kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முழுக்க முழுக்க அக்மார்க் பொய்கள்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
முழுக்க முழுக்க அக்மார்க் பொய்கள்


பீற்றர் சாமுவேல் "மேய்"பவன்//எல்லாம் சரி ஆனால் சபை எது என்கிற அவர்களுடைய விளக்கம்தான் பிரச்சினை...//

சத்தியமா உன் சபை கிடையாது மேய்ப்பனே. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை தேவனால் முன்குரிக்கப்பட்டவர்கள் அடங்கியதாகும். பிதா எவனை இழுக்கிறாரோ அவன் மட்டுமே கிறிஸ்துவினிடத்தில் வர முடியும். சபை நடத்துகிறேன் பேர்வழி என்று ஊரை மேயும் உன்போன்ற மேய்ப்ப பிசாசுகள் நடத்துவது வேசி சபையாகும். பாபிலோன் என்ற குழப்பசபை. அதனால்தான் சத்தியம் என்பது என்னவென்றே தெரியாமல் முழுக்க முழுக்க பிசாசு சொன்ன பொய்களை நம்பி (ஆரம்பமே நீங்கள் சாகவே சாவதில்லை) அந்தப் பொய்களைச் சொல்லி ஜனங்களை மோசம் போக்கிக் கொண்டு வெட்கங்கெட்ட பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். 

 

முழுக்க முழுக்க அக்மார்க் பொய்கள்

 

இதோ அதில் சில பிரதான பொய்கள்

 

தேவன் மூன்றானவர்.

கிறிஸ்துதான் பிதாவாகிய தேவன்

தேவனாலோ கிறிஸ்துவாலோ உலகத்தை இரட்சிக்க முடியவே முடியாது.

மனிதன் மரிப்பதில்லை.

தேவன் ஊழியர்களைச் சார்ந்து (அவர்கள் சுவிசேஷம் அறிவிப்பது, ஜெபிப்பது) தன்னுடைய திட்டங்களை செயல்படுத்துகிறார்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களை தேவன் நரகத்தில் தள்ளி நித்தியத்துக்கும் வாதிப்பார்....

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard