என்ற ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு எதற்கு பெரிய விவாதம்? இந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு நண்பர் உடனே பதில் சொன்னார். எனக்கும் சரியென்றே பட்டது.
மது அருந்தும்முன் ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுக்கலாம்;
"அன்பின் ஆண்டவரே இந்த பானத்தை கிருபையாய் ஆசீர்வதித்து இந்த பானம் என் ஆவி ஆத்துமா சரீரத்துக்கு பெலன் தரும்படி செய்யும். அப்படியே சைட் டிஷ்சையும் ஆசீர்வதியும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் பிதாவே, ஆமென்"
இவனுங்க ஜெபம் செய்து அதைக்கூட கிறிஸ்துவின் இரத்தமாக மாற்றி ரூம் எங்கும் தெளிப்பானுங்க!!
இவனுங்க பாஸ்டர்மார்கள் வீடு விடாக போய், கிளாஸில் தண்ணி (குடிக்கிற தண்ணி தான்) ஊற்றி, ஏதோ ஒரு பாஷையில் (அந்நிய பாஷையாம்) ஜெபித்து விட்டு, இதோ இந்த கிளாஸில் உள்ள தண்ணீர் இயேசுவின் இரத்தமாக மாறி விட்டது, இதை கொஞ்சம் குடித்து, கொஞ்சம் தெளித்து விடுங்கள், வீட்டில் உள்ள அசுத்த் ஆவி எல்லாம் ஓடி விடும் என்று சொல்லிவிட்டு "பை" நிறய காணிக்கை பெற்று செல்வார்கள்!! கேட்டால் வீடு சந்திப்பாம், சுவிசேஷ ஊழியமாம்!! இப்படி பட்ட பாஸ்டர்மார்கள் தேவனின் அபிஷேகம் (!!) பெற்றவர்களாம்!! தேவனின் பெயரே என்னவென்று தெரியாதவர்கள் எந்த தேவனின் அபிஷேகத்தை பெற்றவன் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!!
"இயேசுவை தொழுபவன் தான் கிறிஸ்தவன்" கூட்ட தலைவன் மதுவை குறித்த விவாதத்தை வைத்து அவனின் தராதரத்தை நிரூபித்திருக்கிறான்!!
எல்லாருக்கும் இரட்சிப்பு இல்லை என்பதற்கு ஒரு வசனம் கொடுக்க முடியாதவனுக்கு "மது" வை விவாதிக்க ஏகப்பட்ட டைம் இருக்கிறது போல்!!
உபாகமத்தில் 14; 23,24,25,26, வசனம் நமக்கு என்ன சொல்கிறது,
மது என்பது ஆல்ககால்
நமது உணவில் ஆல்ககால் , இல்லாத ஒரு பண்டம் கூட
கிடையாது,எல்லாவற்றிலேயும் இருப்பதால் நாம் உணவே அருந்தாமல் இருக்க முடியாது, ஆனால் ஒரு எல்லையை தாண்டும் போது உணவே விஷமாக மாறி விடுகிறது எனவே நமக்கு எல்லையை நாமே வகுத்துக்கொள்ள திராநியில்லாதவர்கலாதளால் அதை தொடாமல் இருப்பது உத்தமம்,
அதை விடுத்து நோவா முதல் கிறிஸ்து வரை எல்லோரும் திராட்சை ரசம் குடித்தார்கள் நானும் அப்படி செய்வேன் என்று செய்தால். நமது சிந்திக்கும் திறன் குறைந்து செயலில் பின்தங்கியவர்களாக இருப்போம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து
இப்படி இருந்தால் சந்தோசமா !!!!!
-- Edited by Guru on Thursday 16th of June 2011 10:04:41 AM