How come I was not able to find out the existence of such a beautiful forum?!?! I just had a look at your topics and discussions. They're very interesting. Hot topics!! I'm looking forward to enrich my Biblical knowledge and use this forum as a source of developing my Christian walk. Lord bless you all!!
Chris
__________________
Remember now thy Creator in the days of thy youth (Ecc 12:1)
நீங்க சொல்ற எதையும் நான் சீரியஸா எடுத்துக் கொள்வது கிடையாது :)
You are welcome!!
அது தெரிந்தது தான்!! ஆனாலும் எதையும் என்பதை அழுத்தமாக கொடுத்திருந்தீர்களென்றால் எல்லாருக்கும் அது தெர்நிதிருக்குமே!! போகட்டும், எல்லாருமே எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை!! ஆகவே தான் சிலர் மாத்திரமே தேர்வு செய்யப்படுகிறார்கள்!!
ரோமர் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
இந்த முன்குறிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் எதையும் இப்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே!! ஆனால் வேஎதம் சொல்லும் அனைத்தையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் காலம் வருகிறது!! அப்பொழுது இன்று குருடான கண்கள், செவிடான செவிகள் எல்லாம் திறக்கப்பட்டு அதன் பின் எல்லாம் தெளிவாக இருக்கும் (ஏசா 35)!!
எனினும் தங்களின் புரிந்துக்கொள்ளுதலின் பதிவுகளை தாருங்கள்!!
It's nice to see our friends on board. Hearty welcome to all. Let's debate, argue with sound scrtrural evidences and in a user friendly language. We may have differences of opinions but must not show hatred towards on another. I promise to follow...