இந்தக் தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம்.
கடைசி நாட்களில் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற் தீர்க்கதரிசன வார்த்தையைப் பொய்யாக்க இந்தக் கிறிஸ்தவம் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறது. இவர்கள் போய் 'ஆத்தும ஆதாயம்' செய்வார்களாம்; தேவன் கிரியை செய்து அநேகரை இரட்சிப்பாராம்.
லட்ச லட்சமாக கூட்டம் கூட்டி அநேகரை இவர்கள் மூலமாகவே வஞ்சிக்கவைத்து இவர்களைக் கொண்டே இந்தத் தீர்க்கதரிசனத்தை தேவன் நிறைவேற்றிக்கொண்டிருப்பது இவர்களுக்கே தெரியாது...
லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.