I பேதுரு 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
இந்த வசனத்தில் என்ன விசேஷம்?
நிறைய உண்டு.
உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் தன்னால் உண்டாக்கப்போகும் முதல் மனிதனான ஆதாமும் அவன் சந்ததியும் கட்டாயம் 'பாவம்' செய்வார்கள் என்றும் அதனால் மனுக்குலம் 'மரண' தண்டனைக்கு ஆளாகும் ஆகவே மனுக்குலத்தை அந்த 'மரண' தண்டனையிலிருந்து மீட்க ஒரு ஆட்டுக்குட்டி தேவைப்படும் என்று அதை உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்குறித்து ஏற்ற காலத்தில் அவரை அனுப்பி உலகை இரட்சிக்கவேண்டிய பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றியும் முடித்தார்.
இல்லாவிட்டால் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஏன் அவரை முன்குறிக்க வேண்டும். எதற்கும் ஒரு safety க்காக ஒரு stand by இருக்கட்டும் என்றா?
யோசிக்கலாமே! சகலமும் தேவ சித்தம்.
-- Edited by soulsolution on Friday 8th of July 2011 08:29:25 AM