kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓ... இதுதான் ஆவியில மயங்கி உழுகிறதா...?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
ஓ... இதுதான் ஆவியில மயங்கி உழுகிறதா...?


ஓ... இதுதான் ஆவியில மயங்கி உழுகிறதா...?

 

ஜட்சன் காமெடி.

 

லூக்கா 4:35 ....அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.

 

யோவான் 18:6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.

 

பின்னிட்டுத் தரையில் விழும் இரு சம்பவங்கள் இவைதான்; யாரும் ஆவியில் நிரம்பி இப்படி விழுவதில்லை. பின்னால் பிடிக்க ஆளிருந்தால் ஜாலியாக விழலாமே!

 

Holy Spirit Manifestation - A Magical hypnotical show!!

 


 



-- Edited by soulsolution on Thursday 9th of June 2011 09:11:23 AM



-- Edited by bereans on Thursday 9th of June 2011 07:50:36 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பின்னீட்டு தரையில் விழும் காட்சிகள்:

Jonathan Royle's Amazing Energy Surg-ery

 

Lying Evangelist Exposed!

 

Faith Healer Exposed



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 19
Date:


What is the difference between this and the so called Pastors and Evangelists.....!!!!!!!!!!!!!



Pastors and Evangelists.....!!!!!!!!!!!!!




-- Edited by bereans on Wednesday 20th of July 2011 06:54:55 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

சாமியோ மன்னிச்சுக்கங்க ....... இந்த சாமியார் அட்ரஸ் கொஞ்சம் கொடுங்க சாமி .... என் பொண்ணுக்கு பேய் புடிச்சு இருக்கு ...... அவ இவர் போல தான் பண்றா கூட்டிட்டு போனா எந்த பேய் பெரிய பேய் நு பாத்துடலாம் 


ஆமா கைல வேப்பில பிரம்பு எதுவுமே இல்லாம இவர் என்ன பேய்    ஓட்டுறாரு.. இவரோட ஆஸ்ரமம் எங்க இருக்கு ........??????


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard