//ஒருவனை பிதா இழுத்து கொள்ளாவிட்டால் (யோவான் 6 :44 ) , குமாரன் விசுவாசத்தை துவக்காவிட்டால் (எபிரெயர் 12 :1 ), பரிசுத்த ஆவியானவரின் காற்று வீசாவிட்டால் (யோவான் 3 :8 , எசேக்கியல் 37 :5 ) அவன் பாவத்திற்கு அடிமை , அதை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது. உலர்ந்த எழும்பு முதலில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் , கிறிஸ்து மரித்த லாசருவின் கல்லறை முன்பு வந்து கூப்பிட வேண்டும், குருடன் முதலில் பார்வை அடையவேண்டும்//
நாங்க இத சொன்னா மேசியாவின் எதிரி, இவுங்க சொன்னா அது ஒரு மாதிரி....
கொஞ்ச காலம் இந்த இருளிலும் காரிருளிலும் ஜனங்களை தேவன் அனுமதித்திருக்கிறார்!! ஆனால் நீதியின் சூரியனான கிறிஸ்துவின் வருகை இந்த இருளிலை எடுத்துப்போட்டு அனைவருக்குமே ஆரோக்கியத்தை தருவார்!!
நம்மை மேசியாவின் எதிரிகள் என்று அறியாமையில் சொல்லுவோர் காரிருளில் இருக்கிறார்கள், அதிலிருந்து ஒருவர் சற்றே தெளிந்தவராக சில உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!! வாழ்த்துக்கள்!!