kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உளரலே உன் பேர்தான் கிறிஸ்தவமா?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
உளரலே உன் பேர்தான் கிறிஸ்தவமா?


//தங்களுக்குள் இருந்த தேவனோடு இணைந்திருக்க தவறினதே இவர்கள் செய்த தவறு. ஊழியத்தை செய்தவர்களாக இருந்தாலும், விசுவாசிகளாக இருந்தாலும் தன்னோடு அவர்கள் இணைந்திருக்காத பட்சத்தில் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனை நிச்சயம் தர மாட்டார்.//

திரித்துவத்தின் மூன்றாவது தேவன் இவர்களுக்குள் இருப்பாராம் ஆனாலும் இவர்களை அவர் சொல்படி நடக்க வைக்க முடியாதாம். யூஸ் லெஸ் ஆவியானவர். ஆவி ஊற்றப்படுமாம், வருவாராம், சகல சத்தியத்துக்குள்ளும் இவர்களை நடத்தும் லட்சணத்தைப் பார்த்தால் எந்த ஆவியில் நிரம்பி வழிகிறார்கள் என்பது புரிகிறது.

உளரலே உன் பேர்தான் கிறிஸ்தவமா?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

செத்துட்டான் ஆனா சாகல‌...

ஏதோ பெரீய்ய்ய்ய்ய்ய புடுங்கி மாதிரி கேள்வி கேட்டதா நெனப்போ. எந்த வேசிப்பிசாசின் பக்கங்களை தொடுப்பில் கொடுத்தால் நீ பெரிய பிஸ்தாவா ஆயிட்டியா?

முதல்ல சாவு மேட்டர கிளியர் பண்ணுங்க; மத்தத அப்பறமா பாக்கலாம்.

கூரையேறி கோழி பிடிக்காத பன்னாட வானம் ஏறி வைகுண்டம் போவானாம். மரண மேட்டர்லயே மரண அடி விழுந்து ஒருத்தனும் வசனத்தைக் காட்டாமல் பிரசங்கி நாத்திகன், வேதம் ஒரு முரணான புத்தகம் என்று  தேவ தூஷணத்தில் இறங்கியிருக்கிறீர்கள்.

"நீ சாகவே சாவாய்" என்றால் செத்துதான் போகனும்.

என்ன பிரிதா?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நாம் நம்முடைய இரட்சகரை எப்படி நடத்துகிறோமோ அப்படியே பிதாவாகிய தேவனும் நம்மை நடத்துவார்; ஏனெனில் அவரை நமக்காகத் தந்து அருளியவரே அவர் தானே..அவர் தான் இயேசு..!

(மேசியாவின்) எதிரிகள் மண்டைய உடைச்சுக்கப் போறாங்கே.//

முதலில் இரட்சகர் யார்? பிதா யார் என்று தெரியப்படுத்து. தந்து அருளினாரா அல்லது வந்து அருளினாரா? தன்னிடம் இருக்கும் தனக்கே சொந்தமான ஒன்றைத்தான் 'தர' முடியும். 

தந்தவர் பிதாவாகிய தேவன்; 

அவர் தந்தது இயேசு.

இருவரும் வேறு வேறு.

நெருக்கி வந்துவிட்டாய்...

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ சோல்:
//திரித்துவத்தின் மூன்றாவது தேவன் இவர்களுக்குள் இருப்பாராம் ஆனாலும் இவர்களை அவர் சொல்படி நடக்க வைக்க முடியாதாம். யூஸ் லெஸ் ஆவியானவர். ஆவி ஊற்றப்படுமாம், வருவாராம், சகல சத்தியத்துக்குள்ளும் இவர்களை நடத்தும் லட்சணத்தைப் பார்த்தால் எந்த ஆவியில் நிரம்பி வழிகிறார்கள் என்பது புரிகிறது. //

இதிலே தமாஷ் என்னவென்றால் இவர்களுக்குள்ளே இருக்கிற மூன்றாம் தேவன் ஞாயிற்றுக்கிழமை சபை ஆராதனை வேளையில் இவர்களின் பாஸ்டர்மார்கள் ட்ரம்ஸ் அடிக்க சொல்லும் போது வருவார்!! இவர்களுடன் தங்கி இருப்பவராம், இவர்களுக்கு தெரியாமல் வெளியேறி விடுவாராம், திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை ஆனவுடன் ட்ரம்ஸ் அடித்து அவரை (!!) "இப்போ வாரும், இறங்கி வாரும்" என்று பாடிய பிறகே வருவாராம்!! அப்படி யாரை தான் கூப்பிடுகிறார்களோ!! தேவனின் நாமத்தை தூஷிக்கும் இவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பிதற்றுகிறார்கள்!! கிறிஸ்து யார் என்று தெரியாத அளவிற்கு இவர்களுக்குள் வாசம் செய்யும் மூன்றாம் தேவன் இவர்களை "சகல சத்தியங்களுக்குள்" நடத்திக்கொண்டு இருக்கிறார்!!

இவர்களுக்குள்ளே இருக்கும் அந்த மூன்றாம் தேவன் வேறு யாரும் இல்லை, இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தானே!! இவர்களும் வெள்ளை உடுத்திக்கொண்டு அவனுக்கே ஊழியம் செய்கிறார்கள்!!

II கொரிந்தியர் 4:4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//உங்கள் பகுதியில் எங்காவது மோசடி ஊழியரோ இதுபோன்ற துருபதேசக்குழுக்களோ கடைவிரித்திருந்தால் விலகிச் செல்லாமல் அருகில் சென்று கேள்வி கேளுங்கள்;அவர்களுடைய பதில்கள் மனித பதில்களே என்ற தீர்மானத்துடன் அந்த கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்;நாங்கள் ஆவன செய்வோம்;//

கிழிச்ச‌.... 

எங்க மரணம் என்றால் என்ன பதில் சொல் பார்க்கலாம்....?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard