ராஜன் ஜாண் போன்ற ஆவிக்குரிய உலகின் வேடதாரிகளை கேள்விகேட்க ஆளே இல்லையா..? தேவனுடைய புண்ணியங்களை கேலிக்கூத்தாக்கும் இவரைப் போன்றவர்களைக் கண்டதும் சுடவேண்டும்...கண்களால்..!
//
ஒரு ட்ரில் வாத்தியார் தன் பள்ளியில் மாணவர்களுக்கு ட்ரில் சொல்லிக்கொடுப்பது போலவும், ஒரு பாம்பாட்டியின் வித்தை போலவும் இருக்கிறது!! திரித்துவர்களை இந்த பாஸ்டரை போன்றோரை மகா பரிசுத்தர் என்று சொல்லுவார்கள்!! விக்கிரம் படத்தில் "ஓ" போட சொன்னால் அது சாத்தானின் காரியமாம், இந்த கேடு கெட்ட பரிசுத்தர்கள் "ஓ" போட சொன்னால் அது தேவ தரிசனமாம்!!
யாரை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை!!
ஆனால் ஒன்று பரலோகத்தின் தேவன் இந்த கூத்தை எல்லாம் பார்த்து நகைத்துக்கொண்டு இருப்பார்!!