RE: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும் வழங்குபவர் அன்பு சகோதரி கோல்டா..!
colvin wrote:
இவனுடன் விவாதத்தை அப்போதே முடித்துவிட்டேன். இவன் பிசாசு என்று எனக்கு தெரியும். இனி விவாதிக்கமாட்டேன்
நல்லது சகோதரரே, என்(இயேசுவின்)னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; (மத்தேயு5:11,12,) என்று நம்முடைய தேவன் சொல்லியிருக்க நாம் அவர்கள் மீது கோபப்படாமல், பரலோகத்தில் நமக்கு பொக்கிஷத்தை சேர்க்கிறார்கள் என்று களிகூறுவோமாக..
__________________
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
பிறரை பிசாசு என்று எழுதும் கொல்வின் எப்படி பட்டவர் என்பது தெரிகிறதா!! தன்னை இயேசு என்று சொல்லும் இந்த நபர் யாரோ!
இப்படிப்பட்டவர்கள் தான் விரக்த்தியில் மற்ற மார்க்கத்தாரை பிசாசு என்றும் பிசாசு பிடித்தவர் என்று கட்டி ஜெபிக்கும் கூட்டத்தார்!
இந்த போலியான கிறிஸ்தவர்களிடம் விசேஷமாக பிற மனிதர்களை பிசாசு என்கிற அளவிற்கு கேவலமாக எழுதுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்!! தன்னை இயேசு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களும் அதே அளவிற்கு ஆபத்தானவர்களே!!