kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொல்வினுக்கு உயிர்தெழுதல் இல்லை... ஆதாரம்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கொல்வினுக்கு உயிர்தெழுதல் இல்லை... ஆதாரம்.


கொல்வினுக்கு உயிர்தெழுதல் இல்லை... ஆதாரம்.
மத்தேயு 22ம் அதிகாரம் 30 வசனத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நமது அன்பிற்குரிய சகோதரர் கொள்வினுக்கும்(கொள்வன் - அச்சுப்பிழை) அவரது சித்தப்பா கொடுப்பின் (கொடுப்பன் - அச்சுப்பிழை) என்பவருக்கு மட்டும் உயிர்த்தெழுதலில் பங்கில்லையாம். மற்ற எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்றே விசுவாசிக்கிறோம்.
மத்தேயு22:30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை;
இப்படிக்கு ரீல் மன்னர்கள்(கொஞ்சம் ஹாஸ்யம் தவறில்லை...)

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard