kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேர்தல் தீர்க்கதரிசனங்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தேர்தல் தீர்க்கதரிசனங்கள்!!


கடந்த பொது தேர்தலுக்கு சொல்லபப்ட்ட தீர்க்கதரிசனங்களுக்கு பிறகு இந்த உள்ளாட்ச்சி தேர்தலுக்கு உபவாச ஜெபக்கூட்டங்கள், தீர்க்கதரிசனங்கள் ஏதாவது வந்திருக்கிறதா?? அல்லது வழக்கம் போல் ரிஸல்ட் வந்த பிறகு அங்காங்கே, எங்க பாஸ்டர் அன்றைக்கே சொன்னார், அது தான் இப்ப நடந்திருக்கிறது என்று சொல்லுவார்களோ!!

பொறுத்திருந்து பார்ப்போம்!! ரிஸல்ட் வந்த பிறகு தீர்க்கதரிசன செய்திகளை கேட்ப்போம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard