சர்ப்பம் எவ்வுளவு தான் எகிறினாலும் மண்ணை தின்னு வாழ்வது தான் அதுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது!! இனையதளத்தில் அதுபோன்ற ஒரு சர்ப்பம் புதிய மார்க்கத்தை துவக்கி வைத்திருக்கிறது!!
இயேசு உயிர்த்தெழவில்லை என்று நான் எழுதியதாக் படம் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது!! இந்த பதிவில் இப்படி பட்ட ஒரு வரி இருக்கிறதா என்பது கூட ஊர்ந்து போகும் அந்த ஜந்துவிற்கு தெரியவில்லை!! சர்ப்பம் என்றால் கண்கள் இருக்காது தானே!! சரி தான்!!
மூடர்களின் கூட்டத்தின் தலை சர்ப்பம், அதன் விசுவாசிகளான கோல்டா, துனை மேய்ப்பன் என்கிற பீட்டர் சாமுவேல், இன்னோரு விச்சித்திர மூடன் தன்னை தேவன் என்று சொல்லும்படியாக பெயர் வைத்துக்கொண்ட eloi4u
இந்த வசனம் என்ன உங்கள் வேதத்தில் இல்லையா அல்லது கிறுக்கி போட்டு வாசிக்கிறீர்களா:
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
சர்ப்பமும் ஓநாய்களும் நிறைந்தவர்களே, மாம்சத்தில் கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் என்றால் என்ன என்று தெரியுமா?????
eloi4u: //வசனம் தெளிவாக இருக்கும் போது பைத்தியகாரத்தனமாக அதை வளைக்க முயலும் அவர் என்னவென்று சொல்லுவது? அவர் சொல்லுவது போல லோத்துவின் வீட்டுக்கு வந்தவர்கள் ஆவி என்றால், சோதோம் கொமாரா மக்கள் ஆவியுடன் சயனிக்க முனைந்தார்களா? ஒரு கடைந்தெடுத்தமுட்டாளால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும், கோவை வெறியன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்பதை மற்றொருமுறை நிரூபித்து விட்டார்//
வசனம் தெளிவாக இருக்கிறது ஆனால் உங்கள் கூட்டம் மயக்கத்தில் இருப்பதால் அதை பகுத்தறிய முடியாமல் பினாத்திக்கிட்டு இருக்கு!! லோத் வீட்டிற்கு சென்றது யார் என்று உம் வேதத்தில் வாசித்து பாரும்:
ஆதியாகமம் 19:1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
தூதர்கள் என்றால் என்னவென்று உம் சபை போதகரிடத்தில் () போய் கேட்டு பாரும், அல்லது நீரே போதகரா இருந்தீரென்றால் என்னை எழுதும் முன் உம் புத்தி எந்த கடைத்தெருவில் சுத்திக்கிட்டு இருந்தது!! தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் வைத்துக்கொண்டு இருப்பதால் மாத்திரம் ஒன்றும் நடக்காது!! முட்டாளே யாரை முட்டாள் என்று சொல்லுகிறாய்!! நீ எந்த ஊரின் வெறியன் என்று எனக்கு தெரியும்!! உம் கண்கள் என்ன இருண்டு போய் இருக்கிறதா:
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
உம்மூடைய பழைய சரக்கு எல்லாம் வைத்து காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்து விட்டு, இப்படி கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார் என்கிற வசனத்தை உம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மூடனே!!
கோல்டா: //ஒரு ஆவிக்கு இராதே என்று மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் உயிர்த்தெழுந்த நம் ஆண்டவரான இயேசு கிறிஸ்து சொன்ன பிறகும் , அவர் ஆவிதான் என்று சொல்பவர்கள் பொய் சொல்லும் பாவிகள் அன்றி வேறு என்ன?//
1 பேதுரு 3:18ஐ வாசித்த பிறகு யார் பாவி என்று முடிவு எடுத்துக்கொள்ளும்!! புரியுதா!! நான் எழுதாத ஒரு வார்த்தையை வைத்து தன் வழக்கமான அறிவீனத்தை வெளிப்படுத்திய முட்டாள் சர்ப்பத்தின் எச்சிலில் மயங்கி கிடக்கும் கூட்டமே!! விழித்திருங்கள்!!
லோத்திடம் சென்றவர்களும், ஆபிரகாமிடம் சென்றவர்களும் மாம்சத்தில் சென்ற ஆவி ஜீவிகள் தான்!! புரியுதா!! மூடத்தனமா எதையாவது எழுத வேண்டும் என்று எழுத நினைக்க வேண்டாம்!! அவர் ஆவி தான் என்று வசனங்கள் சொல்லுகிறதை வாசிக்க மனமில்லாட்டி உம் கைய்யில் இருக்கும் வேதத்தின் அந்த பக்கத்தை கிழித்து போட்டு விடும்!!
ஆவியானார் என்றால் என்ன என்று நான் அல்ல, இந்த வசனமே சொல்லுது!! உமக்கு சத்தியத்தின் மேல் வாஞ்சையா அல்லது குப்பையான கோட்ப்பாடுகள் முக்கியமா என்பதை நீரே முடிவு செய்துக்கொள்ளும்!!
//இயேசு பொய் சொன்னார் - பெரேயன்ஸ்.//
என்ன பொய் சொன்னார் பெரேயன்ஸ் என்று எழுத வேண்டியது தானே!!
மூடர்களின் கூட்டமே, தூதர்கள் எனப்படுபவர்கள் ஆவி ஜீவிகள் தான் என்கிற அடிப்படை அறிவற்றவர்களாக இருந்து இத்துனை காலம் என்னத்தை தான் செய்துக்கொண்டு இருந்தீர்களோ!!
ஆதியாகமம் 19:15 கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.
அறிவை இழந்து நிற்கும் மூடர்களே:
ஆதியாகமம் 19:13. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
தேவ தூதர்கள் மனிதர்களை போல் மாம்சத்தில் வந்தார்கள் என்பதற்கு இன்னுமா சாட்சிகள் வேண்டும்!! அவர்கள் கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்கள்!! சோதோம் பட்டினத்தை அழிக்க வந்தவர்கள்! ஆவியாகவே வந்திருந்தால் யார் கண்ணுக்கும் தெரியாது, ஆகவே மற்ற மனிதர்கள் போல் மாம்சத்தில் வந்தார்கள் என்பதை கூட புரியாத அளவிற்கு மதி மங்கி போய் இருக்கிறீர்களே!!!
தேவன் ஆவியாக இருக்கிறார் என்கிற வசனமும் உங்கள் வேதத்தில் இல்லையா!! அப்படி என்றால் ஆவியான தேவன் மாம்சமான கிறிஸ்துவுடன் இருக்கிறாரா!!?? லூசுத்தனமான சர்ப்பத்தின் போதனையில் மதி மயங்கி கிடக்கும் மூடர்களே!!
கிறிஸ்து ஆவியாக இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்ளாதவன் புதிய உபதேசத்தை தருகிறான்!!
என்னத்த தான் வேதம் வாசித்து என்னத்த கிழிக்கிறீர்களோ!!
துனை மேய்ப்பன் பீட்டர்: //இந்த வசனங்களை அவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா சகோதரி!//
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று நான் எழுதியதாக ஒரு சர்ப்பம் எழுதுகிறது என்றால் உங்கள் அறிவெல்லாம் எங்கே இருக்கிறது!! நான் பதித்த பதிவில் அப்படி பட்ட ஒரு வரியை காண்பியுங்கள்!! இல்லாட்டி நீங்கள் கக்கின விஷத்தை எல்லாம் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்!! இயேசு கிறிஸ்து மாம்சத்தில் அல்ல, ஆவியில் உயிர்த்தெழுந்தார் என்று தெளிவாக எழுதியதை வாசிக்க மறுத்து, உங்கள் தளத்தின் சர்ப்பமான கிறிஸ்து விரோதி எழுதியதை வைத்து பாட வேண்டாம்!! அவன் வேதத்தை தான் புரட்டுகிறான், நான் எழுதாததை எழுதியதாக் தலைப்பை வைத்துக்கொண்டு தேவை இல்லாத சர்ச்சையை கிழப்புகிறான்!! அவன் முடிவு அவன் எனக்கு எழுதிய படியே இருக்கட்டும்!!
நான் எழுதிய தலைப்பயாவது பார்க்க வேண்டாமா? கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார்!! உயிர்த்தெழவில்லை என்று எங்காவது எழுதியிருக்கிறேனா!!
(மேசியாவின்) எதிரியான கோவை வெறியன் ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறான்; இவன் என்னவோ ஏற்கனவே எடுத்துக்கொண்ட அனைத்து சர்ச்சைக்குரிய உபதேசங்களுக்கும் தீர்வை எட்டிவிட்டது போல தற்போது வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த அக்கறையுடன் உபதேசிக்கும் பாவனையுடன் ஒரு புது பிரச்சினை கையில் எடுத்திருக்கிறான்...
1 Corinthians 15:45 So it is also written, The first human, Adam, became a living person,[a] and the last Adam became a spirit that gives life. [Common English Bible (CEB)]
பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்!! அதாவது எல்லாருக்கும் ஜீவனை கொடுக்கிற ஆவியானார் என்கிறது வேதம்!! ஆனால் வேத புரட்டர்கள் கிறிஸ்து இயேசு மாம்சக்த்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிற ஒரு பொய் உபதேசத்தை பிரசங்கித்து வருகிறார்கள்!!
அவர்கள் இதற்காக பயன்படுத்தக்கூடிய வசனம்:
லூக்கா 24:41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42. அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
ஆவியாக இருந்து புசித்தார் என்பதற்கு பழை ஏற்பாட்டு காலத்தில் ஆபிரகாம் வீட்டிற்கு வந்த ஆவி ஜீவிகளும், லோத்தின் வீட்டுற்கு சென்ற ஆவி ஜீவிகளும் புசித்தார்கள் என்பதற்கு வசனங்கள் உண்டு!! கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று பயந்திருந்த தம் சீஷர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த நிகழ்வு!! ஆகவே புசித்தார் என்பதால் அவர் மாமிசத்தில் தான் இருந்தார் என்று இருக்க வேண்டியதில்லை!!
அடுத்து,
லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
கிறிஸ்து இயேசு தன் சீஷர்களிடம் "தரிசனம்" ஆனது அவர்களின் பயத்தை போக்கி, உயிர்த்தெழுதலுக்கான விசுவாசத்தையும் சுவிசேஷத்தையும் அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாகவே!! இப்படி தன் சீஷர்களையும் அப்போஸ்தலர்களையும் திடப்படுத்த அவர் மாமிசத்தில் தரிசனமானதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!! மாம்சத்தில் இருக்கும் நாட்களில் தான் மறுரூபமாகும் நிலையை அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாக காண்பித்த கிறிஸ்து இயேசு இப்பொழுது பயந்திருந்த தன் சீஷர்களை திடப்படுத்தவே இப்படி தரிசனமானார்!! அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்று வாதிடுவோர் வேதம் சொல்லும் மற்ற வசனங்களை பொய்யாக்குவதாகும்!!
யோவான் 20:19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
மாம்சத்தில் கொலையுண்டு (மரித்து) ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்!! கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நேரடியான ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அவர் மாம்சத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள் வேத புரட்டர்கள்!!
I கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
பரலோக ஜீவிகள் இரத்தத்தோடும் மாம்சத்தோடும் இருக்க முடியாது!! தேவனுடைய ராஜ்யத்தில் மாம்சமும் இரத்தமும் பிரவேசிக்க முடியாதாம்!! இத்துனை தெளிவான வசனங்களை வைத்துக்கொண்டு அவர் தந்த தரிசனத்தை வைத்துக்கொண்டு கிறிஸ்து மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற போதனை கள்ள போதனையாகும்!!
தொடரும்.......
எதையெதையோ எழுதிவிட்டு கடைசியில் தொடரும் என்று போட்டிருக்கிறான்; அடேய்,மானங்கெட்டவனே நீ தொடரக்கூடாது என்பதற்காகவே எனது முக்கியமான வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு சொந்த சுகதுக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாது உன்னோடு போராடிக்கொண்டிருக்கிறேன்; உன்னோடு சரிசமமாக உட்கார்ந்து விவாதித்து உனக்கு புத்திபுகட்டுமளவுக்கு நீ சொஸ்த புத்தியுள்ளவன் அல்ல என்பதாலேயே நீ வாயை மூடு என்கிறேன்;உனக்கு எங்கள் தெய்வத்தைப் பற்றி பேச எந்த அருகதையுமில்லை;நீ ஒரு சோரம்போன பச்சை துரோகி;ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நிலைமாற்றிக்கொண்டு இங்குமங்கும் நிலையில்லாமல் திரிந்ததை ஏற்கனவே ஒப்புகொண்டு எழுதியிருக்கிறாய்;இந்நிலையில் நீ ஒருபோதும் கற்றறிந்திராத தேவ புண்ணியங்களைக் குறித்து எதையாவது பிதற்றி தமிழ் கிறிஸ்தவ இணையத்தை மாசுபடுத்தாதே;
ஆங்கிலத்தில் ஆணோடு ஆணோடு படுப்பதற்காக உபதேசிப்பவனும் பெண்ணோடு பெண் உறவு கொள்ளுவதற்காக பிரசங்கிப்பவனும் மிருகங்களைப் புணர இச்சித்து பேசுபவனும் இன்னும் பல்வேறு போதை வஸ்துக்களில் அடிமைப்பட்டவனும் இணைந்து ஸ்தாபித்த இதுபோன்ற கொள்கைகளை இனியும் தமிழ் கிறிஸ்தவத்துக்கு கடத்தி கடைவிரிக்கும் விபச்சார மாமா வேலைபார்க்கத் துணிவாயானால் உன் மீது மப்பும் மந்தாரமும் விழும்;உன் கண்கள் இருண்டு போகும்;தேவ இரகசியங்களைக் குறித்து எழுத துணிகரங் கொள்ளாதே;உனக்கு அந்த தகுதியும் ஞானமும் கிடையாது;உன் ரூமுக்குள் மாத்திரம் ஒக்காந்துகிட்டு தெருவிலே அலையற சொறி நாய்களையெல்லாம் பிடிச்சி சிறைச்சிகிட்டு இரு;
ஆனால் உலகமே பார்க்கிற தமிழ் இணையத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரியதும் விசுவாசத்தைவிட்டு தடுமாறப் பண்ணுகிறதுமான எச்சில்களை சிந்துவாயானால் நீ விரைவில் துடைத்தெறியப்படுவாய் என்பதையும் தேவனுடைய அக்கினி உன்மீது விழுந்தால் நீ மாத்திரமல்ல உன் பட்டணமே நாசமாய் போகும் என்பதையும் இறுதி எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ளுகிறேன்;நீ உபதேசம் செய்வது மாத்திரமல்ல,அதுவே சத்தியம் என்றும் மற்றதெல்லாம் புரட்டு என்றும் சொல்லுகிறாய்;அப்படி சொல்லுவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கர்த்தரே தம்முடைய வார்த்தைக்கு முத்திரையாக இருக்கிறார் எனில் உன் எழுத்துக்களுக்கு இரஸல் தானே முத்திரை..? அவனுடைய திருட்டுத் தண்ணீரைப் பருகிவிட்டு அந்தரங்கத்தில் புசித்த திருட்டு மன்னாவில் இன்பம் பெற்று உன்னை விற்றுப்போட்டது போல இன்னும் பலரையும் வஞ்சிக்க எழும்புகிறாயோ..?
உனக்கு என்ன தைரியமிருந்தால் இயேசு உயிர்த்தெழவில்லை என்று எழுதுவாய்..? யாரடா அந்த தைரியத்தைக் கொடுத்தது..? அறிவுடையவர்களுடன் மாத்திரமே நாங்கள் விவாதிக்கமுடியும்;உன்னைப் போன்ற ஞானசூன்யங்களுடன் சமமாக நின்று விவாதிக்கமுடியாது;உனக்கு சத்தியத்தில் ஏதேனும் ஐயமிருந்தால் உன்னுடைய முன்னாள் நண்பர் சுந்தர் போல எழுதுவது அடக்கத்துடன் கற்றுக்கொள்ளும் பாவனையுடன் எழுதினால் மாற்று கருத்தை எழுதுவோம்;உனக்கு சத்தியத்தை சொல்லிக்கொடுப்போம்; ஆனால் நீ ஓடிப்போன பொறம்போக்கானதால் நீ உட்கார்ந்து கேட்க மாட்டாய் என்பதும் எங்களுக்குத் தெரியும்;நீ இதுவரை எந்த சபைக்கும் சபைத் தலைவருக்கும் அடங்கியிருந்ததில்லை என்பதும் உன்னை நீயே மேய்த்துக்கொள்ளும் பன்றி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே உனக்கு மரியாதை கொடுத்து விவாதிக்க எனக்கு விருப்பமில்லை;மேலும் நீ மிருகத்தைப் போன்றவன் என்பதை உன் கொள்கையே அறிவிக்கிறதே..! மிருகங்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகிற அதிகாரத்தை ஆண்டவர் தரவில்லையே நான் என்ன செய்வேன்..?
எனது பேரன்புக்கும் மரியாதைக்குமுரிய வாசகர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்; (மேசியாவின்) எதிரிகள் தொடர்ந்து செய்துவரும் வேதப் புரட்டுகளை என்னால் சகிக்கவே முடியவில்லை;சபைத் தலைவர்களோ, இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும் என்கிறார்கள்; ஆனால் நான் அன்றாடம் சந்திக்கும் எண்ணற்ற இளைஞர்கள் இவர்களால் மாசுபட்டு மிரட்சியுடன் வருகிறார்கள்;அவர்கள் கண்களில் தெரியும் விரக்தியும் வேதனையும் ஏமாற்றமும் எந்த சபைத் தலைவருக்கும் தெரியாது;மேலும் சபைத்தலைவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் சாட்சிக்கேடான காரியங்களும் இளைஞர்களை தடுமாறப் பண்ணுகிறது; இந்த இடைவெளியினையே (மேசியாவின்) எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய இள நெஞ்சில் நஞ்சை விதைக்கிறார்கள்;
எப்படியெனில் இயேசுவானவர் மாம்சத்தில் வந்து ஆவியில் உயிர்ப்பிப்பட்டார் என்பது வெளிப்படையாக விளங்கும் சத்தியமாகும்;ஒரு குழந்தை கன்னியின் வயிற்றில் புருஷ சம்பந்தமில்லாமல் கருவாகி உருவாகி பிறப்பதும் மரித்த ஒருவன் மீண்டும் உயிரோடு எழுவதும் மனுக்குலம் கண்டிராத அதிசயமாகும்;எனவே இவற்றை இன்றுவரை மனிதனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை;ஆனால் ஆவியானவர் அவரைப் பற்றிய விசுவாசங்கொண்டோருக்கு இதனை வெளிப்படுத்தி விளங்க வைத்திருக்கிறார்; அதனை ஏற்றுக்கொள்ளும் ஞான இருதயமில்லாத அறிவுஜீவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி புதுப்புது கொள்கைகளை ஸ்தாபித்தார்கள்;
இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவருடைய மீட்பின் திட்டமும் மிக எளிமையானது,நேர்த்தியானது, நேர்மையானது;அதனைப் போதிக்க எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆராய்ச்சி கட்டுரைகளும் பட்டம் பதவிகளும் தேவையில்லை;ஏற்கனவே ரூபிக்கப்பட்ட ஒரு காரியத்தை சத்துரு தோண்டியெடுத்து விகர்ப்பமானவற்றை உபதேசம் -வேத ஆராய்ச்சி என்ற பெயரில் போதிப்பானானால் அவற்றை கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் பொறுத்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை; சோரம்போன அந்த நாய்இரஸலின் யெகோவாவுக்கு கவனிக்க இரஸலின் யெகோவாவுக்கு சாட்சியாக இருக்கட்டும்;யெகோவாவின் சாட்சி என்பவன் யெகோவாக் குறிதது மட்டுமே பேசவேண்டும்;கிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து பேசுவதற்கு (மேசியாவின்) எதிரியான அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்;
இதனை வாசிக்கும் வாசகர்கள் இதைக் குறித்து எச்சரிப்படைந்து நாம் ஏன் இவர்களுடன் மோதிக்கொண்டே இருக்கிறோம் என்பதற்கான காரணத்தையும் அறிந்து இதுபோன்ற உபதேசங்களோடு உங்களுடைய பகுதிகளுக்கு எந்த நாயாவது வருமானால் விரட்டியடிக்குமாறும் மற்றவரையும் எச்சரிக்குமாறும் பட்சமாய் கேட்டுக்கொள்கிறேன்;சிலர் பொழுதுபோக்குக்காகவும் விளையாட்டுக்காகவும் இவர்களை ஏற்றுக்கொண்டு உபசரித்து இவர்கள் சொல்லுவதையெலலாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்;ஆனால் வேதம் தெளிவாக இவர்களைக் குறித்து எச்சரிக்கிறது,இவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்த்துதல் சொல்லுபவன் இவர்களுடைய கிரியைகளுக்கு உடன்பட்டிருக்கிறான்,அதற்கு பங்காளியாக இருக்கிறான்;ஏனெனில் இயேசுவானவர் மீண்டும் உயிர்த்தெழுவதையோ அவர் உன்னதத்துக்கு மீண்டும் உயர்த்தப்படுவதையோ ஜீரணிக்கமுடியாத (மேசியாவின்) எதிரிகள் அப்போதே அவரைக் குறித்த இதுபோன்ற பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு சீடர்களைக் குழப்பினார்கள்;அதன் காரணமாகவே 1.கொரிந்தியர்.15 எனும் அதிகாரமே பிறந்தது;எனவே கிறிஸ்துவின் அடியவர்கள் மென்மையாக இருப்பது மாத்திரமல்ல, இதுபோன்ற (மேசியாவின்) எதிரிகளை வன்மையாக எதிர்க்கவேண்டும் என்று கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//(மேசியாவின்) எதிரியான கோவை வெறியன் ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியிருக்கிறான்; இவன் என்னவோ ஏற்கனவே எடுத்துக்கொண்ட அனைத்து சர்ச்சைக்குரிய உபதேசங்களுக்கும் தீர்வை எட்டிவிட்டது போல தற்போது வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கு மிகுந்த அக்கறையுடன் உபதேசிக்கும் பாவனையுடன் ஒரு புது பிரச்சினை கையில் எடுத்திருக்கிறான்...//
உனக்கு தீர்வு தர வேண்டும் என்று எனக்கு எந்த வேண்டுதலும் கிடையாது சர்ப்பமாகிய கிறிஸ்து விரோதியே!! கிறிஸ்து ஆவியாக இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள நீ பிரியப்படாததற்கு எல்லாம் என்னால் ஒன்றும் செய்ய முடியாது!! நான் வேதத்தை பின்பற்றுகிறேன், நீ எதை பின்பற்றுகிறாயோ!!
//எதையெதையோ எழுதிவிட்டு கடைசியில் தொடரும் என்று போட்டிருக்கிறான்; அடேய்,மானங்கெட்டவனே நீ தொடரக்கூடாது என்பதற்காகவே எனது முக்கியமான வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு சொந்த சுகதுக்கங்களையெல்லாம் பொருட்படுத்தாது உன்னோடு போராடிக்கொண்டிருக்கிறேன்;//
உனக்கு என்ன வேலைவெட்டி இருக்குதுன்னு எனக்கு தெரியும் சர்ப்பமே!! உனக்கு வசனம் எழுதப்பட்டது எல்லாம் "எதைஎதையோ" என்று தான் தோன்றும்!! நீ தான் சர்ப்பமான கிறிஸ்து விரோதியாச்சே, உனக்கு வசனத்தை பார்த்தாலே, அதுவும் கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்தார் என்கிற வசனத்தை பார்த்தால் பத்திக்கிட்டு எரியுமே!! பக்கத்தில் கூவம் இருக்கும் போய் முங்கி எழுந்துக்கோ!!
//ஆங்கிலத்தில் ஆணோடு ஆணோடு படுப்பதற்காக உபதேசிப்பவனும் பெண்ணோடு பெண் உறவு கொள்ளுவதற்காக பிரசங்கிப்பவனும் மிருகங்களைப் புணர இச்சித்து பேசுபவனும் இன்னும் பல்வேறு போதை வஸ்துக்களில் அடிமைப்பட்டவனும் இணைந்து ஸ்தாபித்த இதுபோன்ற கொள்கைகளை இனியும் தமிழ் கிறிஸ்தவத்துக்கு கடத்தி கடைவிரிக்கும் விபச்சார மாமா வேலைபார்க்கத் துணிவாயானால் உன் மீது மப்பும் மந்தாரமும் விழும்;உன் கண்கள் இருண்டு போகும்;தேவ இரகசியங்களைக் குறித்து எழுத துணிகரங் கொள்ளாதே;உனக்கு அந்த தகுதியும் ஞானமும் கிடையாது;உன் ரூமுக்குள் மாத்திரம் ஒக்காந்துகிட்டு தெருவிலே அலையற சொறி நாய்களையெல்லாம் பிடிச்சி சிறைச்சிகிட்டு இரு;//
நீ வேலைவெட்டி இல்லாதவன் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், இந்த வேலைகளை பார்த்து தான் சோறு திங்கிறியா!! பரவாயில்லை, உன் வேலை என்றவுடன் உனக்கு அப்படியே வார்த்தை பிசகாமல் வருகிறதே!! நீ இத்துனை நாள் என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டும் எழுதாமல் இருந்தது இதற்கு தானா!! பரவாயில்லை, இப்படிப்பட்ட ஒரு வேலையாவது பார்க்கிறாயே!! உன் இரகசியங்களை இனி வெளியிடுகிறேன், கொஞ்சம் காத்திரு!! உன் இருதயத்தில் இப்படி பட்டதெல்லாம் இருப்பதினால் தான் உன்னால் இதை எல்லாம் கை நடுங்காமல் எழுத முடிகிறது என்று நிரூபித்து விட்டாய்!!
//ஆனால் உலகமே பார்க்கிற தமிழ் இணையத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரியதும் விசுவாசத்தைவிட்டு தடுமாறப் பண்ணுகிறதுமான எச்சில்களை சிந்துவாயானால் நீ விரைவில் துடைத்தெறியப்படுவாய் என்பதையும் தேவனுடைய அக்கினி உன்மீது விழுந்தால் நீ மாத்திரமல்ல உன் பட்டணமே நாசமாய் போகும் என்பதையும் இறுதி எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ளுகிறேன்;நீ உபதேசம் செய்வது மாத்திரமல்ல,அதுவே சத்தியம் என்றும் மற்றதெல்லாம் புரட்டு என்றும் சொல்லுகிறாய்;அப்படி சொல்லுவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது?//
மூட சர்ப்பமே!! எனக்கு இப்படி எல்லாம் எழுத துனிவை தருவது என் தேவனின் வேதமே!! உன்னை போல் "தெய்வம்" எனக்கு கிடையாது!!அது நீ மேலே பார்க்கிற தொழில் சம்பந்தப்பட்டதாக இருக்கும்!! எனக்கு வேதத்தில் உள்ள தேவன் தந்த வசனமும், அந்த வசனம் கொடுக்கும் தைரியத்தில் தான் எழுதுகிறேன்!! பட்டனத்தை நாசமாக போகும் அளவிற்கு உனக்குள் எத்துனை பெரிய மிருக குணம் இருக்கிறதை வெளிப்படுத்தியிருக்கிறாய்!! உன்னை சர்ப்பம் என்று சொல்லுவதில் தவறே இல்லை!!
//கர்த்தரே தம்முடைய வார்த்தைக்கு முத்திரையாக இருக்கிறார் எனில் உன் எழுத்துக்களுக்கு இரஸல் தானே முத்திரை..? அவனுடைய திருட்டுத் தண்ணீரைப் பருகிவிட்டு அந்தரங்கத்தில் புசித்த திருட்டு மன்னாவில் இன்பம் பெற்று உன்னை விற்றுப்போட்டது போல இன்னும் பலரையும் வஞ்சிக்க எழும்புகிறாயோ..? //
உன்னை போன்ற சர்ப்பத்தின் வஞ்சகத்திலிருந்து ஜனங்கள் விடுப்படுவது தேவனின் சித்தமாக தான் இருக்க முடியும்!! நீ உன்னை நம்புகிறாய், உன் எழுத்தை நம்புகிறாய், உன் வாயிலிருந்து கக்கப்படும் விஷத்தை நம்புகிறாய்!! நான் என் தேவனையும் அவரின் வசனத்தையும் நம்புகிறவன்!! இது வரையில் நான் எழுதியதை வாசித்து இதை பின்பற்றுங்கள் என்று சொன்னதே கிடையாது!! இதை வேதம் சொல்லுகிறது என்று தான் சொல்லுவேன்!! உன்னை போல் ஆட் சேர்ப்பு முகாம் நடத்த மாட்டேன்!! தேவன் ஒருவனை கிறிஸ்துவிடத்திற்கு இழுத்தால் உன்னை போன்ற சர்ப்பத்தால் ஒன்றும் செய்ய முடியாது!!
//உனக்கு என்ன தைரியமிருந்தால் இயேசு உயிர்த்தெழவில்லை என்று எழுதுவாய்..? யாரடா அந்த தைரியத்தைக் கொடுத்தது..? //
உனக்கு என்ன தைரியமிருந்தால் நான் எழுதாதை எழுதியதாக கக்குவாய்!! எங்கே எழுதியிருக்கேன் என்று எழுது, இல்லாட்டி நீ விஷ ஜந்து என்று ஒப்புக்கொள்!! பொய் எழுதுவது உன் குல தொழிலாக இருக்கலாம், எனக்கு அது தேவையில்லை!! குருடனே, எங்கே எழுதியிருக்கிறேன் என்று காண்பி இல்லாட்டி ஓடி மறைந்துக்கொள், நீ விட்ட சாபம் உன்னை நோக்கி வந்துக்கொண்டு இருப்பது உனக்கு தெரிகிறதா!!
சங்கீதம் 10:7 அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
இது உன்னை குறித்தான வசனம் தான் சர்ப்பமே!!
நான் என் தேவனின் நாமத்தை அறிந்திருக்கிறபடியால், சங்கீதம் 91:13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். உன்னை போன்ற ஆயிரம் சர்ப்பங்கள் வந்து சபித்தாலும் மிதித்துப்போடுவேன்!!
//அறிவுடையவர்களுடன் மாத்திரமே நாங்கள் விவாதிக்கமுடியும்;உன்னைப் போன்ற ஞானசூன்யங்களுடன் சமமாக நின்று விவாதிக்கமுடியாது;உனக்கு சத்தியத்தில் ஏதேனும் ஐயமிருந்தால் உன்னுடைய முன்னாள் நண்பர் சுந்தர் போல எழுதுவது அடக்கத்துடன் கற்றுக்கொள்ளும் பாவனையுடன் எழுதினால் மாற்று கருத்தை எழுதுவோம்;உனக்கு சத்தியத்தை சொல்லிக்கொடுப்போம்; ஆனால் நீ ஓடிப்போன பொறம்போக்கானதால் நீ உட்கார்ந்து கேட்க மாட்டாய் என்பதும் எங்களுக்குத் தெரியும்;நீ இதுவரை எந்த சபைக்கும் சபைத் தலைவருக்கும் அடங்கியிருந்ததில்லை என்பதும் உன்னை நீயே மேய்த்துக்கொள்ளும் பன்றி கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே உனக்கு மரியாதை கொடுத்து விவாதிக்க எனக்கு விருப்பமில்லை;மேலும் நீ மிருகத்தைப் போன்றவன் என்பதை உன் கொள்கையே அறிவிக்கிறதே..! மிருகங்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகிற அதிகாரத்தை ஆண்டவர் தரவில்லையே நான் என்ன செய்வேன்..?//
உன்னை யாரும் தாம்பூலத்தட்டு எடுத்து விவாதிக்க கூப்பிடவில்லை, சர்ப்பமே!! உன்னிடத்தில் சத்தியத்தை (!!) கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு என் தேவன் என்னை வைக்கவில்லை!! நீ மார்க்கம் தப்பி "ஆதாயத்திற்காக" வந்து புதிய மார்க்கத்தை துவக்கிய வேத புரட்டன், கிறிஸ்து விரோதி என்பதை நான் அறிவேன்!! நான் எங்கும் ஓடி போகவில்லை!! நீ தான் 2,3 மாதங்களுக்கு ஒரு தடவை உன் பொந்துக்குள் போய் விட்டு வருகிறாய்!! நானாவது உன் பார்வையில் மிருகத்தை போன்றவன் தான், ஆனால் நீ கொடிய ஜந்துவான சர்ப்பமாயிற்றே!! உனக்கு சத்தியம் முக்கியம் கிடையாது, உனக்கு கூட்டம் தான் முக்கியம்!! கூட்டம் இருந்தால் தான் நீ பிழைப்பு நடத்த முடியும்!!
//அதனைப் போதிக்க எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆராய்ச்சி கட்டுரைகளும் பட்டம் பதவிகளும் தேவையில்லை;ஏற்கனவே ரூபிக்கப்பட்ட ஒரு காரியத்தை சத்துரு தோண்டியெடுத்து விகர்ப்பமானவற்றை உபதேசம் -வேத ஆராய்ச்சி என்ற பெயரில் போதிப்பானானால் அவற்றை கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் பொறுத்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை; சோரம்போன அந்த நாய் இரஸலின் யெகோவாவுக்கு கவனிக்க இரஸலின் யெகோவாவுக்கு சாட்சியாக இருக்கட்டும்;யெகோவாவின் சாட்சி என்பவன் யெகோவாக் குறிதது மட்டுமே பேசவேண்டும்;கிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து பேசுவதற்கு (மேசியாவின்) எதிரியான அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்;//
அதான் உம் போதகர்களெல்லாம் வேதாகம கல்லூரிகளுக்கு போகிறார்களா, மூடனே!! என்னத்தை கக்குகிறோம் என்கிற அளவிற்கு கூட உனக்கு அறிவு இல்லை!! நீ கூட்டம் சேர்த்து பிழைப்பு நடத்த இல்லாததை போதித்து வருகிறாய், அதில் குளிர் காய்கிறாய்!! உனக்கு யெகோவா யார் என்று தெரியவில்லை என்றால் அவர் அனுப்பிய குமாரனை உனக்கு தெரிய வாய்ப்பே கிடையாது!! ஆகவே தான் உன்னை கிறிஸ்து விரோதியான சர்ப்பம் என்கிறேன்!! உனக்கு மேசியா யார் என்று தெரியாது, ஏனென்றால் உன் பிரதான போதனையே கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்பது தான்!! நீ தான் சர்ப்பமே, கிறிஸ்துவின் விரோதியாக இருந்து கிறிஸ்துவிற்கு விரோதமாக, அவரின் பலியை கொச்சைப்படுத்தி பேசுகிறாய், உன் போதனையாக எழுதுகிறாய்!! உனக்கு தேவனின் நாமம் தெரியாது, அவரின் குமாரனின் நாமம் தெரியாது!! நீ போதிப்பது கலாத்தியாவில் செய்யப்பட்ட போதனை போல், வேறு ஒரு இயேசுவை போதிக்கிறாய்!!
கோல்டா: //லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
பெரேயன்ஸ், இந்த வசனத்தை ஏன் உங்க தளத்தில் போட மாட்டேங்கிறீங்க? பயமா??? //
எனக்கு பயமில்லை, நடுக்கத்தில் நீங்கள் எதை எழுதுகிறீர்கள் என்பதே தெரியாமல் எழுதுகிறீர்கள்!! என் பதிவை தைரியமாக இன்னோரு முறை வாசித்து விட்டு நான் இந்த வசனத்தை எழுதவில்லையா என்று சொல்லுங்கள்!! சும்மா சர்ப்பத்தின் பதிவை வாசித்து விட்டு பிதற்ற வேண்டாம், கோல்டா அவர்களே!
இந்த திரியின் துவக்கத்தில் இந்த வசனம் எழுதியிருக்கிறேன் என்று மீண்டும் வாசித்து பாருங்கள்!!
//அடுத்து,
லூக்கா 24:39. நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
கிறிஸ்து இயேசு தன் சீஷர்களிடம் "தரிசனம்" ஆனது அவர்களின் பயத்தை போக்கி, உயிர்த்தெழுதலுக்கான விசுவாசத்தையும் சுவிசேஷத்தையும் அவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாகவே!.......................//
//ஆவிக்குரிய சரீரமுண்டு - சரீரமுண்டு என்பது தெளிவாகிறதில்லையா?//
இதிலும் அரை குறை தானா!! ஆவிக்குரிய சரீரமுண்டு, மாம்சத்துக்குறிய சரீரமுண்டு என்பது தெளிவாகிறதில்லையா!! இங்கே தர்க்கம் ஆவியா, மாம்சமா என்பதே தவிர சரீரத்திற்கு அல்ல!! ஆவிக்குரிய சரீரத்தில் தான் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா!! என்னமோ ஒரு வசனத்தை காட்டி, பயமா? என்று கேட்க்கிறீர்களே, ஆவிக்குரிய அத்துனை வசனங்களை பார்த்து நடுங்கி விட்டீர்களோ!!
//நாம் உயிர் வாழும் போதே நம் சரீரம் மாறுகிறது. 5 வயதில் இருந்தது போல் 20 வயதில் இல்லை. 20 வயதில் போல் 40 லில் இல்லை. 40 லில் போல் 70லில் இல்லை. உயிர்த்தெழுகையில் இன்னும் (நல்ல)உருமாற்றம் அடையும் நம் சரீரம். எல்லோரும் 30 வயதில் எவ்வளவு கம்பீரமா இளமையா இருந்தாங்களோ அப்படியே நித்திய காலமாக உயிர்த்தெழுந்தபின் இருப்பாங்களாம்!! Be Happy!//
இதை எல்லாம் நம்புறீங்களோ!!?? இதை தான் பூமியில் மாம்சாத்தில் உயிர்த்தெழுவோர் பெறுவார்கள்!! ஆனால் கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுவோர் ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் பெறுவார்கள்!! தேவன் ஆவியாக இருந்து கிறிஸ்து மட்டும் மாம்சத்தில் இருக்க முடியாது!! கிறிஸ்துவும் ஆவியாக தான் உயிர்த்தெழுந்தார்!! உங்களுக்கு எல்லாம் வசனந்த்தை காட்டினால் அலர்ஜியாக இருக்கிறது!! நான் பதிவு செய்த ஒரு வசனத்தையாவது வாசித்தீர்களா, அல்லது உங்கள் போதகர் சொல்லி அதை எல்லாம் நீக்கி விட்டீர்களா!!
//இதான் பதில்! இயேசு பொய் சொன்னாரா?//
இயேசு பொய் சொன்னார் என்று யார் சொன்னார்!! இயேசு சீஷர்களுக்கு தன்னை அப்படி வெளிப்படுத்தவேண்டியதாக இருந்தது!!
லாசருவின் உயிர்த்தெழுதல் தற்காலிகமானது ஒன்று!! அவன் மீண்டும் மரித்தான்!! ஆகவே இயேசு கிறிஸ்து அவனை உயிர்த்தெழ செய்தபோது அவன் இருந்த நிலைக்கே மீண்டும் உயிர்த்தெழுந்தான்!!
கிறிஸ்து இயேசுவை பிதா உயிர்த்தெழச்செய்தார், அவர் மீண்டும் மரிப்பதற்கு அல்ல, மாறாக என்றென்றும் பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்க உயிர்த்தெழுந்தார்!! இரத்தமும் மாம்சமும் தேவனுடைய இராஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்று வேதம் சொல்லுகிறபடி கிறிஸ்துவும் தன் பிதாவின் சாயலான ஆவியில் உயிர்த்தெழுந்தார்!!
//உயிர்த்தெழுதல் demo இங்கு இருக்கிறது.//
தயவு செய்து வெளிப்படுத்தின விசேஷத்தை தப்பாக புரிந்துக்கொண்டு வியாக்கியானம் செய்யாதீர்கள்!!
//இதுதான் உயிர்த்தெழுதல்!//
அப்படி ஒன்றும் அங்கே எழுதப்படவில்லையே!! எழுந்தார்கள் என்பதற்கும் உயிர்த்தெழுதலுக்கும் வித்தியாசம் இருக்கிறது!!
இப்படி வரிக்கு வரி கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை சொல்லி வருகிற என்னை உங்கள் தளத்தின் சர்ப்பமான கிறிஸ்து விரோதி தவறான ஒரு தலைப்பை வைத்தி வியாபாரம் செய்கிறான்!! கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று நான் எங்கே எழுதியிருக்கிறேன் என்று இது வரை உங்களில் ஒருவராலும் காட்ட முடியவில்லை, இருந்தால் தானே!!
//கிறிஸ்துவின் சரீரம் உயிர்த்தெழவில்லை என்றால் அவர் உயிர்த்தெழவில்லை என்று சொல்வதாகத்தான் ஒரு வகையில் அர்த்தம் வருகிறது!//
கோட்பாடு பிதற்றல்!! இந்த வசனம் உங்கள் வேதத்தில் இருக்கு தானே!!
I பேதுரு 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
// நான் பாழுங்கிணத்தில தான் விழுவேன் என்றால் போய் நல்லா விழுங்க.//
எங்களை தேவன் கரம் பிடித்து தூக்கி விட்டார்!! நீங்கள் இன்னும் அங்கேயே இருக்கிறீர்கள்!! காரணம் நிறைய பேர் உங்களுடன் இருப்பதால் நீங்கள் சரியான இடத்தில் இருப்பதாக ஒரு நினைப்பு!! உலகத்துக்கு தான் மெஜாரிட்டி தேவை, ஆனால் சத்தியத்திற்கு மைனாரிட்டி தான், ஆகவே தான் இடுக்கமான வாசல், சிறு மந்தை எல்லாம்!!
//சாதாரண எளிமையான சுவிசேஷமே உங்களுக்கு புரிய மாட்டேங்குது. வெளி. விசேஷம் நீங்க வாசிக்காமல் இருப்பது நல்லதுதான் //
ஆகவே தான் உங்கள் போதகர்கள் அதற்கு கோனார் நோட்ஸ் போட்டு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!! அதில் படித்தால் எக்கால சத்தம் கேட்கும், பரலோகத்திலிருந்து குதிரை இறங்கும்......
//என்க்கு இருப்பதைப் போல் ஒரு ஆவிக்கு இருக்காதே என்று சொன்னால் நான் ஆவி இல்லை. எனக்கு திட சரீரம் இருக்கிறது என்று சொல்லிப் புரிய வைக்கிறார் என்றுதான் அர்த்தம். அதனால்தான் தொட்டுப் பாருங்கள் என்று சொல்கிறார்.இதை மாற்றி ஏதாவது சொன்னால் இயேசுவை பொய்யராக்குகிறீர்கள். //
அதாவது, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் என்று சொல்லும் வசனம், உயிர்ப்பிக்கும் ஆவியானவர் என்று சொல்லும் வசனம் எல்லாம் ஒன்று உங்கள் வேதத்தில் இருக்காது, அல்லது அப்படி இருந்தால் அது எல்லாம் பொய்யானது என்று போதிக்கிறீர்களோ!!
//கிறிஸ்துவின் சரீரம் உயிர்த்தெழவில்லை என்றால் அவர் உயிர்த்தெழவில்லை என்று சொல்வதாகத்தான் ஒரு வகையில் அர்த்தம் வருகிறது!//
சரீரம் என்று குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்!! இங்கே தர்க்கமே ஆவியா, மாம்சமா என்பதற்கு தான்!! கிறிஸ்துவின் சரீரம் உயிர்த்தெழுந்தது என்று வசனம் இருந்தால் எழுத வேண்டியது தானே!! அதை விட்டு விட்டு பூனையை பிடித்து புலியை பிடித்தத்து போல் பிதற்றுகிறீர்களே!! இப்படி தான் வேதத்தையும் புரிந்து வைத்தீர்பீர்கள்!! இதற்காகவே கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் அல்லது மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற ஒரு வசனமாவது கொடுக்க வேண்டும்!! ஏனென்றால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்று வசனத்தை காட்டியிருக்கிறேன், ஆகவே கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்று வேதம் சொல்லுகிறது!! கிறிஸ்து மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்பது பொய் உபதேசமே!! ஆவிக்கும் மாம்சத்திற்கும் உள்ள தர்க்கத்தில் கோன புத்தியுள்ளவர்கள் "சரீரத்தை" கொண்டு சாத்தானை போல் தர்க்கம் செய்வதென்ன!!
// ஒரே வகையான உயிர்த்தெழுதல்தான். இரண்டெல்லாம் கிடையாது. உங்களைப் போல இரண்டு கண்ணாடி போட்டு வாசித்தால்தான் எல்லாம் இரண்டு இரண்டாய்த் தெரியும்.//
ஆவியில் உயிர்த்தெழுவோர் கிறிஸ்துவின் சாயலில் பரலோகத்திற்கும், மாம்சத்தில் உயிர்த்தெழுவோர் பூமிக்குரியவர்களாக இருப்பார்கள்!! பூமிக்குரிய உயிர்த்தெழுதல் நடந்த பிறகு நடப்பவை தான் ஏசாயா 35ம் அதிகாரத்தில் இருக்கிறது!!
//ஆவி திரும்ப உள்ளே நுழைந்து உயிர்ப்பிக்கபட்டார் என்று அர்த்தமாக இருக்கலாம்!//
எங்கே இருக்குது இதற்கு வசனம்!! ஆவி திரும்ப உள்ளே நுழைந்தது என்று எங்கே இருக்கு வசனம்!!?? இருக்கலாம் என்பதற்கு எல்லையில்லா அர்த்தங்கள் இருக்கிறது!!
// அவர் உயிர்த்தெழுந்தபின்பு, அவருக்கு (மகிமையான, மரணத்தை ஜெயித்த, பூமியின் அறிவியல் விதிகளுக்குட்படாத, திட) சரீரம் இருக்கிறது என்று அவரே சொல்லியிருக்கிறார். அப்ப இயேசு பொய் சொன்னாரா?//
அப்படி என்றால் அவர் ஆவியாக இருக்கிறார் என்கிறா எல்லா வசனங்களும் தப்பு என்கிற அறிக்கை கொடுங்கள்!! ஆவியில் இருப்போர் மாம்சமாக தன்னை வெளிப்படுத்த அதிகாரம் இருக்கிறது!! அதற்கு தான் லோத்தின் வீட்டிற்கு சென்றவர்களும், ஆபிரகாமின் வீட்டிற்கு சென்றவர்களும் மாம்சத்தில் வந்த தேவதூதர்கள் தான் என்பதை வசனத்துடன் காட்டினேன்!! இயேசு கிறிஸ்துவும் பயந்து மறைவாக இருந்த சீஷர்களிடத்தில் தன்னை அப்படியே வெளிப்படுத்தினார்!! மற்றபடி மாம்சமும் எலும்பும் கொண்ட ஒருவர் எப்படி பூட்டிய அறைக்குள் திடீர் என்று தரிசனமாக முடியும்?? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மகிமையான விஷயம் தான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு வசனமே இல்லை!!
// ஒரு குழப்பமும் இல்லை!. சரீரம் கல்லறையில் இல்லை. உடைதான் இருந்தது. ஏன்? அந்த சரீரம்தான் மறுரூபமடைந்தது. //
அதை ஏன் மாம்சம் என்கிறீர்கள்!! சரீரம் என்றால் என்ன??
//உங்க மூளையை நீங்க சர்ப்பத்திடம் அடகு வைத்து விட்டதால் இது புரியாதது ஆச்சர்யமில்லை! //
தேவனுக்கு தெரியும் யார் சர்ப்பத்திடம் இருக்கிறார்கள் என்று!! 1+1=2 என்று இல்லாமால் 1=3 என்றே நீங்கள் நிரூபிக்கும் கூட்டத்தார் ஆச்சே!!
//ஆனால் ராஜ்யத்தில் கல்யாணம் மட்டும் பண்ண மாட்டாங்கன்னு சொல்றீங்க! என்னதான் விளக்கமோ, என்ன தான் வியாக்கியானமோ??//
புரிந்துக்கொள்ள முடியாதவர்கள் பொதுவாக நீங்கள் கேட்ட மாதிரி தான் கேட்பார்கள்!!
ஆவி ஜீவிகள் மாம்சத்தில் வர முடியுமா என்பது அநேகருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்!! பிரச்சனை என்னவென்றால் அவர்கள் பொதுவாக வேதத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!! வசனங்களை கொண்டு இடறல் அடைய அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்!!
தேவன் சொன்ன "நீ சாகவே சாவாய்" என்பதை விசுவசிக்க மாட்டார்கள், ஆனால் எதிராளியான சாத்தான் சர்ப்பமாக வந்து "நீ சாகவே சாவதில்லை" என்பதை பல நூற்றாண்டு காலமாக "விசுவசித்து" வருகிறார்கள்!!
அப்படியே கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார் என்கிறதை மறுத்து (வசனம் இருந்தும்) வசனமே இல்லாத பிசாசின் தந்திரமான போதனையான மாம்சத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதை போதிக்கிறார்கள்!!
கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணமும் அவரின் அடக்கமும் சீஷர்களை கைவிடப்பட்டவர்கள் நிலைக்கு எடுத்து சென்றது!! அவர்கள் கதவுகளை பூட்டியபடி இருந்துக்கொண்டு ஜெபிக்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள்!! அந்த பயத்தோடு அவர்களுக்கு முன்பாக ஒரு ஆவி ஜீவியாக கிறிஸ்து இயேசு தன்னை வெளிப்படுத்தாமல் மாம்ச சரீரத்துடன் தரிசனமாகிறார்!! சீஷர்களின் பயத்தை போக்க, தான் உயிரோடு இருக்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கு ராஜ்யத்தை குறித்தான செய்தியக் கொடுக்க!!
அப்போஸ்தலர் 1:3. அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ஆவி ஜீவிகள் மாம்சத்தில் வர முடியுமா?? முடியும்!!
ஆதியாகமம்18:22. அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
யார் அந்தப் புருஷர்கள்??
ஆதியாகமம் 19:1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
இந்த தூதர்கள் எப்படி வந்தார்கள்?? மாம்சத்தில் தான்!!
ஆதியாகமம் 19:3. அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
அவர்கள் புசித்தார்கள்!!
இல்லை இல்லை இவர்கள் தூதர்கள் என்றால் இவர்கள் செய்திக்கொண்டு வந்த மனுஷர்களாக இருக்கலாம் என்று கூட வேத புரட்டர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது!! இவர்கள் தூதர்கள் தான் மாம்சத்தில் வந்து புசித்தார்கள் என்றும் இவர்களை அனுப்பியவர் கர்த்தர் தான், சோதோமை அழிக்க கர்த்தரால் அனுப்பப்பட்டவர்களே இந்த தூதர்கள், ஆவி ஜீவிகள்!!
ஆதியாகமம் 19:13. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
தேவ தூதர்களான ஆவி ஜீவிகள் மாம்சத்தில் வந்து மனிதர்களை போல் நடமாட முடியும் என்பதற்கு நமக்கு வசனங்கள் சாட்சிகளாக இருக்கிறது!! அப்படியே ஆவியில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசு தன் சீஷர்களிடம் மாம்சத்தில் 'தரிசனமானார்" என்பதை வேத புரட்டர்கள் எற்றுக்கொள்ள மாட்டார்கள், இவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்!!
கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
//இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் இவர்களும் கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். எனவே முதற்பலன் இயேசு கிறிஸ்துதான்.//
நீங்கள் உண்மையிலேயே வேதம் வாசித்து தான் இப்படி எழுதுகிறீர்களா, அல்லது இயற்கையாகவே உங்களுக்கு இப்படி எழுதும் திறமைகள் இருக்கிறதா!! கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் இவர்கள் கல்லறைகளிலிருந்து உயிர்த்தெழுந்தார்கள் என்கிற கூற்றை வேதத்திலிருந்து பார்த்தீர்களா அல்லது வழக்கம் போல் உங்கள் சாதுவோ அல்லது வேறு ஒரு சபை போதகரோ சொல்லி தந்தாரா!!
மத்தேயு 27:50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. 52. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
கிறிஸ்து மரித்தவுடன் தான் அந்த சரீரங்கள் எழுந்தது என்று அல்லவா வேதம் சொல்லுகிறது!! அவர்கள் கல்லறைகளைவிட்டு புறப்பட்டு (!!) வந்தது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு இருக்கலாம், ஆனால் இந்த வசனத்தின்படி கிறிஸ்து மரித்தவுடன் தான் அந்த சரீரங்கள் எழுந்ததாம்!! அப்படி என்றால் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து முதற்பலன் என்கிற வசனத்தை அற்புதமாக தப்பு என்று காட்டியிருக்கிறீர்களே!! வாழ்த்துக்கள்!! தொடர்ந்து இப்படி பட்ட போதனைகளில் நிலைத்திருங்கள்!!
1. கிறிஸ்து மரித்தவுடன் இயற்கையில் பலவிதமான சம்பவங்கள் நடந்ததாம்!! 2. உலகமே இருண்டு போனதாம், பெரிய அளவில் பூகம்பம் வந்ததாம், கன்மலைகள் பிளந்ததாம்!! 3. பரிசுத்தவான்கள் என்று எண்ணப்பட்டவர்கள் மாத்திரமே பரிசுத்த நகரத்திற்குள் அடக்கம் செய்யப்படுவார்கள், மற்றவர்கள் ஊருக்கு வெளியே அல்லது "கெஹென்னா"வில் தூக்கி வீசப்படுவார்களாம்!! 4. இந்த பெரும் பூகம்பத்தின் விளைவாக கல்லறைகள் திறக்கப்பட்டது!! மரித்தவர்களின் சரீரங்கள் வெளியே வீசப்பட்டது!! 5. ஓய்வு நாளுக்காக வெளியூர்களிலிருந்து திரும்பியவர்கள் வெளியே வேசப்பட்ட சரீரங்களை கண்டார்கள்!!
இப்படி நடந்த ஒரு சம்பவத்தை, கிறிஸ்துவிற்கு முன்னமே இவர்கள் "உயிர்த்தெழுந்தார்கள்" என்று சொல்லுவது அபத்தம் மாத்திரம் அல்ல, கிறிஸ்து தான் உயிர்த்தெழுதலின் முதல்பலனவர் என்கிற ஒரு மாபெரும் சத்தியத்தை கொச்சைப்படுத்துவதாகும்!!
//உயிர்தெழுந்த இந்த பரிசுத்தவான்கள் உயிர்தெழுந்த இயேசுகிறிஸ்துவை மிகவும் சந்தோஷமாக மரியாதை செலுத்தி வாழ்த்திய நிகழ்ச்சியை ஒரு தீர்க்கதரிசி பார்த்ததாக சாது சொன்னது ஞாபகம் வருகிறது. முதலில் ஒரு தூதன் வந்து , இவர்களை எல்லாம் நீங்க இங்க நில்லுங்க, நீங்க அங்க என்று யார் யார் எங்கே நிற்க வேண்டும் என்று சொல்லி அனைவரையும் ஒரு ஒழுங்கின்படி நிற்க வைத்த பின் ராஜாதி ராஜா இயேசு கிறிஸ்து வந்து அவர்களையெல்லாம் சந்தித்தாராம். இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த உடன் பரமேறிச் செல்லவில்லை. 40 நாள் பலருக்கும் காணப்ப்ட்டுதான் மேலேறிச் சென்றார். அது போல் இந்தப் பரிசுத்தவான்களும் பலருக்கும் காணப்பட்டு பின் மேலேறிச் சென்றார்களாம்.
இது போலவே இரண்டாம் வருகையின்(ரகசிய வருகை) போதும் நடக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்! அதாவது உயித்தெழுந்தவுடன், மறுரூபமடைந்தவுடன் மேலே ஏறிச் செல்லாமல் சில நாட்கள் இங்கிருந்து பலருக்கும் காணப்பட்டு, கைவிடப் பட்ட பலரையும் திடப்படுத்தி பின் தான் மேலே செல்வார்களாம்.
ஏதாவது நான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிப்பதையெல்லாம் சாதுவுக்கும், விசெ க்கும் மெயில் அனுப்பி வைப்பது வழக்கம்!! இதைப் பற்றி அனுப்பிய மெயில்!//
HUMBUG!!
//அவர்கள் வேதத்தை நம்ப முடியாத கோணத்திலெல்லாம் புரட்டுகிறார்கள்!!
வேதத்தில் இல்லாத வெளிப்பாடுகள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இந்த உயிர்த்தெழுந்தபின் 40 நாள் பூமியில் இருக்கும் வெளிப்பாடு வேதத்தில் இல்லை என்றாலும், உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.//
வேதத்தில் இருப்பதை எழுதுவது உங்களுக்கு புரட்டலாக தெரிகிறது!! வேதத்தில் இல்லாதது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் உங்களை பாராட்ட வேண்டியது தான்!!
//இயேசு கிறிஸ்துவே சொல்லிட்டார். அவருக்கு எல்லாம் இருக்கிறது என்று. எனவே ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்றால் என்ன அர்த்தம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, புதுசா ஒன்றைக் கண்டுபிடித்து இயேசு கிறிஸ்துவைப் பொய்யராக்கக் கூடாது. //
இதில் இயேசு கிறிஸ்து பொய் சொன்னார் என்றோ, அவர் அப்படி தரிசனமாகாமலே அப்படி சொன்னார் என்றோ நான் சொல்லவில்லை!! அவர் அவர்களுக்கு அப்படி தான் தரிசனமானார்!! இயேசு கிறிஸ்து தான் உயிர்த்தெழுந்தவர்களில் முதற்பலன் என்று வசனம் சொல்லுவதை புரட்டி அவருக்கு முன்னமே சிலர் எழுதார்கள் என்பதற்கு கண்ட கண்ட வெளிப்பாடுகள் சொல்லுவது புதுமையாக இருக்கிறது!! இயேசு கிறிஸ்துவிற்கு முன்னமே சிலர் எழுந்தார்கள் என்பதில் தான் நீங்கள் வேதத்தை ஒரு பொய்யான புத்தகம் என்று நிரூபிக்கிறீர்கள்!!
//அவர் இப்பொழுது ஆவிக்குரிய சரீரத்தோடு இருக்கிறார்.//
கொஞ்சம் வசனத்துக்கு நெருங்கி வந்திருக்கிறீர்கள்!!
//அப்படித் தன்னை வெளிப்படுத்துகையில் பொய் சொல்வாரா? //
பொய் சொன்னார் என்று எங்கே எழுதியிருக்கிறேன்!! நீங்களாகவே நான் பொய் சொல்லுகிறேன் என்றும், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று போதிப்பதாக சொல்லி வதந்திகளை பரப்புகிறீர்கள்!!
//star trek, star wars போன்ற படங்களில் மனிதர்களை teleport பண்ணுவாங்க! Terminator படத்தில் கூட ,எதை தொடுகிறானோ அந்தப் பொருள் போல் தன்னை மாற்றிக் கொள்வான் வில்லன். ஒரு மனிதனால் இப்படியெல்லாம் கற்பனை செய்யும் போது படைத்த ஆண்டவரால் சரீரத்தை சுவரைக் கடக்கும்படி உருமாற்ற முடியாதா?//
வசனத்தை திரிக்க மனித கற்பனைகளை கொண்டு வருவது உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்!!
மரணத்தைப் பற்றியே தெரியாதவர்களுக்கு, ஜென்ம சரீரம், ஆவிக்குரிய சரீரம் இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது? இயேசு ஆவியை(உயிரை) விட்டார், மரித்தார் மூன்றாம் நாள் பிதாவாகிய தேவனால் எழுப்பப்பட்டார். 40 நாட்கள் பூமியில் காணப்பட்டார். தன்னை வழிபோக்கனாக, தோட்டக்காரனாக காண்பித்தார். தன்னுடைய பழைய மாம்ச சரீரத்திலும் காண்பித்தார் அதுவும் காயங்களூடனே... ஏன் உயிர்த்தெழும் சரீரம் காயங்களோடும் வடுக்களோடுமா இருக்கும். குழப்பமான மனநிலையிலுள்ள சீடர்கள் தன்னை அடையாளம் காணவேண்டுமென்றே தன்னை பழைய உருவத்தில் காண்பித்தார். இவர்கள் நினைப்பதைப்போல ஆவிரூபிகள் நம்மைப்போல மானுட சரீரத்தில் இருந்தால் பரலோகத்தில் டாய்லெட் கூட தேவைப்படும்.
ஆழமான வேத விஷயங்களை கிண்டலும் கேலியும் செய்யும் இவர்களிடம் விவாதிப்பது வீண் சகோதரரே. மரணம் பற்றியே தெரியாதவர்களிடம் மற்றவிஷயங்களை விவாதிப்பது வீண்.