kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சார்லஸ் தேச் ரஸ்ஸல்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சார்லஸ் தேச் ரஸ்ஸல்


தங்க சாவி, எண்ணெய் பாட்டில் விற்பனை, அபிஷேக கர்சீப் போன்றதை விற்றவர்கள் சில்சாம் மற்றும் அவரின் சகாக்களின் பார்வையில் உன்னதமான ஊழியர்களாம்!!

சில்சாம் எங்கேயோ இருந்து ஏதோ அறைகுறையாக ரஸ்ஸல் என்பவரின் எதிரிகளால் எழுதப்பட்ட சில பக்கங்களை வாசித்து என்ன ஏது என்று கூட விளக்காமல் தன் அறிவீனத்தை நிறுபிக்கிறார்!!!

ரஸ்ஸலை விபச்சாரி என்றும், கோதுமை வியாபாரி என்றும் இவன் அடிக்கடி எழுதுவது உண்டு!! ஆனால் அது எல்லாம் என்ன, என்பது கூட இவனுக்கு தெரியுமா என்பதில் சந்தேகம் தான்!! இதோ இந்த தளத்தில் வாசகர்களுக்கு சார்லஸ் தேச் ரஸ்ஸல் என்பவரை குறித்தான சில பக்கங்களை இங்கே தருகிறேன்!! இவன் செலுத்தும் குற்றசாட்டுகள் எப்படிப்பட்டது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்!!

Charles Taze Russell (February 16, 1852 – October 31, 1916), or Pastor Russell, was a prominent early 20th century Christian restorationist minister from Pittsburgh, Pennsylvania, USA and founder of what is now known as the Bible Student movement, from which Jehovah's Witnesses and numerous independent Bible Student groups emerged after his death.

more...........Charles Taze Russell

Wikipedia is a non organisational website and they publish the facts!!

 

 



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யேகோவா சாட்சிக்காரர்களுக்கும் வேதமாணவர்களுக்கும் சம்பந்தமில்லை; நமக்கும் வேதமாணவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆயிரம் முறை விளக்கியாகிவிட்டது. நீ ரஸ்ஸலை எப்படி வேண்டுமானாலும் எழுது, எங்களுக்குக் கவலை இல்லை. நீயும்தான் வருடக்கணக்கில் வேதம் வாசிக்கிறாய் உன் லட்சணம்தான் தெரிகிறதே. அவர்தான் இவர், இவர்தான் அவர் என்று ஆண்டான்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்கும் மூடக்கிறிஸ்தவன் நம்புவதைத்தானே நீயும் நம்பிக்கொண்டிருக்கிறாய். 

 

உண்மையில் உங்களையெல்லாம்விட யெகோவா சாட்சிக்காரர்கள் எவ்வளவோ மேல். 

 

யேகோவா சாட்சிகளின் கள்ளத்தீர்க்க தரிசனங்களைக் குறித்து அவர்களிடமே கேள். ரஸ்ஸலின் விவகாரம் குறித்து வேதமாணாக்கரிடம் கேள். 

கி.பி.300000000000 ல் நியாயத்தீர்ப்பு என்று நான் சொன்னேனா? இதிலிருந்தே ஒரு விஷயத்தை அரைகுறையாகத் தெரிந்துகொண்டு முட்டாள்தனமாக விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள் என்று தெரிகிறது. ஒழுங்கா வாசி. நீங்கதான் நித்திய வாதையை நம்புகிறீர்களே. அதுதான் நியாயத்தீர்ப்பு முடிந்து அத்தனை ஆண்டுகள் கழித்து ஆதாமின் நிலையை எழுதியுள்ளேன்.

 




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard