kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாது சுந்தர் செல்வராஜ் - அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சாது சுந்தர் செல்வராஜ் - அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு?


Interview - Sadhu Sundar Selvaraj ayya 1

சாது சுந்தர் செல்வராஜ் என்ற ஏஞ்சல் டிவி ஸ்தாபகரின் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு?

இந்த நாய் பரலோகம் போயி பிதா, கிறிஸ்து(யேசுசாமி), மோசே, எலியா, சாது சுந்தர் சிங் எல்லாரையும் பாத்துச்சாம். யேசுசாமி உன் சேனலின் தரம் ஹாலிவுட் தரத்துக்கு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்....

அடக் கண்றாவியே, இன்னுமா இந்த ஊர்ஜனம் இவனுகள நம்பிட்டு இருக்கு.

காவியுடுத்திய கள்ளத்தீர்க்கதரிசி...



-- Edited by soulsolution on Thursday 26th of May 2011 10:35:48 PM



-- Edited by soulsolution on Thursday 26th of May 2011 10:37:06 PM



-- Edited by bereans on Friday 27th of May 2011 07:40:58 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: சாது சுந்தர் செல்வராஜ் - அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு?


என்ன சகோதரரே, பரிசுத்த ஆவியானவராகிய தேவனை (!!) மாத்திரம் அவர் பார்க்கவில்லையா? இந்த மூன்றாம் தேவன் வேறு ஏதும் வேலையில் இருந்தாரா? அல்லது பூமிக்கு வந்து அடுத்த ஊழியக்காரனை பரலோக விஸிட்டுக்கு கூட்டி வர வந்து விட்டாரோ!!

இவர்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள்!! ஒரு கூட்டத்தில் இருக்கும் ஊழியர்களை பரலோகத்திற்கு கூட்டி சென்று தான் பேச்சு வார்த்தை நடத்துவார் தேவன், இன்னோரு கூட்டத்திற்கு கிறிஸ்துவே இங்கே வந்து சொல்லுவார்!! ஆனால் நம் ஆலன் பால் மாத்திரம் விதிவிலக்கு, அவர் அங்கேயும் போவார், அவருக்காக கிறிஸ்து இங்கேயும் வருவாராம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard