1. இட்லி, தோசை சாப்பிடுவது கிடையாது. ஏன் ? வேதத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இட்லி, தோசை சாப்பிடலாம் என்று வேதத்தில் எங்கும் இல்லை என்று கண்டு பிடித்ததால்.
மத்தேயு 6:11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்கள் தேவன் தருகிறார்!! அது இட்லி தோசையாக இருந்தால் தான் என்ன!!
2. உடை எப்பவும் அங்கிதான். அதுதான் இயேசு அணிந்திருந்தார். பேண்ட், வேஷ்டி போன்ற பெயர்கள் வேதத்தில் இல்லை.
மாற்கு 12:38. பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், 39. ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, 40. விதவைகளின் வீடுகளைப்பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
இந்த எச்சரிப்புக்கெல்லாம் செவிக்கொடாமல், இவைகளை கருத்தாக பின்பற்றுவது யார் என்று நிதானிக்க வேண்டும்!! நாங்கள் அறைகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம் என்று பெரிய கண்டுபிடிப்பு போல் எழுதிய நீர் தெரு தெருவாக யாராவது வணக்கம் போட மாட்டார்களா என்றும், ஆலயத்தில் முதலாவது உட்கார்ந்து பக்திமான்களின் வேஷம் தரிக்கிறவராகவும், நீஈஈஈஈஈஈண்ட ஜெபம் செய்கிறேன் என்று இல்லாததை சொல்லி மகிழும் கூட்டம் தானே!! உங்களை குறித்த எச்சரிக்கைகள் நீங்கள் கையில் வைத்திருக்கும் வேதத்திலேயே இருக்கிறதே!!
3. பிரயாணம் கழுதை, குதிரையில் மட்டும்தான். அல்லது நடந்துதான். ஏன்? அதேதான்...கார், பஸ், பைக் போன்றவைகள் பெயர் கூட வேதத்தில் காணப்படவில்லை. 4. டிவி,கம்ப்யூட்டர், அலைபேசி, தொலைபேசி எல்லாம் உபயோகப்படுத்தமாட்டோம். ஏனென்றால் இயேசு கிறிஸ்துவே இவைகளை உபயோகப்படுத்தவில்லை. அத்துடன் பிரசங்கியிலும் இவை பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.
தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
அறிவு பெருகும் என்று வேதத்தில் சொல்லியபடியே, யாரோ கண்டு பிடித்து கொடுத்தது வேதத்தை ஆராயச்சி உதவியாக இருக்கிறது!! அந்த அறிவின் வெளிப்பாடு தான் கார், பஸ் பைக் டிவி கம்ப்யூட்டர் அலைபேசி தொலைபேசி எல்லாம்!! என்னமோ இதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் போல் எழுதியிருப்பது அநியாயமாக இருக்கிறது!! நாங்கள் இதை பயன்படுத்தி வேத ஆராய்சி செய்கிறோம், உங்கள் கூட்டத்தார் இவைகளை பயன்ப்படுத்த வேதத்தை கூறுபோட்டு விற்கிறார்கள்!!
5.ஆத்தும ஆதாயம் என்பது கெட்ட வார்த்தை. அப்படி ஒரு வார்த்தை பைபிளில் லென்ஸ் வைத்து தேடிப் பார்த்தும், தலை கீழாய் நின்று ஆராய்ச்சி செய்தும் காணவில்லை. காணப்படவேயில்லை.
வேதத்தில் இல்லாத வார்த்தைகள், வெளிப்பாடுகள், தீர்க்கதரிசனங்களை கொண்டு விசுவாசத்தை வளர்த்த உங்களுக்கு இவை எல்லாம் ஜீர்னமாவது கஷ்ட்டம் தான்!! இது வரையில் இதற்காக ஒரு வசனத்தையும் பதிய முடியவில்லையே, இன்னும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லையா!! ஆத்தும ஆதாயம் என்கிற ஒரு மனித கற்பனையை நீக்கி விட்டால் பலரின் பிழைப்பு போய்விடுமே!!
6. வீட்டின் வாசல் இடுக்கமாக அமைத்திருக்கிறோம். ஏனென்றால் அதன் வழியாகத்தான் பரலோகராஜ்யம் செல்ல வேண்டும்.உள்ள நுழைந்து வெளியில் வர தினந்தோறும் கஷ்டப்படுகிறோம்.
இதை தான் வேதம் சொல்லுகிறது!! ஓஹோ, வேதத்தில் சொல்லப்படும் எதுவும் உங்களுக்கு பிடிக்காதே!! பரவாயில்லை, நீங்கள் விசாலமான வாசலை வைத்துக்கொள்ளுங்கள்!!
இப்படி தான் உங்கள் போதகர்களும், சாதுக்களும் சொல்லிக்கொடுப்பார்களோ!!
7. வீட்டில் மண்ணெண்ணை விளக்குதான். மின்சாரம் என்ற வார்த்தைதான் வேதத்தில் இல்லையே.
தானியேல் 12:4
8. ராஜ்யத்தில் பூமிக்குரிய உடலோடுதான் உயிர்த்தெழுவோம். ஆனால் சாப்பிடவும் மாட்டோம், தூங்கவும் மாட்டோம்.
ஏசாயா 25:6 சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.
நாங்கள் சொல்லாததை எழுதுவதே உங்கள் தளத்தாரின் பழக்கமாச்சே!!
இது தான் ராஜ்யத்தில் கிடைக்க இருக்கும் விருந்து!!
9. மரணத்திலும், ஆத்துமாவிலும் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறோம்.
இந்த டாக்ட்ரேட் பட்டம் ஏதோ ஒரு பல்கலைகழகம் கொடுப்பதில்லீங்கோ!! இந்த பட்டம் தேவனுக்கு பயப்படும் பயத்தினால் கிடைப்பது!! அதினால் வரும் தேவ ஞானத்தால் கிடைப்பது!! மரணம் என்றால் ஒன்றுமில்லாமையிலிருந்து, ஏதோ ஒரு ரூபத்தில் உயிர் வாழ்கிறோம் என்கிற புறவினத்தாரின் கோட்பாடுகளை சொல்லி வரும் நீங்கள் எல்லாம் உண்மையில் கிறிஸ்தவர்கள் தானா என்கிற சந்தேகம் இருக்கிறது!!
10. ரே ஸ்மித் தவிர யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்.
சாது, விசெ, மோசிலா, பிடி, பால் யாங்கி சோ, வஸந்த குமார், பென்னி ஹின், ............................ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகுது!! இத்துனை பேரிடமும் கேட்டு கெட்டு போவதற்கு நாங்கள் ஒன்றும் வேஷதாரிகள் கிடையாது!! என்னமோ உங்களுக்கு போதகர் கம்மியாக இருப்பது போல் வம்பு சண்டைக்கு வருகிறீர்களே!! முதலில் ரஸ்ஸல் என்று பிதற்றினீர்கள், இப்ப ரே ஸ்மித்!! ஒரு நிலையான குற்றசாட்டு கூட இல்லையே உங்களிடத்தில்!!
இதை காவி அங்கி அணிந்து கொண்டு ஊரை ஏமாற்றும் அந்த சாதுவிடம் சொல்லலாமே.
I கொரிந்தியர் 14:34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
I கொரிந்தியர் 14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
புருஷனுக்கு தெரியாவிட்டால் சாது, வி.செ, சில்சாம், யவ்வன ஜனம் போன்ற தளங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்த மூடர்களிடம் கற்றுக்கொண்டுதான் பிரசங்கி ஒரு நாத்திகன் என்று கண்டுபிடித்தீர்களாக்கும். உண்மையில் அயோக்கியம்தான்.
மரணம் என்றால் என்னவென்று விளக்கும் பிரசங்கியின் புத்தகம்தான் பிசாசின் போதனையாயிற்றே."எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது" என்ற ஒரு வார்த்தைபோதும் வேசி உபதேசக் கூட்டத்தை துரத்தியடிக்க....
வேத வசனத்தை நாத்திகன் எழுதியது என்று சொல்ல வேண்டுமானால் எந்த அளவு துர் உபதேசத்தில் ஊறிப்போய் அரற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இதை எதிர்த்து உங்கள் தளத்திலிருந்து ஒரு ஓநாயும் பதிக்கவில்லை என்பதிலிருந்து உங்கள் முழுக் கூட்டமே அந்திக்கிறிஸ்துவின் உபதேசத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
நாங்கள் ஆராய்வது வேத வசனத்தையும் அதன் உபதேசத்தையும்தான். அந்தகால டெக்னாலஜிகளை அல்ல. நீங்கதான் டெக்னாலஜி மூலமாக கிறிஸ்துவின் தேவனான ஒரே தேவனை கூறு போட்டு மூன்றாக்கி (ஒரே மாவில்தான் இட்லி, தோசை, பணியாரம் என்று) விற்று வருகிறீர்கள்.
ஒருவனும் பரலோகத்துக்கு ஏறவில்லை, தாவீது முதற்கொண்டு என்று வேதம் சொன்னால் பரலோகத்துக்கு விசிட் செய்து அவனைப் பார்த்தேன் இவனைப்பார்த்ததேன் என்று கதை கட்டி காசு சம்பாதிப்பது நீங்களே.
ரஸ்ஸலும், ரே ஸ்மித்தும் வேசி சபைக்கு எழுதவில்லை. அவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை எழுதவில்லை. முழுக்க முழுக்க வேதம் சார்ந்துதான் அவர்களூடைய எழுத்துக்கள். உங்கள் போன்ற காமெடி பீஸ்களுக்கு அது விளங்காதது ஆச்சரியமே இல்லை. விள்ங்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் அறியாமையிலேயே சங்காரமாவீர்கள்.
அபத்தமான கேள்விகளைப் பதித்து உங்கள் அறியாமையை இன்னும் அதிகமாக நிரூபித்து வருகிறீர்கள்.
பிரசங்கி ஒரு நாத்திகன் என்று பிசாசு மட்டுமே சொல்வான்.
//நான் ஒரு நல்ல ஆலோசனை சொல்கிறேன். ”ஆத்தும ஆதாயம்” செய்ய வேண்டும் என்று ஒரே வசனம் தான் இருக்கிறது என்று ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறீர்கள். ’Winning souls for Jesus’, ’இயேசுவுக்காக ஆத்தும ஆதாயம்’ என்று தேடிப் பாருங்க. ஒரு வசனம் கூடக் கிடைக்காது. உங்க case இன்னும் ஸ்ட்ராங்காகி விடும்!//
இல்லாததை செய்வதும் இருப்பதை விட்டு தூர ஓடுவதும் தான் உங்கள் கூட்டத்தாருக்கு கை வந்த கலையாச்சே!!
எழுதியதற்கு அதிகமாக எண்ண வேண்டாம் என்று அப்போஸ்தலர் சொல்லியிருக்கிறார்!!
I கொரிந்தியர் 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.
//இன்னொருத்தன் இருக்கிறான்.திருடன். திருடவும், கொல்லவும், அழிக்கவுமேயன்றி வேறு எதற்கும் வரான்.பொல்லாத ஆவிகள் இருக்கிறது. அவை மனிதர்களை வ்ருத்தப்படுத்துகின்றது. அப்படிப்பட்ட வசனங்கள் எல்லாம் கண்ணில் பட வில்லையா? இதான் உங்க பிரச்சினை. எந்த விஷயத்திலும் வேதத்தை முழுமையாக பார்ப்பதில்லை. ரே ஸ்மித் சொன்ன 4 வசனத்தை மட்டுமே வைத்துக் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!//
அவரவரை யார் பிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்களை பற்றி தான் பேச முடியும்!! எங்களை தேவன் பிடித்துவைத்திருப்பதால் அவரை பற்றி நாங்கள் எழுதுவது உங்களுக்கு கண்டிப்பாக எரிச்சலாக தான் இருக்கும்!! இதுவே உங்களை யார் பிடித்து வைத்திருக்கிறான் என்பதை நாங்கள் புரிந்துக்கொண்டோம்!! 4 வசனம் என்றாலும் உங்கள் சாது தொடங்கி விசெ இன்னும் ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தேனே, அவர்களை போல் ரீல் விடுவது கிடையாது!! அந்த 4 வசனங்களும் சாத்தானின் போதகர்களுக்கும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் கேட்க கஷ்டமாக தானே இருக்கும்!!
//மறந்திட்டீங்களா! அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல! கொரிந்திய சபைக்கு எழுதப்பட்டது! //
ஆனால் உங்கள் போதனையின் படி உங்களுக்கு தானே எழுதப்பட்டிருக்கிறது!! எழுதியதையே பின்பற்ற முடியவில்லை ஆனால் காணானதில் துனிச்சலாக நுழையும் சாது விசெ போன்றோரின் மாயாஜாலங்களில் இருக்கிறீர்கள்!!
//இது என்ன பிதற்றல்?? நான் வசனத்தைப் பற்றிதான் சொன்னேன். நீங்க சில வசனங்களை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது சம்பந்தமான பிற வ்சனங்கள் கண்ணில் பட வில்லையா என்று தான் கேட்டேன். //
உங்களுக்கு உண்மையெல்லாம் பிதற்றலாக தெரியும்!! பிரசங்கியை நாத்திகண் என்று எழுதுகிறீர்கள், அதில் ஏதாவது ஆதாயம் தரும் வசனம் இருந்தால் அதை சபைகளில் போதிப்பீர்கள் ஆனால் அதில் உள்ள ஆழமான விஷயங்களை விட்டு விட்டு எவனோ எங்கோ போய்ட்டு வருவதை எல்லாம் நம்புவீர்கள்!!
திருடனின் மேலே ஏன் கண்களை வைத்து அவனை பெரிய ஆளாக மாற்றுகிறீர்கள்!! அதான் கேட்டேன் யார் உங்களை பிடித்திருப்பார்களோ அவர்களை தான் சார்ந்து இருக்க முடியும் என்று!! இது கூட புரியாத அளவிற்கு இருக்கிறீர்களே!!
//உண்மையிலேயே உங்களுக்கு உண்மை தெரிந்து கொள்ள வேண்டும், எதையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லையா??//
கிறிஸ்துவின் போதனைகளை அவரின் ஆவியே எங்களுக்கு வெளிப்படுத்துகிறது!! கிறிஸ்தவ மண்டலத்தின் உளையான சேற்றில் இருந்துக்கொண்டிருந்த போது அவரின் கரங்கள் எங்களை தூக்கி கன்மலையின் மேல் நிறுத்தியது!! அவர் காண்பிக்கிறதை எழுதுகிறோம், அதுவே எங்களுக்கு உண்மையும் சத்தியமுமாய் இருக்கிறது!! மற்றபடி உங்கள் சோஃபா ரீல் மன்னர்களின் கதை கேளு கதை கேளு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்!! எதை சரியாக புரிந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறீர்களோ!!
எடுத்துக்காட்டாக, தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்றால் அதன் பின்னும் அவரில் இருக்கும் அன்பை தான் அவர் எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்!! ஆகவே அவர் தீமையை அனுமதிக்கிறார் என்று தைரியமாக எழுத முடிகிறது!! ஆனால் உங்கள் போன்ற கூட்டத்தார் ஏதோ நாங்கள் தேவனுக்கு கெட்ட பெயர் வாங்கி தருகிறோம் என்று எண்ணி அவரை காப்பாற்ற முயலுகிறீர்கள்!! அதாவது, அவரால் உலகத்தை காப்பாற்ற (இரட்சிக்க) முடியாதாம், சர்வவல்லமையுள்ள தேவனை நீங்கள் காப்பாற்றுவதாக நினைப்பதே எத்துனை பெரிய அபத்தம்!! ஆனால் உங்களை போன்ற ஒரு பெரும் கூட்டம் இருந்தே ஆக வேண்டுமே!! விசாலமான பாதையில் நடக்கும் ஒரு கூட்டம் இருக்க வேண்டுமே!! அவரின் வருகையின் போது உங்களின் விசுவாசம் உலகம் முழுவது பரம்பியிருக்கும், அப்பொழுது கிறிஸ்து இயேசுவின் கேள்வி நிறைவேறும், மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ????
நீங்கள் இப்படி எழுதுவதும் தேவ சித்தத்தை நிறைவேற்றவே!!
//5.ஆத்தும ஆதாயம் என்பது கெட்ட வார்த்தை. அப்படி ஒரு வார்த்தை பைபிளில் லென்ஸ் வைத்து தேடிப் பார்த்தும், தலை கீழாய் நின்று ஆராய்ச்சி செய்தும் காணவில்லை. காணப்படவேயில்லை.//
ஆத்தும ஆதாயத்தைப் பற்றி வரும் ஒரே ஒரு வசனமும் ஒரு நாத்திகனால் எழுதப்பட்டது. பாவம் கோல்டா.... திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கும்.
சபை என்பது ஒரு Organisation அல்ல அது ஒரு Organism. அது முழுவதும் தலையாகிய கிறிஸ்துவின் control க்குள் உள்ளது. தலை சொல்வதை மட்டுமே கேட்டு செயல்படும் அங்கங்கள் நிறைந்த சரீரமே பரலோகத்துக்கு தேவனால் முன்குறிக்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்படும் சபையாகும்.
சத்தியம் என்றால் என்னவென்றே தெரியாமல், மாபெரும் குழப்பத்திலிருக்கும் இந்த போலி கிறிஸ்தவம் ஏதோ ஒரு 'சபை'யில் இருந்தாலே பரலோகத்துக்குப் போய்விடலாம் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறது.
இவனுகளே அரைகுறையாம் இதில் அடுத்தவனை பரலோகத்துக்கு கூட்டிப்போறானுகளாம்...
//”ஏசா, யாக்கோபு பிறவாததற்கு முன்பே தேவன் யாக்கோபை சிநேகித்து ஏசாவை வெறுத்தது சரியா?” என்ற திரியில் ”குயவனை எதிர்க்கும் மட்பாண்டங்கள்...” என்ற திரிக்கு அன்பு ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறார்.//
ஏன் அன்பு கிறிஸ்து பிதாவான தேவனல்ல என்றுகூடத்தான் பதித்திருக்கிறார்.
அது எழுத்துப்பிழை இல்லை, திமிர்த்தனம்!! உங்களதும் சிந்தனைத்துளி இல்லை, காப்பாற்றுவதற்கான ஒரு பிரயாசம்!!
//மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லி மிருகத்தை மனிதன் ரேஞ்சுக்கு உயர்த்தி மிருகத்திற்கு மரியாதை செலுத்திய நம்ம சோல் அவர்களைக் கூட மிருகப் பெருமான் என்று சொல்லலாம்!//
உங்கள் போதனைக்கு ஏற்றது போலவே யோசிக்கிறீங்க!! மரணம் என்கிற ஒரு டாப்பிக்கில் தான் மனிதனும் மிருகமும்!! இருவருக்கும் ஒன்றே சம்பவிக்கும்!! ஆனால் பிரசங்கி சொன்னதினால் உங்கள் வேதத்தில் இது இருக்காது என்று நினைக்கிறேன்!!
//மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லி மிருகத்தை மனிதன் ரேஞ்சுக்கு உயர்த்தி மிருகத்திற்கு மரியாதை செலுத்திய நம்ம சோல் அவர்களைக் கூட மிருகப் பெருமான் என்று சொல்லலாம்!//
அந்த சில்சாம் கே.கூ* க்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். எழுத்துப் பிழையல்ல அவன் பிறந்ததே பிழைதான்.
//பார்வோனைக் கடின இருதயம் கொண்டவனாகவும், யூதாசைக் காட்டிக் கொடுப்பவனாகவும் ஆண்டவர் படைக்கவில்லை என்பதே என் நம்பிக்கை.//
உங்கள் நம்பிக்கையல்ல வேதாகம சத்தியமே சத்தியம். உங்கள் நம்பிக்கையைக் கொண்டுபோய் குப்பையில் போடுங்கள்....
யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
யாத்திராகமம் 10:20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
யாத்திராகமம் 10:27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
யாத்திராகமம் 14:8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
அம்மணி வேத ஆராய்ச்சி என்பது சாதாரணப்பட்டதன்று. அவன் சொன்னான் இவன் சொன்னான், என் நம்பிக்கை போன்ற அபத்தங்களுக்கு அப்பாற்பட்டது வேத ஆராய்ச்சி. சோம்பேறிகளும் ஏற்கனவே துர் உபதேசத்துக்கு தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுத்தவர்களுக்கு வேதாகம சத்தியங்கள் புரிய வாய்ப்பில்லை.
//அது சரிதான். கிறிஸ்து பிதா கிடையாது. பிதா கிறிஸ்து கிடையாது. இவங்க இரண்டு பேரும் பரிசுத்த ஆவியானவர் கிடையாது.//
என்ன ஒரு முட்டாள்தனம். நீங்கதான இம்மூவரும் "ஒன்றாயிருக்கிறார்கள்' என்று எழுதிவிட்டு இப்ப கிடையவே கிடையாது என்று சாதிக்கிறீர்கள். சரியான லூசுக் கூட்டங்கள்களாக இருக்கிறீர்கள்.
ஒரு நல்ல டாக்டரா பாத்து மூளை (அப்படி என்று ஒன்றிருந்தால்) யை செக்கப் செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
-- Edited by soulsolution on Saturday 10th of September 2011 02:02:14 AM
//பிசாசு இன்னும் பூமியில் கிரியை செய்யும்படி அனுமதித்திருக்கிறார். அதற்காக பிசாசு செய்யும் தீமைகளையெல்லாம் ஏன் ஆண்டவரே செய்கிறார் என்பது போல் சொல்கிறீர்கள்?//
நீங்கள் ஏன் பிசாசுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்!! பிசாசு என்பவன் தீமை செய்யவே படைக்கப்பட்டிருக்கிறான்!! அவன் ஆதி (அவன் படைக்கப்பட்ட முதல்) முதல் மனுஷ கொலைபாதகனாக இருக்கிறானாம்!! அவனை இதை எல்லாம் செய்ய அனுமதித்தது யாராம்!!?? ஆண்டவரே செய்கிறார் என்பது போல் என்று நீங்கள் புரிந்துக்கொள்வது என் தவறு கிடையாது!! ஆண்டவர் படைத்தார், அனுமதிக்கிறார் என்பதற்கு எத்துனையோ வசனங்கள் இருந்தும் அவரையே புரிந்துக்கொள்ளாதவர்கள் அவரின் கிரியை மாத்திரமா புரிந்துக்கொள்ள போகிறீர்கள்!!
//தேவ சித்தம் பற்றி என் கருத்து என்னவென்றால், நம் எல்லோருக்கும் ஒரு நல்ல தேவ சித்தம், நல்ல தேவ திட்டத்தை ஆண்டவர் முன்குறித்து வைத்துத்தான் பூமிக்கு அனுப்புகிறார். பிசாசும் ஒரு திட்டத்தை நமக்கென வைத்திருக்கிறான். இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல், நல்ல பிள்ளையாய் பூமியில் பிறக்கிறோம். இரட்சிக்கப்படும் வரை உலகம், மாமிசம், பிசாசுக்கு அடிமைப்பட்டு பிசாசின் சித்தம் செய்கிறோம். யாரோ நமக்காக ஜெபிக்கிறார்கள். இரட்சிக்கப்படுகிறோம். அதற்கப்புறம் நமக்கென வைக்கப்பட்டிருக்கும் தேவ திட்டத்தை அறிந்து கொண்டு அதை செய்து ஆண்டவ்ருக்கு பிரியமாக வாழ முயற்ச்சிக்கிறோம். ஒரு பொருள் தண்ணீருக்குள் இருக்கும் வரை எடை தெரியாது. வெளியே எடுக்கப்பட்டவுடன் தான் பாரம் தெரியும். அது போல இரட்சிக்கப்படாமல் பிசாசின் பிள்ளையாய் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. வெளியே வந்தவுடன் எல்லாவிதமான போராட்டமும் வரும். ஆண்டவர் கூட இருப்பதால் வெற்றியும் கிடைக்கும். //
தேவ சித்தத்தில் நல்ல தேவ சித்தமும் கெட்ட தேவ சித்தமும் இருப்பதாக கோல்டா அவர்களின் போதகர்கள் சொல்லி கொடுத்திருப்பார்கள் போல்!! நல்ல தேவ சித்தம் என்றால் என்ன? பிசாசின் போதனைகளில் ஊறி போனவர்களே, தேவன் நல்லர், அவர் சித்தமும் திட்டமும் நல்லதே!! நல்ல பிள்ளையாய பூமியில் கோல்டா பிறந்தாராம்!! ஆனால் வேதம் சொல்லுகிறது,
சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
இதையாவது நம்புவீர்களா அல்லது இது ஒரு விபச்சாரக்காரன் எழுதியது என்று விட்டு விடுவீர்களா!! பிரசங்கி உங்களுக்கு ஒரு நாத்தீகன் என்றால் தாவீது ஒரு விபச்சாரக்காரன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!!
மேலும் நல்ல பிள்ளயாய் பூமியில் பிறக்கிற உங்களுக்கு எதற்குங்க இரட்சிப்பு!!?? யாரோ ஜெபிப்பதால் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள், ஓஹோ ஆகாவே தான் வசனங்கள் என்றால் உங்களுக்கு அத்துனை அலர்ஜியாக இருக்கிறதோ!! சத்தியம் தான் உங்களை விடுதலையாக்கும் என்று வசனம் சொல்லுகிறதே, அதை என்ன குப்பையில் போட்டு விட்டீர்களோ!!
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,
இதை எல்லாம் விட்டு விட்டு வேறு ஒருவர் ஜெபம் செய்ததால் இரட்சிக்கப்படுவது என்கிற கருத்தே கிறிஸ்தவ கருத்து அல்ல!! முதலில் சத்தியத்தினாலும், சத்தியமான கிறிஸ்துவினால் விடுதலையை (இரட்சிப்பு) பெறுவீர்கள், அதன் பின் அவர் யார் என்று தெரிந்தும்க்கொள்வீர்கள்!!
ஆதியாகமம் 19:29 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.
ஓஹோ, உங்களுக்கு ஜெபித்தவர்களும் ஆபிரஹாமும் ஒன்றா!!?? அவர்களும் தேவனை தரிசித்து பேசுபவர்களா!!
ஆபிரஹாமின் சம்பாஷனைகள் இந்த வசனத்துடன் துவங்குகிறது,
ஆதியாகமம் 18:18. நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
//லூக்கா 22: 31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். 32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். இன்னும் பல பல வசனங்கள் ஜெபத்தைப் பற்றி இருக்கிறது.//
ஜெபத்தை பற்றி பல வசனங்கள் இல்லை என்று யார் சொன்னார்கள்!! ஆனால் நீங்கள் சொல்லும்படியாக இல்லை!! கிறிஸ்து இயேசு இப்பவும் பரிந்து பேசுபவராக இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும்!! அவரும் உங்கள் ஊழியர்களும் ஒன்றா?? அப்படி என்றால் கிறிஸ்து சொன்ன மாதிரியே, அவரின் நாமத்தில் அநேகர் வந்திருப்பது உண்மை தானே!!!
//ஐயா, தாங்கள் selective blindness வியாதியால் அவதிப்படுவதால், வேதத்தில் உள்ள சில வசன்ங்கள் மட்டுமே உங்கள் கண்களுக்குத் தெரியும் என்பது அனைவரும் அறிந்ததே! //
நாங்கள் எல்லா வசனங்களையும் பார்த்து தான் வேதத்தை ஆராய்கிறோம்!! அப்படி ஆராய்ந்ததில் தான் தேவன் தான் வெளிப்படுத்தியிருக்கும் நற்செய்தியை கண்டோம்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிற மாபெரும் நற்செய்தி, அதை நிறைவேற்ற தன்னை ஈடுபலியாக கொடுத்த கிறிஸ்து இயேசுவின் கீழ்படிதல்!! ஆனால் நற்செய்தி என்கிற பெயரில் நீங்கள் துர்செய்தி அல்லவா பிரசங்கித்து வருகிறீர்கள்!! தேவனின் மகா பெரிதான அன்பின் ஆழத்தை புரியாமல் இருக்கிறீர்கள்!! ஏற்ற காலம் வரும் போது புரிந்துக்கொள்வீர்கள் என்பது வேதம் எங்களுக்கு தரும் நம்பிக்கை!! அவர் அப்படி தந்த விசுவாசத்தினால் தான் அவரின் இரட்சிப்பை நாங்கள் இப்படி சொல்லுகிறோம்!! வசனங்கள் இருக்கட்டும், உங்களுக்கு TOTAL BLINDNESS என்றே நினைக்கிறேன், பிரசங்கியின் புத்தகத்தையே வேண்டாம் என்று ஒதுக்குபவர்கள் வசனங்களை பற்றி பேச கூடாது!!
//New Age கொள்கைகளால் கவரப்படுபவர்கள் பொதுவாக புத்திசாலிகள்தான் என்று வின்சென்ட் செல்வகுமார் இன்று(11.9.11) வாருங்கள் தொழுவோம் நிகழ்ச்சியில் ஏஞ்சல் டிவியில் சொன்னார். மறு ஒளிபரப்பு இன்று மதியம் 3 மணிக்கு வரும். வஞ்சிக்கும் உபதேசங்கள், வஞ்சிக்கும் ஆவிகள் பற்றிய இந்த செய்தியை பார்க்க தவறாதீர்கள் அதி புத்திசாலிகளான பெரெயன்ஸ் அண்ட் சோல் அவர்களே!//
நீங்கள் இது போன்ற குப்பைகளை பார்த்து தான் "அதி புத்திசாலி"யாக மாறினீர்களோ!! வேதத்தில் இருக்கும் புத்தகங்களை நாத்தீகன் எழுதினான், விபச்சாரக்காரன் எழுதினான் என்று சொல்லுவோர் நியூ ஏஜ் கொள்கைகளை ஆராய்வதில் எந்த ஆச்சாரியமும் இல்லையே!! நீங்கள் அதி புத்திசாலியாக மாறுவதின் இரகசியத்தை தெரியப்படுத்தியதற்காக நன்றி!! வேதத்தை ஆராயும் எங்களுக்கு நியூ ஏஜ் கொள்கைகளில் எந்த விருப்பமும் இல்லை!!
மரணத்தை குறித்து நீங்கள் நம்புவதையே தான் அவர்களும் (New Age group) நம்புகிறார்கள் என்பதை விசெ அந்த நிகழ்ச்சியில் சொல்லவில்லையா!!??
பி.கு. நல்ல வேளை எங்கள் ஊர் Cable டிவியில் "ஏஞ்சல் டிவி" நிகழ்ச்சி வருவதில்லை!!
மனிதன் மரிப்பதில்லை, தேவன் மூவர், வேதத்தின் புத்தகங்கள் நாத்திகர்களால் எழுதப்பட்டது எனவே அது பொய், கிறிஸ்துவால் எல்லாரும் இரட்சிக்கப்படப் போவதுகிடையாது போன்ற ஆழமான 'சத்தியங்களை' நம்பும், போதிக்கும் உங்களை விடவா மற்றவர்கள் புத்திசாலிகள்?
வி.செ, சாது போன்ற கழைக்கூத்தாடிகளின் நிகழ்ச்சிகளை எப்போதோ பார்த்துக்கொண்டு "கண்ணுங்களா டிவி முன்னாட அப்டியே மொலங்கால் போடுங்க...." என்றபோது மொலங்கால் போட்டவர்கள்தான் நாங்கள். இவர்கள் காமெடி பீஸ்கள் என்று தேவகிருபையால் உணர்ந்து கொண்டபின் இந்த பிசாசுகளின் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை. ரொம்ப போரடித்தால் முழுநேர காமெடி சேனலான 'ஆசீர்வாதம்' ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு வயிறு குலுங்க சிரிப்பதுண்டு...
//உங்களைப் போன்ற முட்டாள்கள் உலகத்தில் வேற யார் இருப்பாங்க? //
நீங்கள் உண்மையிலே புத்திசாலி என்றால் அல்லது அதி புத்திசாலிகள் என்றால் விளக்கம் தந்திருக்கவேண்டும்!! மரணம் என்றால் கூடு விட்டு கூடு பாய்வது என்பது தானே உங்கள் நம்பிக்கை!! அதையே தான் அவர்களும் () சொல்லுகிறார்கள்!! அதற்கு மாறாக சொல்லும் பிரசங்கி உங்களுக்கு நாத்திகம் பேசுவதாக தோன்றுகிறது!!
