//MLM ஒரு கேவலமான பொழைப்பு என்பதில் சந்தேகமே இல்லை! சூதாட்டம் போல பலரிடம் இருந்து சுரண்டி ஒருவனிடம் குவிப்பது. ஒரு வீணாய் போன பத்து ருபாய் பெறாத Paste ஐ எதாவது பொய் சொல்லி 100 ரூபாய்க்கு தான் விற்காமல் அடுத்தவனை ஏமாற்றி விற்க சொல்லுவதுதாம் MLM .//
ஜாண் அறிய வேண்டியது. நீர் வாஙகும் ஒவ்வொரு பொருளுடைய மதிப்பும் அதனுடைய 20%தான் என்று அறிவீரா? ஒரு 20ரூ பெறுமான பொருளைத்தான் நீன் 100ரூபாய் கொடுத்து வாங்குகிறீர். உம்முடைய 80ரூபாயில் வேறு யாரைரோ அவன் ஹிந்துவோ, முஸ்லீமோ அவனைப் பணக்காரனாக்கிக்கொண்டிருக்கிறீர். அதாவது உமது வருமானத்தில் 80 சதவிகிதம் அடுத்தவனை பணக்காரனாக்குவதற்குப் பயன்படுகிறது. இந்த 80 சதவிகிதத்தைத்தான் நேரடி வர்த்தகத்தில் இதில் பங்குபெறுவோர்க்கே பிரித்தளிக்கப்படுகிறது,.
உம்முடைய மேதாவித்தனத்தால் மற்றவர்களைக் குற்றம் கூறக்கூடாது.