//After 23 days, the Lord appeared to me through the Holy Spirit. Within a moment, a great light filled me. The Holy Spirit clearly told me, "My son, with the home call of your father, an Era has ended. From now on, a New Era has begun. This Era shall prepare this world for my Second Coming. I shall pour My Spirit just like rain upon all people in this world, even upon those who pierced me. Then your sons and daughters will prophesy and your young men will see visions (Acts 2:17). You shall see this happen. According to Revelation 10:11, you must prophesy again about many peoples, nations, languages and kings. Only then the seventh Angel shall blow the trumpet, and the mystery will be revealed. Then I shall come back to the earth." I did not know this truth till then. The Lord gave us a prayer ministry to wipe away the tears of people. Now He has opened a New Era. The Lord clearly told me, "Paul, this is the path I have kept for you. You will see Me and walk in it. I will go before you.” As He promised, He has enabled me to accomplish His glorious ministry for the past 3 years in this New Era.//
//The Lord revealed to Dr. Paul Dhinakaran on 14th March’08 that a new era has begun, that Jesus Calls Ministries which hitherto was involved in ministering Love and Compassion to the millions of the broken hearted people, should in addition raise Prophets and Apostles to prepare the world to usher in the Second Coming of our Lord Jesus Christ. The significance of the new era is to prepare the world to receive our Lord Jesus Christ by the outpouring of the Holy Spirit upon all people in accordance with Acts 2:17.
Accordingly, men and women in the church and in the market place shall receive such prophetical revelations that will revolutionize their respective fields of occupation, business, education, research and so on and thereby reshape the destiny of the nation for the common good of mankind. This Conference is not another seminar that just explains the gifts of the Holy Spirit but also takes the participants into a new realm of Prophetical power that would bring into existence that which does not exist in accordance with Romans 4:17.//
A new season begginning in October will position the church for 2012 and beyond. September through to October 7, 2011 are finishing months – months in which the Body of Christ must finish well. Every true church, ministry and believer will move into a new era.
The Lord is calling for the church to go after God during the months of September right up to October 7, 2011. Seperate unto the Lord so that you press into your destiny and contend for the promises made to you. Seek the Lord like you have never done so before. Set aside your agenda and plans and seperate unto the Lord. The Lord does not need the masses – He needs the remnant who will give their life to Him. Will you be part of that remnant?
Sadhu Sundar Selvaraj www.jesusministries.org//
golda wrote:
ஏஞ்சல் டிவி புகழ் சகோ சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தனக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தியாக செப்டம்பர் 28-ல் Church is going to enter into a new season - era என்கிறார். இது குறித்ததான அவரது செய்தியை ஆங்கிலத்தில் கீழே நீங்கள் mp3 டவுண்லோடு செய்துகொள்ள்லாம். செப்டம்பர் 28-ல் சபைகளுக்கான ஒரு புது/இறுதி யுகம் ஆரம்பிப்பதாகவும் இந்த புது யுகத்தில் இப்போது போல் விசேசித்த ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் தீர்க்கதரிசனங்கள் சொல்வார்கள் எல்லோரும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் காண்பார்கள். இயேசுவின் சீசர்கள் காலத்தில் நடந்தது போல மனிதர்கள் பிரத்தட்சியமாக தேவதூதர்களை காண்பார்கள். அது மிக சாதாரண விசயமாக கருதப்படும். அற்புதங்கள், அதிசயங்கள் பயங்கரமாக நடக்கும். மரித்தோர்கள் உயிர்த்தெழுவார்கள். சபை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு லெலலுக்கு போய்விடும் என்கிறார்.
ஒரே ஆவியில் இருப்பவர்களாம், ஒரே கர்த்தர் வந்து இவர்களிடம் பேசுவாராம், ஒரே வேதத்தை வைத்திருப்பவர்களாம், அப்படி என்றால், இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்!!
ஒருத்தருக்கு தேவன் சொன்னது,
14 மார்ச் 2008ல் தானே புதிய ஒரு யுகம் தொடங்கி விட்டதாம்!!
மற்றோருவருக்கு தேவன் சொன்னது,
செப்டம்பர் 2012 முதல் தான் புதிய யுகம் ஆரம்பமாக போகிறதாம்!!
என்னங்கய்யா தமாஷ் இதெல்லாம்!!
இவர்கள் தீர்க்கதரிசிகளாம்!! இவர்களை போன்ற இன்னும் "அநேக" தீர்க்கதரிசிகள் இருக்கிறார்களாம்!! இது கிறிஸ்தவம் கிடையாது, இதை தான் கிறிஸ்தவ மண்டலம் என்கிறோம்!! இது போன்ற கட்டுகதைகளில் தான் கிறிஸ்தவ மண்டலம் நிறம்பியிருக்கிறது!!
//அத்துடன் உங்களுக்கோர் நற்செய்தி!. நீங்க ”புது யுகம்” பற்றிய செய்தியை கேட்கவில்லை என்பதால், நாளை சனிக்கிழமை(24.9.11) மாலை 5 மணிக்கு திரும்ப ஏஞ்சல் டிவியில் ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்!//
லூசுகளின் கூட்டம் வெட்டியாக பேசுவதை உட்கார்ந்து கேட்கும் பழக்கம் இப்போ கிடையாது (முன்பு ஒரு காலத்தின் இது போன்ற அக்கிரம செய்கைக்காரகளின் பேச்சுக்கு துனைப்போய்க்கொண்டிருந்தது உண்மையே)!!
நான் என்னத்தை எழுதினேன் என்று கூட பகுதறிய முடியாத கோல்டா தன் வழக்கமான சாது துதிப்பாடல் பாடியிருக்கிறார்!! வேறென்ன!!
இவர்களின் புதிய யுகத்திற்கு இரு தீர்க்கதரிசிகள் (கள்ள தீர்க்கதரிசிகள் தான்!!) வெவ்வேறு நாட்களை குறித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டால் இவர் சாதுவின் உத்தமமான சீஷத்துவத்தை வெளிப்படுத்துகிறார்!!
//நாங்கள்லாம் இன்னும் 2011 இல் தான் இருக்கிறோம். நீங்க வேற வேதம் வைத்திருப்பது போல் வேற காலண்டர் வைத்திருக்கிறீர்களோ? //
/செப்டம்பர் 2012 முதல் தான் புதிய யுகம் ஆரம்பமாக போகிறதாம்!!//
சரிங்கோ, அது செப்டம்பர் 2011 என்றே வாசித்துக்கொள்ளுங்கள்!! எதை சொல்லுகிறோமே அதை தவிர மற்ற எல்லாவற்றையும் கவனிக்கும் பழக்கம் உங்களுக்கு அதிகம் போல்!!
பால் தினகரன் 2008ல் புதிய யுகம் துவங்கியதாக சொல்லுகிறார், சாது 2011ல் புதிய யுகம் துவங்குகிறது என்கிறார்!! இதில் யார் தான் தீர்க்கதரிசி!! ஏனென்றால் இருவருமே கிறிஸ்துவின் பெயரில் தான் சொல்லுகிறார்களாம்!! இருவரும் விசேஷித்த ஆவியை பெற்று தான் சொல்லுகிறார்களாம், அந்த விசேஷித்த ஆவி இவர்களுக்கு வெவ்வேறு காலங்களை "புதிய யுகமாக" சொல்லுகிறதாம்!! கருவை விட்டு கல்லறையை தேடி எழுதுகிறீர்களே!!
வசனம் படித்த மாதிரி இருக்குதா!! இந்த வசனத்தை மேலும் வாசியுங்கள்!! இவர்களையே கிறிஸ்து அக்கிரம செய்கைக்காரர்களே என்கிறார்!!
A new season begginning in October will position the church for 2012 and beyond. September through to October 7, 2011 are finishing months – months in which the Body of Christ must finish well.
Which Calendar Sadhu holds!!?? He promises you to take you beyond 2012!! Eh!! அதாவது 2011 அக்டோபரில் துவங்கும் இந்த புதிய யுகம் சபையை 2012க்கும் மேல் கொண்டு செல்லுமாம்!! சாது வைத்திருப்பது எந்த காலண்டராம்!!
என்ன கன்றாவி தீர்க்கதரிசிகளாம்!! சோஃபா ஊழியர்கள்!! உட்கார்ந்து தெய்த்துவிட்டு எழுந்து போகிறார்கள், அடுத்தவர்களிடம் பணம் கேட்டுக்கொண்டு, தேவனை தூஷிக்கிறார்கள்!! தேவன் ஊழியத்தை செய்ய சொன்னால், அவர் தானே போஷிப்பார், இவர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்!! தேவனுக்கு கொடுங்க என்று சொல்லி ஏன் தங்களை தேவனாக சித்தரிக்கிறார்கள்!! கள்ள தீர்க்கதரிசிகள் அல்லவா, அப்படி தான் செய்வார்கள்!! அநேகர் வந்து கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு அநேகரை வஞ்சிப்பார்கள் என்கிற வசனம் நிறைவேறுகிறது!!
மத்தேயு 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.