/உங்களுக்கு எப்பவுமே சொல்ல வரும் பாய்ண்ட் புரியாது அல்லது புரியாத மாதிரி நடிப்பீங்க, அப்படித்தானே! நான் சொல்ல வந்தது உங்களைப் போல தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள்தான் ரே ஸ்மித் போன்றோரின் வித்தியாசமான் உபதேசத்தால் கவரப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள். உங்க இரண்டு பேருக்கும் நினைப்பு ஜாஸ்தி, உண்மைதானே?? //
ஆமா...... நீங்கள் அப்படியே கற்பூரம் பாருங்க!! நாங்கள் வேதத்தில் நீங்கள் சொல்லும் நாத்தீகனின் மரண கோட்பாட்டை தான் பின்பற்றுகிறோம்!! நாங்க எப்படிங்க அதி புத்திசாலிகளாக இருக்க முடியும்!! ரே ஸ்மித்தும் பாவம் வேதத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவையும் பிரசங்கியையும் தானே சொல்லுகிறார், அவர் மட்டும் என்ன வித்தியாசமான புத்தியுடையவராக எப்படி இருக்க முடியும்!! மரணம் என்றால் முற்றிலும் மரிப்பது இல்லை, உங்களுக்குள் இருந்து ஒன்று வெளியேறி அது எல்லா வித நினைவுகளோடு எங்கோ (பரலோகம், பரதீசு, பாதாளம்) இருக்கிறது என்கிற போதனை தான் புறமதத்தாரின் போதனை!! குறிப்பாக எகிப்த்து, கிரேக்க கட்டு கதைகளும், அவர்களின் "நம்பிக்கைகளும்" கொண்ட போதனைகள்!! இவைகளை பின்பற்றி, இவைகளை போதிப்பது தான் வித்தியாசமான போதனையே தவிர, வேதத்தில் இருக்கும் பிரசங்கி சொன்னதை போதிப்பது வித்தியாசமான போதனை கிடையாது!! யார் முட்டாள் என்று தேவனின் காலம் பதில் தரும்!!
//கேபிள் ஆபரேட்டரிடம் கொடுக்கச் சொல்லிக் கேளுங்க!
Or Watch it online! //
இதை காட்டிலும் நிறைய வேலைகள் இருக்கிறது!! என் நேரத்தை குப்பைகள் மத்தியில் செலவிடுவதில்லை!!
//வெளி 21:4 - talks about one group of people.
வெளி 21: 8 - talks about another group of people.
புரிந்ததா?//
இனி மரணமில்லை என்று தான் வசனம் சொல்லுகிறதே தவிர இனி ஒரு கூட்டத்தாருக்கு மரணமில்லை என்பது உங்கள் வேதத்தில் இருக்கிறதோ!!
Pl don't try to preach some filth spoken by someone whom you may call HOLY MEN!! Where is a groupism mentioned in these verses!! Pl don't preach which is not written!! But your group has this extra characteristics to preach the unwritten!!
சகலத்தையும் புதிதாக மாற்றும் தேவனின் ராஜியத்தில் 21:8ல் உள்ள மக்கள் இருக்கிறார்கள் என்றால் அது உங்கள் போதனையால் மாத்திரமே சாத்தியம்!!
//2007 லில் தான் இப்படி மாறியதாக சொல்லியிருக்கீங்க.(பெரேயன்ஸின் சாட்சி என்னவோ?) அந்த சமயத்தில்தான் ஒரு விழிப்புணர்வு அலை ஆவி மண்டலத்தில் வீசியது என்று நம்புகிறேன். அந்த சமயத்தில்தான் திரை விலகி நானும் சில காரியங்களைப் (சபை, தசம் பாகம், கடைசிக் கால வஞ்சகம்) பற்றி விழிப்புணர்வு அடைந்தேன்! துக்கம் என்னவெனில் உங்களைப் போன்றோர் அடித்த அலையில், கன்மலையாம் கிறிஸ்துவில் நிற்காமல், திசை மாறி சறுக்கலான பாதைக்கு சென்று விட்டீர்கள். இன்னும் பெரிய அலை வந்து கவிழ்க்கும் முன் திரும்ப ஆண்டவரிடம் வந்து விடுங்கள்!//
விசாலமான பாதையில் போவோர் இப்படி தான் பேசுவார்கள்!! எக்காலச்சத்தம் கேட்டேன் என்று புருடா விடுவது எல்லாம் காதில் தேன பாய்ச்சுகிறது, ஆனால் பிரசங்கி மாத்திரம் ஆகாது!! விழிப்புணர்வு அடைந்தீர்கள் என்பதே வஞ்சகத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவுகள் நிரூபிக்கிறது!! வேதத்தில் இருக்கும் புத்தகம் நாத்தீகன் எழுதியது என்கிற அளவிற்கு விழிப்புணர்வு அடந்திருக்கிறீர்களே!! நீங்கள் தொழுதுக்கொள்கிறோம் என்று சொல்லியும் அனைவரையும் இரட்சிக்க முடியாதாதவரிடம் அல்ல, மாறாக வேதம் சொல்லும் கிறிஸ்து எனும் கன்மலையில் தான் நாங்கள் இருக்கிறோம், அசைக்கப்பட மாட்டோம் என்பது நாங்கள் தேவன் தந்த விசுவாசத்தில் சொல்லுகிறோம்!! யார் திசை மாறி இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பாருங்கள், ஒரு அவசரமும் இல்லை!! நீங்கள் "விழிப்புணர்வு" அடைந்த குப்பையை விட்டு தான் தேவன் எங்களை தூக்கி எடுத்திருக்கிறார்!! அங்கே ஒரே வேதத்தை வைத்துக்கொண்டு 30000 போதகர்கள் வித்தியாசமானவைகளை போதிப்பார்கள்!! ஒரே ஆவியை பெற்றவர்களாம், ஆனால் சபை விசுவாசம் மாத்திரம் வெவ்வேறாம்!! என்ன கூத்தோ!!
ரொம்பவும் நினைப்பு தான்!! உங்கள் நிமித்தம் அல்ல, கிறிஸ்துவின் ஈடுபலியின் நிமித்தமே தேவன் எங்களை காக்கிறார் என்று வேதம் எனக்கு தரும் நம்பிக்கை!!
//ஆமா. கரெக்டா சொல்லிட்டீங்களே! ஒருத்தர் அப்படிப்பட்டவங்கதான். ஒரு முறை ஆராதனை வேளையில் ”நானே நல்ல மேய்ப்பன்” என்று ஆண்டவர் என்னுடன் பேசினார். அதே சமயம் அந்தப் பெண் ஆண்டவரை மேய்ப்பனாகவும் , விசுவாசிகள் அனைவ்ரும் அவர் கைக்குள்ளான ஆடுகளாகவும் தரிசனம் பார்த்தார்கள். எப்ப ஜெபம் செய்தாலும் அவங்க ஏதாவது தரிசனம் பார்த்திடுவாங்க!//
1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
//எனக்கு கொஞ்சம் நினைப்பு ஜாஸ்திதான். இப்படிப்பட்ட தமிழ் தளங்களைக் காணும் வரை, தமிழ் நாட்டில் நான் மட்டும்தான் வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்!!//
நீங்கள் சாதுவையும் அவர் சொல்லும் எக்காலச்சத்தத்தையும் நம்புவதை தவிர வேறு ஒரு வித்தியாசமும் இல்லை, எல்லாம் ஒரே குப்பையும் குப்பைமேடும் தான்!!
//கஷ்டம் பெரேயன்ஸ். உங்களுக்கு என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது. ஆண்டவரே நேரடியா காட்சியளித்து, பேசினால் கூட நம்புவீங்களோ இல்லையோ தெரியவில்லை.//
இந்த நேரடியாக காட்சிக்கொடுப்பது, சேர் போட்டு உட்கார்ந்து பேசுவது எல்லாம் பிசாசின் தந்திரங்கள்!! எனக்கோ,
எபிரேயர் 1:1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், 2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;
இப்படி வசனங்களை நம்பாமல், சோஃபா ஊழியர்களின் மாயையை நம்பிக்கொண்டிருந்தாலும், நீங்களும் புரிந்துக்கொள்வீர்கள், தேவன் நியமித்த காலத்தில், உங்கள் சோஃபா ஊழியர்கள் உட்பட தான்!!
// நல்ல கேள்வி! எங்கிருந்து வந்தது என்று நீங்க நினைக்கிறீங்க??//
II இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
II நாளாகமம் 21:12 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது;
உங்கள் சோஃபா ஊழியர்களிடம் அனுதினமும் வந்து பேசிக்கொண்டு இருக்கும் "கிறிஸ்து" அல்லது "தேவன்" அல்லது "ஆவி" போல் வந்தது என்று நினைக்கிறீர்களோ!! பரலோகத்தில் நிரூபம் எழுதும் வசதியும் தேவன் செய்துக்கொடுத்திருக்கிறார் போல்!!
//வசனத்திற்கு நன்றி.அந்த வசனம் எனக்குத் தெரிந்ததுதான். எலியாவின் கடிதம் எப்படி வந்தது என்று நினைக்கிறீர்கள்? ஆண்டவர் எலியாவை இரதத்தில் தூக்கிட்டுப் போய் காட்டில் போட்டுவிட்டாரோ?//
வசனம் தெரிந்ததிருந்ததா அல்லது தெரிந்துக்கொண்டீர்களா?? வசனம் தெரிந்தும் ஏன் கேள்வி!! பரலோகத்திலிருந்து தான் கடிதம் அனுப்பினாரா?? உங்கள் சோஃபா ஊழியர்களிடம் கேட்க வேண்டியது தானே!! அடிக்கடி பரலோகம் / நரகம் என்று விஸிட் போய் வருகிறார்களே!! ஒரு சிலர் தாவிதுடன் ஆடிவிட்டு வந்திருக்கிறார்கள்!! இன்னும் சிலர் ஆபிரகாம், யோனா, யோவான் போன்றவர்களை சந்தித்து பேசி வந்திருக்கிறார்களே!!
காட்டில் போட்டுவிடவில்லை, பாதுகாப்பாக கொண்டு போய் விட்டிருக்கிறார்!!
//பிந்திய ஆதாமாகத்தானே இயேசு கிறிஸ்து வந்தார். ஏவாளாக அல்லவே! ஏவாள் பழத்தை சாப்பிட்டவுடன் ஒன்றும் நடக்கவில்லை. ஆதாம் சாப்பிட்டபின் தான் இருவரின் கண்களின் திறந்தது என்பதை கவனித்தீர்களா? ஏன் அப்படி?//
அப்படி என்றால் பவுல் சொல்லியது தவறு என்று போதிக்க வேண்டியது தானே!! ஏன் என்னிடம் கேள்வி?? பிந்திய ஆதாமின் ஏவாளாக தானே சபை இருக்கிறதே!!
ஏவாள் பழத்தை சாப்பிட்டு ஏதோ ஒரு வருடம் கழித்து ஆதாம் பழத்தை சாப்பிட்டிருந்தால் நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கலாம்!!
அங்கே வஞ்சிக்கப்பட்டது யார் என்கிற கேள்விக்கு தான் நான் பதில் தந்திருக்கிறேன்!! சம்பந்தமே இல்லாமல் பிந்திய ஆதாமின் கேள்வியே திசை திருப்பும் கேள்வி தான்!!