சாமியோ மன்னிச்சுக்கங்க ....... இந்த சாமியார் அட்ரஸ் கொஞ்சம் கொடுங்க சாமி .... என் பொண்ணுக்கு பேய் புடிச்சு இருக்கு ...... அவ இவர் போல தான் பண்றா கூட்டிட்டு போனா எந்த பேய் பெரிய பேய் நு பாத்துடலாம்
ஆமா கைல வேப்பில பிரம்பு எதுவுமே இல்லாம இவர் என்ன பேய் ஓட்டுறாரு.. இவரோட ஆஸ்ரமம் எங்க இருக்கு ........??????