப்பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமானவர், நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர். 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2406
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					1 பேதுரு 1:24-25
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல்லும் உலர்ந்தது; அதன் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் உங்களூக்கு சுவிசேசமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனமும் இதுவே. 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2707
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சங்கீதம் 37:3
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கர்த்தரை நம்பி நன்மை செய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்த்து கொள்;  
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2339
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஏசாயா 64:8
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இப்பொழதும் கர்த்தாவே, நீர் எங்களூடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.   
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2473
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					சங்கீதம்  42:5
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கி காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2478
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மத்7:7-8
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கேளுங்கள், அப்பொழுதுஉங்களுக்குக்கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுதுகண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுதுஉங்களுக்குத்திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன்எவனும்பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன்கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத்திறக்கப்படும்.   
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2499
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					யோவான் : 14,23
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான் : 14,23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயீருந்தால், அவன் என்னுடைய வசனத்தை கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருபார்: நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம். 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3197
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தினம் ஒரு வசனம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான் 16:33 - என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாகிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். 
							 
							
						 
						
					
				 | 
				
					
						inigonirmal
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5435
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |