kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


ஆல்வின் இலங்கைக்குபோனது தவறா?

 

ஒலமெல்லாம் போயி சுவிசேசஞ்சொல்லுங்கன்னு இவனுகளே சொல்றாய்ன்க, அட பக்கத்துல இருக்குற இலங்கைக்கு ஒரு மிஷனரி போயி சுவிசேச்ஞ்சொன்னா பொறுக்க மாட்டெங்குது. சொன்னாலும்தப்பு, இல்லாட்டியும்தப்பு

 

ஒரு முடிவுக்கு வாங்க‌...

 

எது சுவிசேஷம்?

யார் யார் சுவிசேஷம் சொல்லலாம்?

அதற்கு தகுதி என்ன‌?

நல்ல ஊழியர் யார்?

 

போற எடத்துல எல்லாம் எங்களப்பத்தி மட்டுமில்ல சாது அய்யா, வி. செல்வகுமார், தினகரன்கள், ஆல்வின் இவுங்களப் பத்தியும் பகிரங்கமா 'எச்சரிச்சா' ஆம்பள‌...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 3 4 5 | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard