kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளிப்படுத்துதல் 2:26,27-ன் விளக்கம்


Executive

Status: Offline
Posts: 425
Date:
வெளிப்படுத்துதல் 2:26,27-ன் விளக்கம்


வெளி. 2:26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

இவ்விரு வசனங்களுக்கும் விளக்கம் தெரிந்தவர்கள் பதிக்கும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard