சென்னை ஆவடியில் உல்ல ஒரு போதகர் நேற்று போலிசாரால் கைது செய்யப்பட்டார். 16 வயது வாலிப பெண்ணுடன் சில்மிஷம் செய்ததால் இந்த நடவடிக்கை மெர்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களின் இந்த செயல்கள் ஒரு தொடர் கதை போல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
நன்ரி: தினத்தந்தி 12.06.2011
Courtesy : Daily Thanthi 12/06/2011
பெற்றோர்களே கவனம்....வேசிமார்க்க சபைக்கு சென்று வருவது பெரிதல்ல, உங்கள் போதகர் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொண்டு...பின்பு செல்லுங்கள்...
-- Edited by soulsolution on Tuesday 21st of June 2011 12:34:57 PM