இன்று (19/05/2011) தினத்தந்தி நாளிதழில் ஒரு கலர்ஃபுல்லான செய்தி:
வால்பாறை அருகே ஒரு எஸ்டேட்டில் அல்லது குடியிருப்பு பகுதியிலோ, பல வருடங்கள் முன் வரையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உருவப்படம் இருக்கிறது!! அந்த படத்தின் நெற்றியிலிருந்து எண்ணை வடிந்துக்கொண்டு இருக்கிறது!! அதை சில கிளாஸுகளில் பிடித்து வைத்திருக்கிறார்கள்!! இந்த செய்தி காட்டு தீ போல் சுற்று வட்டாரங்களிலிருந்து கேரளா வரையில் பரவியிருக்கிறது!!
இது போன்ற பல நிகழ்வுகள் அவ்வப்போது ஆங்காங்கே நாம் கேள்விப்பட நேரிடிகிறது!! இது போன்ற நிகழ்வுகள் எதை தான் சொல்ல வருகிறது!!