மூடன் சில்சாம் தன் பதிவாலேயே மாட்டிக்கொண்ட கதை....
விக்கிப்பீடியாவை நீ ஏற்றுக்கொள்வதானால் இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உன் அரைகுறைத்தனத்தை நிரூபித்துவிட்டாய். இதே போல்தான் எல்லா விஷயங்களிலும் இருப்பாய் என்று எல்லாரும் தெரிந்து கொள்வார்கள்...
இந்த தளத்தில் இணைந்து தனது முதல் பதிவைப் பதித்திருக்கும் ஜாண்ஸ்டன் அவர்களை வாழ்த்துக்கிறோம் ஆனாலும் அவர் தன்னையும் தன்னுடைய விசுவாசத்தையும் தள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்னேற ஊக்குவிக்கிறோம்,அது ஒரு நல்ல மரபாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த தளத்தில் இணைந்து தனது முதல் பதிவைப் பதித்திருக்கும் ஜாண்ஸ்டன் அவர்களை வாழ்த்துக்கிறோம் ஆனாலும் அவர் தன்னையும் தன்னுடைய விசுவாசத்தையும் தள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்னேற ஊக்குவிக்கிறோம்,அது ஒரு நல்ல மரபாகும்.
மூடன் சில்சாம் தன் பதிவாலேயே மாட்டிக்கொண்ட கதை.... விக்கிப்பீடியாவை நீ ஏற்றுக்கொள்வதானால் இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உன் அரைகுறைத்தனத்தை நிரூபித்துவிட்டாய். இதே போல்தான் எல்லா விஷயங்களிலும் இருப்பாய் என்று எல்லாரும் தெரிந்து கொள்வார்கள்...
johnstonmoses wrote:
please read this
http://en.wikipedia.org/wiki/Gehenna
this is the word translated as நரகம்.
it is a place which things get destroyed not tortured.
என்று பதித்ததைக் கூட சரிவர படிக்காமல் பாராட்டு வேறு!
மூடர்களின் தலைவன்!
Chillsam...
ரெம்ப துள்ளாத ராஸா... துள்ற மாடு பொதி சொமக்காதாமா...நான் யாரையும் இங்கே பாராட்டல... வந்திருப்பது யாரென்று கூட தெரியாமல உன்னைப் போல அமாவாசை இருட்டல கருப்புப் பூனையைத் தேடுவோரல்ல நாங்கள், அன்றைக்கு இந்த தளத்தின் நண்பர்கள் விக்கிபீடியா ஆதாரத்தைக் கொடுத்தபோது ஏற்க மறுத்தானே உன் கூட்டாளி, அதை எங்கள் புதிய விருந்தெலிக்கு சுட்டிக்காட்டவே அவ்வாறு எழுதியிருக்கிறோம்;விக்கிபீடியா உதாரணத்தை வைத்து நீயும் சரி, நானும் சரி இரட்சிக்கப்படமுடியாது; பரிசுத்த வேதாகமே எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதை முழுமையாக நம்புகிறோம்;விக்கிபீடியாவை நீயும் திருத்தலாம் நானும் திருத்தலாம் என்பதை நானும் அறிந்திருக்கிறேன்; உங்க ஆளுங்க கிழவியை குமரியாக்க படாதபாடுவது வீணல்லவா... இந்த பூமியானது காலாவதியாயிடுச்சிடா மடையா... நீயெல்லாம் விமானத்திலே கிஷ்னாயில் போட்டு ஓட்டியிருப்பே போலும்,கண்ணெல்லாம் பாரு ஒரே புகையடிச்சிருக்கு..! மடையா...மடையனுக்கு சொறிஞ்சுவிட்ட சொகத்துலேயே சொக்கிப்போய் கிடக்கறே...இரஸல் செத்துண்டானடா, இயேசு உயிரோடு இருக்கார்,நீ சாகறதுக்குள்ளே நல்ல வழிய தேடிப்பிடி பார்க்கலாம்... மல்டி லெவல் (மோசடி) தொழில் உன்னை இராஜ்யத்தில் சேர்க்காதுடா,எழுதி தரேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அட கூமுட்டையை குடித்து வளரும் சர்ப்பமே, எப்படி விக்கிப்பீடிய மனித முயற்சியோ, அப்படியே தான் உன் சீகன்பாலம் மொழிப்பெயர்த்த வேதமும் மனித முயற்சியே!!
கெஹென்னா (Gehenna) என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள விக்கிபீடியா பார்ப்பதில் தவறு இல்லை!! வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் எனக்கு இதை காட்டினார் அதை காட்டினார் என்று கரடி விடும் உம் கூட்டத்தாரை விட சரியான அர்த்தத்தை கண்டுபிடித்து தரும் விக்கிபீடியா தேவலை!!
இந்த பூமியில் சர்ப்பம் தான் மடையா காலாவதியாவன், அதான் இல்லாமல் போவான்!! இந்த பூமி என்றென்றைக்கும் நிலைக்கும் என்கிற வசனம் உனக்கும் உன் கூட்டளிகளுக்கும் தெரியாது, ஏனென்றால் அதை தான் நாத்திகன் எழுதினானே!! அதை ஏன் இன்னும் உன் "பரிசுத்த வேதாகமத்தில்" வைத்து தூசி தட்டிக்கிட்டு இருக்கிறாய் என்பது புரியவில்லை!!
பிரசங்கி 1:4. ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
One generation passeth away and another generation cometh but the earth abideth for ever
பூமி என்றைக்கும் நிலைத்திருக்கும் மூடனே, தேவன் படைத்ததில் ஒன்றும் வீன் போகாது, உன்னை போன்ற சர்ப்பத்தை தவிர!! இந்த பூமி தான் நீ என்றைக்கும் வாழ போகும் இடமாக இருக்க போகிறது!! அது எல்லாம் உனக்கு இப்போ புரியாது, அங்கே வரும் போது, ஆமாலெ, அவிங்கே சொன்னாங்கே, நான் தான் புத்திக்கெட்ட தனமாக அதை காலின் கீழ் போட்டு மிதித்தேன் என்பாய்!! ஆனாலும் தேவனின் கிருபை உன்னை போன்ற சர்ப்பத்தையும் வாழ வைக்கும்!! அதை நீ பார்க்க தான் போகிறாய், அனுபவிக்க தான் போகிறாய்!!
அங்கே வார்த்தைக்கு அர்த்தம் இருக்கிறது, கோட்பாடு கிடையாது!! ஆனா நீ அதை வைத்துக்கொண்டு கோட்பாட்டை உருவாக்க முயற்சித்தால் அது வேதத்தை நேசிக்கிற எங்களை போன்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!! நாங்கள் அர்த்தம் பார்க்கிறோம் நீயோ அதில் கோட்ப்பாட்டை உருவாக்குகிறாய்!!
எச்சில் இலை காற்றில் பறந்து சில சமயம் கோபுர உச்சிவரைக்கும் பறக்குமாம், ஆனாலும் கோபுரம்,கோபுரம்தான்,எச்சில் இலை,எச்சில் இலைதான், என்பார்களே அதுபோல கோவை வெறியன் எனும் (மேசியாவின்) எதிரியும் அவனுடைய கூட்டாளிகளும் நாம் எவ்வளவு இணக்கமாகவும் பண்பாகவும் நிதானமாகவும் எழுதினாலும் நம்மை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்;ஏனெனில் அவர்கள் வளர்ந்த விதம் அப்படியாக இருக்கும்; இந்நிலையில் (மேசியாவின்) எதிரிகளுக்குள்ளேயே முட்டலும் மோதலும் வெடித்தது; பெரியவர் அன்பு அவர்களுடன் மோதினார்கள்; ஒருகட்டத்தில் வாயை விற்று வேறு எதையோ புண்ணாக்கிக்கொள்ளுவதைப் போல அலி 2 ஒரு வெற்று வாய்ச் சவடால் விட்டான்,தான் தன்னுடைய தளத்தையே மூடிவிடுவதாக; நாமும் ஒரு சனியன் ஒழியப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்; ஆனால் அடித்தானே ஒரு பல்டி தனியாக அடித்தாலும் பரவாயில்லை ரெண்டு நாய்களும் போட்டி போட்டுக்கொண்டு பல்டியடிக்கிறான்கள், மானத்தை விற்றுப்பிழைக்கும் இந்த நாய்கள் தாங்கள் தங்களுடைய சவால்படியே தற்போது தளத்தை மூடிவிட்டார்களாம்; எப்படியெனில் சிலருக்கு மட்டும் அந்த தளம் மூடியிருக்குமாம், ஆனாலும் என்னைப் போன்றவர்களுக்கே இந்த தளம் தெரிகின்றால் எல்லோருக்கும்தானே தெரியும்..?
இந்த மாயாவிகளின் தளத்தை தெரியாமல் செய்வது எப்படி என்று இந்த கள்ளப் பிறவிகள் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தால் நலமாயிருக்கும்; இதையெல்லாம் விட்டுவிட்டு கண்ணை மூடிக்கோ தளம் தெரியாது, மீண்டும் கண்ணைத் திறந்து பார்த்தால் தளம் தெரியும் என்பது போல கண்ணாமூச்சி ஆடுவார்களானால் அது கொஞ்சமும் நேர்மையல்ல..!
சோல்:
//வேதத்தை ஆராய்ந்து தேவனால் எல்லாரையும் இரட்சிப்பது என்பது இயலாத காரியம் என்று ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். இனி உமக்கும் இத்தளத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உம்மைப் பொருத்தவரை இத்தளம் மூடியாகிவிட்டது.//
எந்த விதமான துருபதேசக்காரர்களுக்கும் இந்த தளம் மூடியதாக தான் இருக்கும் சகோதரரே!! கண்கள் கட்டி போட ஒருத்தன் இருக்கும் போது ஆழமானதை புரிந்துக்கொள்ள கஷ்ட்டம் தான்!! தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று சாத்தானை தவிர வேறு ஒருவனும் போதிக்க முடியாது!! அதை தான் அவன் காலம் காலமாக செய்துக்கொண்டிருக்கிறான்!!
கிறிஸ்து எல்லாருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக ஒப்புக்கொடுத்தார் என்று வசனம் சொல்லியும், தேவனின் கிருபையினால் அவர் எல்லாருக்காகவும் மரணத்தை ருசி பார்தார் என்று வசனம் சொன்னாலும் பிசாசின் போதனையை பொறுத்தவரையில் தேவனாலும் சரி கிறிஸ்துவினாலும் சரி, எல்லாரையும் இரட்சிக்க முடியாது!! கிறிஸ்து இரத்தம் சிந்தியது வீன் தான்!! அடேங்கப்பா, என்ன கண்டுபிடிப்பு!!
விடுங்க பிரதர், இவங்கெல்லாம் இப்படி தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் நியமித்திருக்கிறார், என்ன செய்ய முடியும்!!
2 தெசலோனிக்கர் 2. 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
தேவன் அனுப்பிய வஞ்சகத்தில் இருப்போருக்கு தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று நம்பினால் என்ன செய்ய முடியும்!!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நாங்கள் எப்படி பிறந்திருந்தாலும் தேவனால் பிறந்தவர்கள்!! நீ உன்னை உசத்திக்க நினைத்தாலும் நீ சர்ப்பம் தான்!! அந்த கோபுரத்தில் ஒரு இடத்தில் சர்ப்பத்திற்கும் இடமிருக்கும், படமெடுத்து ஆடுவதுபோல்!! உன் இடமும் அது போல் தான்!! உன் இணக்கமும், உன் பண்பும், உன் அறிவீனனான நிதானமும் எங்களுக்கு தெரியும் மூடனே!! நீ எப்படி பட்ட வெறியன் என்றும் தெரியும்!! உனக்கு மேசியா என்றால் யார் என்று தெரியாது, ஆகவே தான் மேசியாவை நீ அடைப்புகுறிக்குள் போட்டு எழுதுகிறாய்!! நீ மார்க்கம் தப்பி ஆதாயத்தை எதிர்ப்பார்த்து வந்த ஓநாய் என்று உன் பதிவிலேயே நீ பல முறை எழுதியிருக்கிறாய்!! இது போன்ற தளம் உனக்கு புரியாது, நீ அதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கிறாய்!! வேலை வெட்டி இல்லாத சோம்பேறி மானத்தை பற்றி பேசக்கூடாது!! எங்களை தளத்தை மூட சொல்லுவதற்கு உன் பரம்பரையே வந்தாலும் அது நடக்காது சர்ப்பமே!!
ஐய்யோ, இவனுங்க தளத்தை மூடும் ஒரு நல்ல வாய்ப்பும் நழுவி போயிடுச்சுன்னு ஒப்பாரி வைக்கிறது எங்களுக்கு கேட்கிறது!! என்ன செய்வது, உன்னை போன்ற சர்ப்பத்திற்கு இந்த தளம் புரியாது ஆகவே அது சும்மாவே உனக்கு மூடியது தான்!! தேவன் நியமித்த யாரோ ஒருவருக்கு இந்த தளம் கண்டிப்பாக பிரயோஜனமாக இருக்கும், அவருக்கு இந்த தளம் திறந்திருக்கும் ஊற்று!! ஏனென்றால் தேவனிடத்தில் காதுகளை பெற்றிருக்கிறவனுக்கு மட்டுமே இது கேட்கும்!! நீ காதில்லாதவன், சர்ப்பத்திற்கு காது இருக்காதாம்லெ!!
//{இவங்கள ஒரு ரவுண்டு முடிச்சுட்டு அன்பு மற்றும் சுந்தருக்கு ஸ்பெஷல் கவனிப்பு அப்புறம் இருக்கவே இருக்காங்க...சாதுவும் விசெவும்..!}//
உன்னால் ரவுண்டு ஊத்திக்கிட்டு தான் இருக்க முடியுமே தவிர முடிக்க முடியாது!! உனக்கு இருக்கு சீக்கரமே, அழிவு இல்லை, கற்றுக்கொள்ளுதல்!! அப்பவாவது திருந்திக்கொள்!!
// ஆனா இயேசுவின் இரகசிய வருகையும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலும் விரைவில் நடக்க இருக்கிறதே...அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் நாம் இங்கே இருக்கக்கூடாதே...எருசலேம் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்னரே சபை எடுத்துக்கொள்ளப்படவேண்டுமே..! //
அந்திகிறிஸ்துவின் ஆவியில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு இனி தான் அந்திகிறுஸ்து வருவானாம்!! அப்போஸ்தலன் யோவான் இருந்த காலத்திலேயே அந்திகிறிஸ்துவின் ஆவி இருந்தது என்று சொல்லியும் அதை விளங்கிக்கொள்ள முடியாத விசித்திர ஜந்துவாக இருக்கிறாயே!! அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் தான் நீ இப்பவும் இருந்துக்கொண்டு இருக்கிறாய் என்பது உனக்கு தெரியாது!! மரணம், உயிர்த்தெழுதல், ஆத்துமா போன்ற விஷயங்கள் உனக்கு புரியாமல் இருப்பதே நல்லது, நீ இப்படி தான் குழம்பிக்கொண்டு இருக்க வேண்டும், வசனத்தை படித்து இடறிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதெல்லாம் உனக்கு நியமிக்கப்பட்டது தான்!! ஏன் தெரியுமா? நீயும் உன்னை போன்ற கோடா கோடி கிறிஸ்தவ மண்டலத்தில் இருப்போர் தேவனை மூன்றாக கூறு போட்டு விற்றுக்கொண்டு இருப்பதால் கொடிய வஞ்சகத்தை தேவன் உனக்குள் அனுப்பியிருப்பதை உணர முடியாதவனாக நீ இருக்கிறாய்!!