//எனவே மனிதன் பாவம் செய்யவேண்டும் என்பது ஒருபோதும் தேவசித்தமாக இருக்கமுடியாது. மனிதன் தனது சித்தப்படியே பாவம் செய்கிறான்; அவன் அப்படிச் செய்வதை தேவன் தடுக்க நினைத்தால் தடுக்கிறார். இல்லாவிடில், மனித சித்தப்படியே அவன் பாவம் செய்வதற்கு விட்டுவிடுகிறார்.//
அவன் அப்படி செய்வதை "தடுக்க நினைத்தால்" தடுக்கிறாராம். (அப்ப அவர் தடுத்தால் செய்யமாட்டான் தானே?) இல்லாவிடில் அவன் பாவம் செய்வதற்கு விட்டுவிடுகிறார். ஏனய்யா? அதையும் தடுத்துவிட்டால் அவனுக்கு நன்மைதானே? அவரென்ன லூசா? ஒரு சிலரின் பாவங்களைமட்டும் 'தடுத்து' அவர்களை நீதிமான்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டு, மற்றவர்களை பாவங்களைத் தடுக்க வல்லமை இருந்தும் 'தடுக்காமல்' அவர்களை தண்டனைக்கு ஆளாக்குகிறாராம்.....