kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த 'கட்டளை' யாருக்கு?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
இந்த 'கட்டளை' யாருக்கு?


இந்த 'கட்டளை' யாருக்கு?

வேதத்தில் யாருக்கு என்ன சொல்லியிருக்கிறது என்பதை ஆராய்ந்தறியச் சொன்னால் கேலி பேசும் கூட்டம் கீழ்க்கண்ட 'கட்டளை'களைக் கைக்கொள்ளுமா? இல்லை அது வேறு யாருக்கோவா? 

உபாகமம்14:24. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,

25. அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,

26. அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.

27. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.

(ஒன்றாகக் கூத்தடிக்கும் பட்சத்தில் மேய்ப்பனை மறந்துவிட்டாதீர்கள்)



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//இப்ப ஆலயம் கிடையாது. நாமே ஆலயம்.
பலியாய் கிறிஸ்து வந்த பின் நாம் பலி செலுத்த வேண்டியதில்லை.
எனவே, ஆலயம், பலி சம்பந்தப்பட்ட காரியங்களை  நாம் கைக்கொள்ள  வேண்டியதில்லை.//

ஆனா தசமபாகம் மட்டும் கண்டிப்பாக வேண்டும்!! அப்படி என்றால் வாங்குபவர்கள் லேவியர்களும், கொடுப்பவர்கள் 11 கோத்திரத்தாருமோ!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கோல்டா:

//இப்ப ஆலயம் கிடையாது. நாமே ஆலயம்.

பலியாய் கிறிஸ்து வந்த பின் நாம் பலி செலுத்த வேண்டியதில்லை.

எனவே, ஆலயம், பலி சம்பந்தப்பட்ட காரியங்களை  நாம் கைக்கொள்ள  வேண்டியதில்லை.//

நாமே ஆலயம் என்றால் ஏன் சரிச்சுக்குப் போறீங்க? ஆசாரிய, லேவிய ஊழியம் நடக்குதே? 

எதற்காக பலி செலுத்தினார்கள்? நாம் ஏன் பலி செலுத்த வேண்டியதில்லை? ஏன் மீண்டும் மீண்டும் பாவம் செய்வதே இல்லையா?

கிறிஸ்து நமக்காக மட்டும் பலியானாரா? சர்வலோகத்தின் பாவத்துக்கும் பலியானாரா?

அப்ப இப்ப ஊழியக்காரன், மேய்ப்பன், போதகன், மிஷனரி, அப்போஸ்தலன், என்றெல்லாம் சொல்லி தங்களை ஆசாரியராய் காண்பித்துக்கொண்டிருக்கும் வெக்கங்கெட்டவர்களை என்ன செய்யலாம்?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard