எபேசியர் 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.//
இவைகளெல்லாம் நல்ல வார்த்தைகளா ?
அப்போஸ்தலர் 13:10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்;
மத்தேயு 12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
Matthew 17:9 And as they came down from the mountain, Jesus charged them, saying, Tell the vision to no man, until the Son of man be risen again from the dead.
Cognate: 3705 hórama (a neuter noun derived from 3708 /horáō, "to see, spiritual and mentally") – a vision (spiritual seeing), focusing on the impact it has on the one beholding the vision (spiritual seeing). See 3708 (horaō).
It's not a physical seeing but rather spiritual or mentally seeing!! Please don't get excited and confused!!
விஷன் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியலாம் என்று நினைக்கிறேன்!!
இந்த தளத்தில் சோல் சகோதரர் எழுதினால் "தீப்பொறி" என்கிறீர்கள், அங்கே உங்கள் தள தலை எழுதினால் தேவ வைராக்கியம் என்கிரீர்கள்!! என்ன கொடுமைங்க இது
மத்தேயு 17:9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
இந்த தரிசனத்தை என்று கிறிஸ்து எதை குறித்து சொல்லுகிறார் என்பதை நிதானித்து பாருங்கள்!!
//கோல்டா போன்று சாதுஜிக்கு "நெருக்கமானவர்கள்" தயவுசெய்து அந்த ஆளிடம் இதைக்குறித்து கேட்டு சொல்லவும்;//
நாம் பணிவிடை செய்யச்சொன்னதை மட்டும் வந்தவன் போனவனெல்லாம் கண்டனம் செய்தார்கள். இவன் கோல்டா என்ற நபரை (இவர் ஆணா பெண்ணா என்பது இவர்களுக்குத்தான் தெரியும்) சாதுஜிக்கு "நெருக்கமாவனர்" என்று கமாவுக்குள் வைத்து கலாய்க்கும் சில்சாமைக் கேட்க நாதியில்லை. அந்த 'சகோதரி'யும் இவைகளை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கே வெளிச்சம்.
//எசேக்கியேல், யோவான், பவுல் போன்றோருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு என்று வேதத்தில் இருக்கிறது. உயிருடன் இருக்க்கையிலே ஆவி வெளியே வந்து ஊர் சுற்றுமானால், உடல் இறந்தபிறகு, ஆவி நல்லா ஃப்ரீயா விரும்பும் இடத்திற்கு போக வேண்டியதுதானே!//
வசனத்தைக் கேட்டால் ஆவி ஊர்சுற்றுகிறது என்கிறீர்கள். மரித்தால்தான் ஆவி தன்னைத்தந்த தேவனிடத்துக்கு போகும் என்கிறீர்கள். நல்லா ஃப்ரீயா விரும்பும் இடத்துக்கு போகவேண்டியதுதானே என்கிறீர்கள்.
நீங்கள் சொன்ன பவுல் தன்னைத்தான் சொல்கிறாரா அல்லது யோவானின் தரிசனம் பற்றிச் சொல்கிறாரா என்பது தெரியவில்லை. அவருக்கே குழப்பம் தேவன் அறிவார் என்றுதான் சொல்லுகிறார். அதுவும் 14 வருடங்களுக்குப்பின்.
மரித்தவர்களுக்குத்தான் உயிர்த்தெழுதல் அவசியம். ஏற்கனவே உயிரோடு இருப்பவர்களுக்கு எதற்கு உயிர்த்தெழுதல்?
நான் வந்து உங்களை நான் இருக்குமிடத்துக்கு அழைத்துச்செல்வேன் என்றுதான் கிறிஸ்துவும் கூறுகிறார்.
பவுலும்
1கொரி15:51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
என்று மரித்தோர் "அப்பொழுது" அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள் . ஏற்கனவே அழிவில்லாதவர்களாய் இருப்பவர்களுக்கு எதற்கு இன்னொரு உயிர்த்தெழுதல்?
//இது போன்ற ஒரு நிஜ தரிசனம் --real time event -- தான் மறு ரூப மலையின் தரிசனம். மோசேயும் எலியாவும் வந்தார்கள். பேசினார்கள். மறைந்தார்கள்.//
சொன்னா நாங்கள் மூல பாஷையை பார்க்கிறோம் என்பீர்கள், சரி உங்களுக்கு புரியும் ஆங்கிளத்தில் பாருங்கள்!
Matthew 17:9 And as they came down from the mountain, Jesus charged them, saying, Tell the vision to no man, until the Son of man be risen again from the dead.
Luke 24:34 and saying, “It is true! The Lord has risen and has appeared to Simon.”
Luke 24:34 saying, The Lord is indeed risen and has appeared to Simon.
I hope you are matured enough to differentiate VISION and APPEARED.
vision noun ( MENTAL IMAGE )
Definition
•
[C]an idea or mental image of something
We see in his novels his sinister, almost apocalyptic, vision of the future.
Johnny was late home and, as usual, I had visions of him lying dead in some alley.
•
[C]an experience in which you see things which do not exist physically, when your mind is affected powerfully by something such as deep religious thought or drugs or mental illness
(Definition of vision noun (MENTAL IMAGE) from the Cambridge Advanced Learner's Dictionary)
appear verb ( BE PRESENT )
Definition
•
[I]to become noticeable or to be present
He suddenly appeared in the doorway.
We'd been in the house a month when dark stains started appearing on the wall.
His name appears in the film credits for lighting.
If she hasn't appeared (= arrived) by ten o'clock I'm going without her.
The film, currently in the States, will be appearing on our screens (= we will be able to see it) later this year.
I've noticed that smaller cars are starting to appear (= be produced or sold) again.
•
[I]If you appear in court, you are there officially because you are involved in a trial
Both women will be appearing before magistrates later this week.
(Definition of appear verb (BE PRESENT) from the Cambridge Advanced Learner's Dictionary)
//இப்படி நீங்க ”போட்டு விட்டது” உண்மையானால், இது மிகவும் வருந்தத்தக்கது.சிறு பிள்ளைத்தனமானது. கோழைத்தனமானது.
என்ன பெரேயன்ஸ், இதற்கு நீங்களும் உடந்தையா??
இதுதான் காட்டிக் கொடுக்கும் யூதாஸின் குணம்.//
உங்கள் புத்திக்கு எட்டினது தான் உங்களுக்கு எல்லாம் வெளிச்சம்!! எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது!! அந்த மோசக்காரனின் வார்த்தைகளை நீங்கள் வைராக்கியம் என்று சொல்லி தலைக்கு ஏற்றி எங்களை ஏசவிட்டு ரசித்துக்கொண்டு தானே இருந்தீர்கள்!! அப்போ எந்த மிருகத்தின் குணம் உங்களுக்கு இருந்தது!! நான் தான் எழுதியிருந்தேனே, அவனின் "தான்" அவனை மாட்டி விடும் என்று!! சர்பம் என்பது விஷத்தை கக்கும் என்றால் அதை காலின் கீழேபோட்டு மிதிப்பது தான் நல்லது!! வேதமும் அப்படி தான் சொல்லுகிறது!! சில்சாம் என்கிற சர்ப்பமும் தன் Signature அதை தான் வைத்திருக்கிறது!!
எங்களை யூதாஸின் குணம் என்று சொல்லி இந்த சர்ப்பத்தை நீங்கள் இயேசு கிறிஸ்து என்கிறீர்கள்!! உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாது!! இவர் இதற்கு முன் இந்த ராணுவத்தையே வம்புக்கு இழுத்தான், ஜோசப் போன்றோரும் அவனுக்கு உடந்தையாக இருந்துக்கொண்டு என்னமோ பெரிய சாதனை செய்தவனை பாராட்டுகிறவர்கள் போல் பாராட்டினார்!! இன்னும் அந்த சர்ப்பம் எங்களையும் விமானப்படையும் சம்பந்தப்படுத்தி கொச்சையாக எழுதி தன் புத்தியை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறான்!! சர்ப்பம் தன் பொந்தில் இருந்தால் தான் அழகு!! அதிகமாக படம் எடுத்து ஆடினால் நஷ்ட்டம் அதற்கு தான்!! நீங்கள் எல்லாம் சுத்தி இருந்து அந்த சர்ப்பம் படம் எடுப்பதை ரசித்து கைக்கொட்டிய கூட்டம் தானே!!
என்னமோ பெரிய தேசபக்தரை காட்டி கொடுத்தது மாதிரி நீங்களும் உடந்தையா என்று கேட்கிறீர்கள்?? எனக்கு ஒன்றும் தெரியாது!! இது சோல் சொல்யூஷன் சகோதரை தரை குறைவாக எழுத நினைத்து வம்பை விலைக்கு வாங்கிய செயலாகும்!! இதை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது!!
சாதுக்களையும், வி.செ, அலன் பால் போன்ற மாபெரும் புரட்டர்கள் சொல்வது வேத வாக்கு, தேவ ஆவியினால் அருளப்பட்ட பிரசங்கியின் புத்தகம் ஒரு நாத்திகனின் பிதற்றல்.
இந்த அம்மணி இவ்வண்ணமாக எழுதியதைக் கண்டித்து ஒருத்தனும் ஒரு பதிவுகூட தரவில்லை. வேதத்தைப் புரட்டும் கூட்டம் யார் என்பதற்கு கோல்டாவின் இந்தப்பதிவே ஒரு சான்று...
இவர்களுக்கு வேதத்தை ஆராயத்தேவையில்லை அதனால்தான் இன்னும் அற்புதங்களையும் தேடுகிறார்கள்;
மத்தேயு 16:4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; ...
ஏன் வியாதி சுகமாவதில்லை என்றால் வியாதிக்கென்று ஒரு டாக்ரேட் பட்டம் வாங்குமளவு பதிக்கிறார்கள். எந்த முடவன் துள்ளிக்குதித்து ஓடினான் என்றால் பதில் இல்லை. பல்வலி போனது, பரிட்சையில் பாஸானேன், வேலைகிடைத்தது... போன்ற உலகத்தில் யாருக்குமே நடக்காத 'அற்புதங்களை' சாட்சியாக அறிவிக்கும் சின்னபுத்திக் கூட்டம்.
மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என்பதையே புரிந்து கொள்ளாத இவர்கள் வசனத்தைப் புரட்ட எதுவேண்டுமானாலும் செய்வார்கள். குழப்பக் கிறிஸ்தவம்...
//மத்தேயு 17:9 இல் vision என்ற வார்த்தை சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இருக்கிறது. சிலவற்றில் இல்லை. மாற்கு 9:9 , லூக்கா 17:36 இல் vision என்ற வார்த்தை எந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இல்லை. அத்துடன் பேதுரு இடையில் பேசுகிறார். அப்ப எப்படி அது ஒரு தரிசனமாக இருக்க முடியும்? எல்லோருக்கும் கூடாரம் போடுவோம் என்று சொல்கிறார். Real ஆ இல்லையென்றால் கூடாரத்தைப் பற்றி யோசித்திருப்பாரா? //
தூங்குபவனை(ளை) எழுப்பலாம், நடிக்கிறவனை!! உஹும்....முடியவே முடியாது!! சிலவற்றில் இருக்கிறது (விஷன் என்று) என்பதற்காக அந்த வசனங்களை ரப்பர் போட்டு அழித்து விட்டீர்களா?? குறைந்தப்பட்சம் ஏன் சிலவற்றில் இருக்கிறது, சிலவற்றில் இல்லை என்றாவது யோசிக்க தோனவில்லையா!!
Luke 24:34 and saying, “It is true! The Lord has risen and has appeared to Simon.”
இதில் விஷன் என்கிற வார்த்தை எந்த மொழிப்பெயர்ப்பிலும் இல்லையே!! @@ என்கிற வார்த்தையை தான் தமிழில் "தரிசனம்"ஆனார் என்று இருக்கிறது!! ஆனால் அதன் கிரேக்க வார்த்தை:
Original Word: ὀπτάνομαι Part of Speech: Verb Transliteration: optanomai Phonetic Spelling: (op-tan'-om-ahee) Short Definition: I appear, am seen Definition: I appear, am seen (by), let myself be seen (by).
Matthew 17:9 And as they descended from the mountain, Jesus charged them, saying, Tell the vision to no one, until the Son of man be risen up from among [the] dead.
இந்த வசனத்தில் விஷன் என்பது சில மொழிப்பெயர்ப்புகளில் இருக்கிறது என்றும் சிலவற்றில் இல்லை என்றும் எழுதுகிறீர்கள்!! விஷன் என்று இருக்கும் மொழிப்பெயர்ப்பே சரியானது!!
Original Word: ὅραμα, ατος, τό Part of Speech: Noun, Neuter Transliteration: horama Phonetic Spelling: (hor'-am-ah) Short Definition: a spectacle, vision Definition: a spectacle, vision, that which is seen.
3705 hórama (a neuter noun derived from 3708 /horáō, "to see, spiritual and mentally") – a vision (spiritual seeing), focusing on the impact it has on the one beholding the vision (spiritual seeing).
இது உங்களுக்கு புரியுதோ இல்லையோ, நீங்கள் கையில் வைத்து பெருமை பேசும் "பரிசுத்த வேதாகமம்" இந்த மொழியிலிருந்து தான் வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது!! தமிழில் இரண்டு இடங்களிலும் "தரிசனம்" என்று தான் இருக்கிறது, ஆனால் உண்மையிலேயே தரிசனம் எந்த வசனத்தில் வருகிறது பார்த்தீர்களா!!
மத்தேயு 17:9 இல் vision என்ற வார்த்தை சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இருக்கிறது. சிலவற்றில் இல்லை. மாற்கு 9:9 , லூக்கா 17:36 இல் vision என்ற வார்த்தை எந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இல்லை. அத்துடன் பேதுரு இடையில் பேசுகிறார். அப்ப எப்படி அது ஒரு தரிசனமாக இருக்க முடியும்? எல்லோருக்கும் கூடாரம் போடுவோம் என்று சொல்கிறார். Real ஆ இல்லையென்றால் கூடாரத்தைப் பற்றி யோசித்திருப்பாரா?//
அம்மா தாயே, வேண்டாம்.
உங்களுக்கு பிரியப்பட்டால் மனிதன் மரிப்பதில்லை (சாகவே சாவதில்லை) என்று உங்கள் தேவன் சொன்னதையே வைத்துக்கொள்ளுங்கள். குழப்பமில்லாமல் இருங்கள்.
ஆவி (அல்லது ஆத்துமா) சரீரத்தைவிட்டுப்பிரிந்து பரலோகத்துக்கோ, பரதீசுக்கோ, ஆபிரகாம் மடிக்கோ, பாதாளத்துக்கோ, நரகத்துக்கோ போகும். ஆத்துமா அல்லது ஆவி பேசும், பார்க்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும். ஏற்கனவே பரலோகத்திலோ, நரகத்திலோ இருக்கும் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்பு நாளில் மீண்டும் சரீரத்தோடு இணைந்து (எதற்காக என்றுதான் தெரியவில்லை) உயிரோடு எழும்பும். பின்பு அவரவர் கிரியைக்குத் தக்கதாய் இப்போது சரீரத்தோடு பரலோகத்துக்கோ அல்லது நரகத்துக்கோ அனுப்பப்படும். அங்கு முடிவில்லா வாதை நித்தியத்துக்கும் இருக்கும். குறைந்தபட்சம் 72000 கோடி வருடங்களாவது இருக்க வேண்டிவரும்...
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகாது,
பரலோகத்துக்கு ஏறியவர்கள் ஏராளம்பேர்,
தாவீது பரலோகத்துக்கு எழுந்து போனானே,
நீ போகிற பாதாளத்தில் வித்தை, ஞானம், செய்கை எல்லாம் உண்டு. மரித்தவர்கள் எல்லாம் அறிவார்கள்;
மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன்.
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகவில்லை.
ஆவியாயிருக்கிறாய் ஆவிக்கே திரும்புவாய்...
நரகக்குழியிலிருக்கிற அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்....
எனவே மனிதனுக்கு மரணமே இல்லை. அவன் ஏற்கனவே நித்திய ஜீவனுடையவனாகவே இருக்கிறான். என்ன நித்திய ஜீவன் பரலோகத்திலா அல்லது நரகத்திலா என்பதே பிரச்சனை. இயேசு கிறிஸ்துவும் எல்லா மனுஷருக்காகவும் ஈடுபலி செலுத்தி மிகச்சிலரை மட்டுமே பரலோகத்துக்கு கொண்டு செல்வார்...
இதுதானே நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது... அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். திருப்திதானே?
/எந்த முடவன் துள்ளிக்குதித்து ஓடினான் என்றால் பதில் இல்லை. //
முதல் நூற்றாண்டு திருச் சபையில் நடந்த அளவிற்கு அற்புதங்கள் இப்ப இல்லை என்றாலும் திரும்ப வட்டம் அங்கு போய்தான் முடியும் என்று ஒரு தீர்க்கத்ரிசி சொல்லியிருக்கிறார். அதாவது அன்று பெய்த முன்மாரி கால மழை போல் பல மடங்கு அதிகமான பின் மாரி கால மழை பொழியும். அப்பொழுது அன்று நடந்ததை விட அதிகமான பெரிய அற்புதங்கள் நடக்குமாம்.
அபிஷேகம் வருகிறது. எதிர்பார்த்துக் காத்திருங்கள்!
இதில் சொல்லப்பட்டது நடக்கும்.//
எந்தத் தீர்க்கதரிசி சொன்னார்?
வேதத்தின்படி கடைசி நாட்கள் இப்படிமட்டுமே இருக்கும். இதற்கு எதிராக சொல்பவன் கள்ளத்தீர்க்க தரிசியாவான்.
மாற்கு 13:19 ஏனெனில், தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
லூக்கா 21:23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
// உண்மைதான். அவர்கள் உபதேசத்தைப் பார்க்கையில் அவர்களை வாழ்த்தவோ, அவர்கள் நிழல் அருகில் செல்லவோ கூட விருப்பம் இல்லை.//
எங்கள் உபதேசங்கள் (சுருக்கமாக):
1. அனைவருக்கும் இரட்சிப்பு 1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
3. தேவ கிருபை ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
4. பிதா ஒருவரே ஆராதனைக்குறியவர் மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
இது போன்ற போதனைகளோ, உபதேசங்களோ, அல்லது இவைகளை சொல்லுவோரிடமோ நீங்களோ உங்கள் நிழலையோ கூட தூரமாக தான் வைப்பீர்கள்!! சத்தியம் எங்கேயாவது உங்கள் தலைக்கு ஏறிவிடுமோ என்று சாத்தான் அப்படி செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை!! எங்கள் இந்த போதனை வசனங்களை சார்ந்தது தான்!! ஆனால் எங்களிடம் உங்கள் நிழல் கூட பட வேண்டாம் என்று சொல்லி, நீங்கள் இருக்கும் போதனைகளை பார்ப்போமா!!
1. ஊழியர்கள் சொல்லி யாராவது மனந்திரும்பாமல் போனால் அவனுக்கு நிச்சயமாகவே என்றென்றும் நரகத்தின் அக்கினியே!! 2. ஊழியர்கள் அன்றாடம் பிதாவிடமோ, கிறிஸ்துவிடமோ, பரிசுத்த ஆவியான தேவனிடத்திலோ (!!) பேசி ஊழியத்தின் புதிய யுக்திகளை கற்றுக்கொண்டு அதை சபையில் போதிப்பார்களாம்!! 3. தேவன் என்னை டி.வி நடத்த சொன்னார் ஆனால் பணம் உங்களிடம் தான் வாங்க சொன்னார், அதற்காக, உங்களுக்கு இருக்கோ இல்லையோ, இந்த டி.விக்கு நீங்கள் அவசியம் தரவேண்டும்!! (இல்லாட்டி நானும் என் குடும்பமும் எப்படி உல்லாசமாக படகு கார்களிலும், ஜம்போ விமானங்களிலும், சோஃபாவில் அமர்ந்தும் பேச முடியும்)!! 4. பிதாவை தான் தொழுவேண்டும், ஆனால் அந்த பிதா தான் இயேசு கிறிஸ்து!! அப்புறம் மறந்துவிட்டோம், பரிசுத்த ஆவியான தேவனும் பிதா தான், இல்லை இல்லை, மூவரும் ஒன்றும் தான், அல்லது ஒருவர் தான் ஆனால் மூன்றாக வைத்துக்கொள்ளலாம்!! ஆனால் இது எளிதில் புரிந்துக்கொள்ள முடியாத, வேதத்திலேயே இல்லாத பரம இரகசியம்!! 5. எல்லாரையும் இரட்சிக்க தேவனுக்கு சித்தம் தான், அதற்காக தான் பாவம் கிறிஸ்து இரத்தமும் சிந்தினார், ஆனால், படிபாவிங்க, இவனுக, இவன்களிடம் எத்துனை முறை சொன்னாலும் இவனுங்க கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கே ஆராதனையும் துதியும் செலுத்தாதினால் இவனுங்க போவது நரகம் தான்!! 6. ஜாப்பானில் சுனாமி, ஆஃப்கானில் பூகம்பம், சில பல யுத்தங்கள், சமுத்திரம் கொந்தலிக்கும், பாறை வெடிக்கும், போன்றவை தீர்க்கதரிசனங்கள்!! 7. வேலை கிடைத்தது, வீடு கட்டினேன், கார் வாங்கினேன், பரிட்சையில் பாஸ் செய்துவிட்டேன், ஆனால் இவைகள் நடக்கும் முன் கோபுரத்திற்கு, வாசல்களுக்கு, பண்ணைகளுக்கு, கூடாரங்களுக்கு தவறாமல் காணிக்கை அனுப்பினேன்!! நீங்களும் அனுப்புங்கள், பயன் பெறுங்கள்!! காணிக்கை அனுப்ப உங்களுக்கு சுலபமான வழிகள் இருக்கிறது....1....2....3....!! 8. குறிப்பாக நாங்கள் ஆளாளுக்கு ஒரு சபையில் இருப்போம், எங்கள் சபை தான் உசத்தி, எங்கள் சபை தான் பரலோகம் கூட்டி போகும் என்றும் சொல்லுவோம், ஆனால் அடிப்படை போதனைகளான வேதத்திற்கு முரனான போதனைகளில் நாங்கள் எல்லாரும் ஒன்று தான்!! 9. சகோதரன் என்னை பூசி ஜெபித்தார், சகோதரர் அனுப்பும் பத்திரிகையை நோயின் மேல் வைத்தேன், சுகம் பெற்றேன், சகோதரன் கழுத்தில் கட்டியிருந்த டை என் மீது பட்டது, நான் சுகமானேன்!! 10. ஆபாச நடனங்கள் நடுவே பரிசுத்த ஆவியானவர்ர்ர்ர்ர்ர்ர் அசைவாடுவதும், கான்சர் கட்டிகளை பிடிங்கி வீசுவதும், அல்லேலூயா சொல்லுங்க பார்ப்போம் என்று பயிற்சி கொடுப்போரும், எங்களை பொறுத்தவரையில் பெரிய ஊழியர்கள், தீர்க்கதரிசிகள்!! அவர்கள் தேவனுடைய (எந்த தேவன்!!??) ஊழியர், வேலை செய்யாமல் வயிற்றுக்கு சாப்பிடுவதும், காணிக்கை அனுப்பி, எங்கள் குடும்பமும் வாரிசுகளை வளர்ப்பதும் உங்கள்(அதான், சாதாரன விசுவாசிகள்) கடமையாக இருக்கிறது!! 11. தசமபாகம் கொடுத்து தேவனை சோதித்து பாருங்கள், இல்லாங்காட்டி 13ம் மாதத்திலிருந்து நீங்கள் தேவனுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டாம்!! 12. நீங்கள் தேவனுக்கு காணிக்கை செலுத்த வேண்டிய முகவரி, பின்கோடுடன் தந்திருக்கிறோம்!! முடியாதவர்கள் மணி ஆர்டர், செக், டிடி மூலமாக, அல்லது இனையத்தளத்தின் மூலமாகவும் செலுத்தலாம்!! உங்கள் வசத்திக்காகவே நாங்கள் (ஊழிய பெருமக்கள்) பல வங்கிகளில் கணக்கு ஆரம்பித்திருக்கிறோம்!! நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கே இருந்தே எங்களுக்கு காணிக்கை அனுப்பி வைக்கலாம்!!
இப்படி பட்ட பாரமான விசுவாசங்களை வைத்திருக்கும் நீங்களோ, உங்கள் நிழலோ, கண்டிப்பாக எங்களிடம் வர வாய்ப்பே இல்லை!!
//உங்க அடிப்படை உபதேசமே வேறாய் இருப்பதால், நரகத்துக்கு போகப் போறீங்க என்ற பரிதாபத்தினாலும், இப்படிப்பட்ட தவறான உபதேசத்தினால் இன்னும் எத்தனை பேர் நரகத்திற்குப் போகப் போறாங்களோ என்ற ஆதங்கத்தினாலும் தான் எங்களுக்கு கோபம் வருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு, ஒருவரும் நரகத்திற்கு போவதில்லை என்ற சந்தோஷமான செய்தியை நம்பும் உங்களுக்கும் எங்களை விட அதிகமாக கோபம் வருகிறது. அது ஏன் என்று தான் புரிகிறதில்லை! //
எங்கள் உபதேசம் தப்பு என்று முடிவு செய்ய நீங்கள் யார்!!?? எங்களை காப்பாற்ற எங்கள் தேவன் இருக்கிறார்!! அவர் கிருபையாக கிறிஸ்துவை எங்களுக்காக மாத்திரம் அல்ல, உலகத்திற்காக அனுப்பினார் என்று விசுவாசிப்பவர்கள் நாங்கள்!! நீங்கள் எங்கள் மேல் பரிதாபம் காட்ட வேண்டி யாரும் அழுகவில்லை!! எங்கள் உபதேசத்தினால் ஒருவன் நரகத்திற்கு போகிறான் என்றால் வேதம் எதற்கு!! உங்களுக்கு உங்கள் போதகர் சொல்லி சொல்லி, அவன் கொட்டாய் விட்டா கூட ஏதோ சொல்லுகிறார் என்கிற அளவிற்கு முத்தி போயிடுச்சு!!
எல்லாருக்கும் இரட்சிப்பை தருகிற கிறிஸ்து இயேசு கோபம் கொண்டார்!! சாட்டையை செய்து அடித்து துறத்தினார், விரியன் பாம்பு குட்டிகளே, வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே என்றார்!! நாங்கள் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாலிகள்!! எங்களுக்கும் கோபம் வரும்!! ஆனால் சில்சாம் என்கிறா சர்ப்பம் எழுதுவது போல் எல்லாம் வராது!! அவனுக்கு சாத்தானின் விசேஷமான அபிஷேகம் இருப்பதால் அவன் என்ன எழுதுகிறான் என்கிற அறிவு கூட இல்லாமல் இருக்கிறான்!! எங்களுக்கு உபதேசிக்கும் நீங்கள் உங்கள் ஆத்மார்த்த சகோதரன் கள்ள போதகனும் சர்ப்பமுமான சில்சாமிற்கு உபதேசம் செய்தால் சிறப்பாக இருக்கும்!!
மூத்திரத்தை குடிப்பவர்கள் எல்லாம் உங்கள் பகுதிகளில் அடிக்கடி பேசப்படும் நல்ல வார்த்தை போல்!! அப்படி தானே!!
நாங்கள் நிச்சயமாக வேதத்திலிருந்து நல்ல செய்தியை தான் தருகிறோம்!! அதை பொறுக்க முடியாத சர்ப்பமான சில்சாம், என்னமோ பாடுப்பட்டு ஊழியம் செய்கிறதாம்!! நாங்கள் ஊழியம் செய்வதில்லை, எங்களுக்கு கோபம் வருகிறது!! அந்த சர்ப்பம் தன்னை ஊழியன் என்று தானே பினாத்திக்கிட்டு இருக்கு!! அது எழுதுவது ஒன்றாவது நீங்கள் வீட்டில் குடும்பமாக உட்கார்ந்து வாசிப்பீர்களா!!
சுத்த மனசாட்சியும் உண்மையான தேவனுக்கும் பயந்தவராக இருந்தீர்களென்றால், எங்கள் மேல் பரிதாபப்படுவதை காட்டிலும் அந்த சர்ப்பத்திற்கு புத்தி சொல்லுங்கள்!!
//உங்க அடிப்படை உபதேசமே வேறாய் இருப்பதால், நரகத்துக்கு போகப் போறீங்க என்ற பரிதாபத்தினாலும், இப்படிப்பட்ட தவறான உபதேசத்தினால் இன்னும் எத்தனை பேர் நரகத்திற்குப் போகப் போறாங்களோ என்ற ஆதங்கத்தினாலும் தான் எங்களுக்கு கோபம் வருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு, ஒருவரும் நரகத்திற்கு போவதில்லை என்ற சந்தோஷமான செய்தியை நம்பும் உங்களுக்கும் எங்களை விட அதிகமாக கோபம் வருகிறது. அது ஏன் என்று தான் புரிகிறதில்லை! //
நாங்கள் கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறோம், நிலைத்திருப்போம். உங்களுக்குத்தான் எது கிறிஸ்துவின் உபதேசம் என்றால் என்னவென்றே தெரியாதே?
II யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
பிதாவையும் மற்றும் குமாரனையும் (இரண்டு வேறு வேறு நபர்கள்) உடையவர்களாக இருப்பதால்தான் குழப்பமின்றி தெளிவாக இருக்கிறோம்.
இதோ ஆங்கிலத்தில்...
1 John 9 Anyone who runs ahead and does not continue in the teaching of Christ does not have God; whoever continues in the teaching has both the Father and the Son.
both the Father and the Son. "both" என்றால் இரண்டு என்று அறிய ராக்கெட் சயின்ஸ் தேவையில்லை என்று எண்ணுகிறேன். மரணத்தைப்பற்றிய தெளிவில்லாத காரணத்தினால்தான் "மரித்து" பின்னர் மூன்றாம் நாள் தேவனால் எழுப்பப்பட்ட கிறிஸ்து ஒருபோதும் பிதாவாகிய தேவனாக இருக்க முடியாதென்பதை உணரமுடியவில்லை. எங்களுக்கும் இதை ஏற்றுக்கொள்வது எளிதாக இல்லைதான். கால காலமாக நம்பிக்கொண்டிருந்த பாரம்பரிய போதனைகளை எளிதில் களைய முடியாது. தேவகிருபையினால் அதை உணர்ந்துகொண்டோம்.
பிதா, குமாரன் இந்த இருவரைக் குறித்துதான் புதிய ஏற்பாடு முழுவதும் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த தேவ ரகசியமும் இல்லை. அது விளங்க்கிக்கொள்ளமுடியாத மறைவான சத்தியமுமில்லை. அதற்காக நாங்கள் மேசியா வான இயேசுவை கிஞ்சித்தும் உதாசீனப்படுத்தவில்லை. ரட்சகர், மேசியா, கிறிஸ்து, பிரதான ஆசாரியர், மணவாளன், சிநேகிதர், மூத்த சகோதரர், சபையோடு உலகை ஆளப்போகிற ராஜாதி ராஜா, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவர், பிதாவின் வலதுகை போன்றவரை கனவீனப்படுத்தவும் இல்லை. நிச்சயமாக கிறிஸ்து கிறிஸ்துவே, அவர் பிதாவாகிய தேவன் அல்ல என்பதால் அவரது போதனைப்படியே ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவை மாத்திரம் தொழுகிறோம். இது மேசியாவின் கட்டளையாகும், அவரது உபதேசமாகும்.
இதற்கு மாற்றாய் இரண்டை மூன்றாக்கி, மூன்றை ஒன்றாக்கும் வித்தை தேவனை எந்த வகையிலும் மகிமைப்படுத்தாது. வா என்றால் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மூன்றாவது தேவனாகிய "பரிசுத்த ஆவியானவர்" வேதத்தில் இல்லை. பரிசுத்த ஆவி என்பது தேவ சிந்தனை, தேவ வல்லமை சம்பந்தப்பட்டதாகும்.
மரணம் பற்றியே தெளிவில்லாதவர்களுக்கு ஆழமான வேத சத்தியங்கள் புரிய வாய்ப்பே இல்லை...
அழிவுக்கு, இல்லாமல் போவதற்கு, சாம்பலாய்ப் போவதற்கு உபயோகிக்கப்பட்ட வார்த்தையான 'அக்கினி'யை அழியாத சரீரங்களுடன் காலா காலத்துக்கு அதுவும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஒரே காரணத்துக்காக கொடூரமான வேதனைப்படுத்தும் ஒரு இடமாக யோசிக்க பிசாசுத்தனமான சிந்தை வேண்டும்.
//எழுதியதை டெலீட் பண்ணிடாதீங்க பெரேயன்ஸ் அவர்களே! தங்கள் உதவிக்கு மிக்க நன்றி!//
நீக்கி விட்டு ஓடும் பழக்கம் எனக்கு இல்லை!! புரியுதா!! அது எல்லாம் உங்கள் தலைவருக்கு கைவந்த கலை!!! இந்த ஓநாயை மார்க்கம் தப்பி வந்தவன் என்றும் இவன் இன்னும் விக்கிரகத்தின் ஆவியில் தான் செயல்ப்படுகிறான் என்றும் எழுதியிருக்கிறேன்!! இதில் யார் மனம் புன் படும்?? ஹிந்துக்கள் என்று நீங்கள் சேர்த்துக்கொள்வதால் அந்த சர்ப்பத்துக்கு உதவுவாதாக நினைக்க வேண்டாம்!! இந்த ஓநாய் விக்கிரகத்தின் ஆவியில் இருப்பதற்கு ஹிந்துக்கள் புன்படுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!! உங்களுக்கு எல்லாம் சாத்தானை போல் எதையாவது சேர்த்துக்கொண்டு பாட்டு பாடும் பழக்கமாகி விட்டது!! இதுவும் உங்கள் தொட்டில் பழக்கம் போல்!!
அப்படி எந்த ஒரு ஹிந்து நண்பர் நான் எழுதியதில் புன்பட்டிருப்பாரெனில் அவரிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!! நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை!!
//உங்க mail id என்ன பெரேயன்ஸ் அவர்களே? இரகசியம் என்றால் சொல்ல வேண்டாம்!//
இதில் என்ன இரகசியம் இருக்கிறது!! நான் தான் என் அலைப்பேசி எண்ணையே பதிவு செய்திருக்கிறேன்!! உங்கள் தளத்திலும் ஒரு சிலர் வீராப்பாக அப்படி தான் பேசினார்கள்!! ஒரு முறை பேசியதற்கு இதோ கூப்பிடிகிறேன் என்று சொன்னவர் தான், தன் புத்தியை காட்டி விட்டார்!! ஆனால் வீராப்பாக எழுதியிருந்தார், எனக்கு ஏதோ பரிசு வைத்திருக்கிறார் என்று!! என்ன பரிசு என்று கேட்க கூப்பிட்டா, இதோ கூப்பிடுகிறேன் என்று சொன்னவர் தான்..............
kovaibereans@gmail.com eranushjmb@gmail.com
நீங்கள் கிறிஸ்தவ தளம் நடத்தி கிறிஸ்தவ போதனைகளை சொல்லுபவர்களா அல்லது பிற மதத்தினரை ஏசியும், பரிகசித்தும் எழுதுவோரா!! கிறிஸ்தவ தளம் என்கிற பெயரை வைத்துவிட்டு அதில் கிறிஸ்துவை அறியாதவர்களிடம் நீங்கள் காட்டும் வெறுப்பே நீங்கள் எந்த அளவிற்கு கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது!!
பி.கு. என் மின் அஞ்சல் முகவறிக்கு மிரட்டல் அனுப்பாமல் இருந்தால் சரி தான்!!!
// மனித உருவம் தான் 3 டி ! நீங்களும் நீங்கதான். உங்க புகைப்படமும் நீங்கதான். ஆனால் நீங்க வேற(3 டி). உங்க புகைப்படம் வேற(2 டி). அதுபோல் தான் சேரக் கூடாத ஒளியில் வாசம் செய்யும் பிதாவும் கடவுள்தான்.தன் மகிமையை, தன்மையை குறைத்துக் கொண்டு மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவின் தற்சொரூபமான இயேசுவும் கடவுள்தான். இயேசு கிறிஸ்து பிதாவின் புகைப்படம். பிதாவின் வார்த்தையின் உருவம். //
புகைப்படம் 2டி என்று எழுதிய கோல்டா இயேசு கிறிஸ்துபிதாவின் புகைப்படம் என்றும் எழுதுகிறார்!! அதாவது இயேசு கிறிஸ்து ஒரு 2டி புகைப்படம்!! நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பிதற்றிக்கொண்டு வாருங்கள்!! வேதத்தில் இருக்கும் புத்தகத்தை நாத்தீகன் எழுதினார் என்று பதியும் போதே உங்கள் விசுவாசத்தை அறிந்துக்கொண்டோம்!!
சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவர் தான் பிதா!! என்னமோ போனால் போகட்டும் என்று பிதாவும் கடவுள் தான் என்று எழுதுகிறீர்களே!! என்ன ஒரு ஞானம்!!
//ஆமென்! அவர் இராஜ்ஜியம் வருவதாக! பூமிக்குத்தான்!//
அதான் சில்சாம் உட்பட உங்களை போன்ற பரிசுத்தவான்கள் "இரட்சிக்கப்பட்டு" சுவிசேஷம் சொல்லுவதால் பரலோகம் போய் விடுவீர்கள்!! எங்களை போன்றவர்கள் நரகத்திற்கு போய் விடுவோம் என்கிறீர்கள்!! பிறகு யாருக்காக அவர் இராஜ்ஜியம் வருவதாக??
//ஊழியம் எல்லாம் செய்தோம் என்று சொல்கிறார்கள். இரட்சிக்கப்படாமலே, ஆண்டவரை அறியாமலே பெயர் கிறிஸ்தவர்களாய் இருந்து ஊழியம் செய்திருப்பார்களோ??//
ஆமாம், இப்ப நீங்கள் இருக்கும் நிலை அப்படி தான் என்றால் நாங்களும் அப்படியே தான் இருந்தோம்!! ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அப்பவும் வேலையில் இருந்துக்கொண்டே தான் ஊழியம் செய்தோம்!! பணம் பறிக்கவில்லை, தசமபாகம் கேட்கவில்லை, காணிக்கை வாங்கி உல்லாசமாக இருந்ததில்லை!!
//சோல் அவர்களே! என் ஆலோசனை என்னவென்றால் ஒரு நாள் உபவாசம் இருந்து நீங்க செல்லும் பாதை சரிதானா என்று ஆண்டவரிடம் கேளுங்கள். தவறு என்றால் ஏதாவது செய்து திருப்புங்க ஆண்டவரே என்று உண்மையா ஜெபம் பண்ணுங்க. அப்புறம் பாருங்க. நல்ல வெளிப்பாடு கிடைக்கும். கண்டிப்பா உங்க நம்பிக்கை மாறும். God Bless You!..//
ஆலோசனைக்கு மிக்க நன்றி. கரிசனத்துக்கும் நன்றி கோல்டா. சத்தியத்தின் பாதைக்கு என் ஆண்டவர் என்னைத் திருப்பி ஆண்டுகளாயிற்று. வெளிச்சத்தில் குழப்பமில்லாமல் சமாதானத்துடன் இருக்கிறேன். தேவன் யார்? கிறிஸ்து யார்? பரிசுத்தாவி என்றால் என்ன? மரணம், ஆத்துமா, சபை, உயிர்தெழுதல், நியாயத்தீர்ப்பு, வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம், இன்றைக்கு தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போலி குழப்ப சபைகளான வேசி சபை இவற்றையெல்லாம் வசனத்தின் மூலமாக மட்டுமே "வெளிப்படுத்தி" தேவன் நடத்துகிறார். என்னுடைய ஒவ்வொரு மூச்சும், இதயத்துடிப்பும் அவரது கன்ட்ரோலில் இருக்கிறது. சகலமும் அவரது சித்தம். அவருக்குச் சித்தமானால் மட்டுமே, அவரது கிருபை இருந்தால் மட்டுமே இருளிலிருந்து வெளிவர முடியும். நாங்கள் வந்துவிட்டோம். இனியும் ஆழமான சத்தியங்களூக்கு நடத்தப்படுவோம்.