kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதான் அலியாச்சே...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
நீதான் அலியாச்சே...


இந்தப்பேரின்பப் பெருவிழா உண்மையில் கோவைப்பட்டணத்துக்கு ஆசீர்வாதமாக இருக்குமானால், அங்கு வந்து தேவ செய்தியளிப்பவர்கள் உண்மையில் தேவ செய்தியைத்தான் அளிக்கிறார்கள் என்றால் கோவையின் அனைத்து வேசிசபைகளும் ஒன்றாய்க்கூடி "பேரின்பம்" அடைவதுதானே.

இந்த ...களுக்குள்ளேயே வேறுபாடு, ஒரு ... செய்வதை இன்னொரு .... அங்கீகரிக்காது.  டேவிட் பிரகாசத்துக்கும் ஜவகர் சாமுவேலுக்கும் ஆகாது.
ஜவகர் சாமுவேல் தன் முதல் மனைவியையும் இரண்டாவது மனைவியையும் வியாதிக்குப் பலிகொடுத்தவன். இவன் அற்புதம் செய்கிறானாம். இவன் என்ன வியாதிவந்து சாகப்போகிறானோ தெரியவில்லை.

ஆக, இவனுக செலக்ட் பண்ணி டிக் மார்க் போட்டுத்தான் ஊழியன்களூக்கே பாஸ் மார்க் போடுறானுவ. அகஸ்டின் ஜெபகுமார் அப்படியே பீஹாரைத் திருப்பிப்போட்டு இன்று பீஹார் முழுவது இரட்ச்சிக்கப்ட்டு ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது.

எத்தனை பேர் பெதஸ்தாவுக்குப்போயி ஸ்டெல்லா தினகரன் மூலம் சுகமடைந்தது என்று சொல்ல முடியுமா? அதை நீ அங்கீகரித்தால் முழுமூச்சுடன் உனக்குத்தெரிந்த எல்லா வியாதியஸ்தர்களையும் கொண்டுபோய் விட்டுருக்கோனுமல்ல‌,,, அல்லது அந்தம்மா மாய்மாலம் பண்ணுகிற‌தென்றால் முழுமூச்சுடன் அதை எதிர்க்கோணுமல்ல‌... நீதான் அலியாச்சே இங்கிட்டுமல்ல அங்கிட்டுமல்ல‌....

ஆக, அவனவன் ட்ரேட் மார்க் வைத்துக்கொண்டு மாய்மால ஊழியம்தானே செய்கிறீர்கள்.

டோனால்டு, சரளா டோனால்டு அமாவாசை ஜெபம் நடத்துகிறார்கள் அதை நீ அங்கீகரித்தால் அதை உபயோகி, இல்லாவிட்டால் பகிரங்கமாக எங்களைப்போல எதிர்.... நீதான் அலியாச்சே...

அந்நிய பாஷை சரி என்றால் ஆதரி, நீயும் பேசு, இல்லாவிட்டால் அதை
துருபதேசம் என்று எதிர்த்துப்பேசு... மாட்டாய் நீதான் அலியாச்சே

முழுக்கு ஞானஸ்நானம் சரியென்றால் அதை ஆதரி, இல்லாவிட்டால் அதை எதிர்.... மாட்டாய் நீதான் இரெண்டும் கெட்டான் அலியாச்சே...

சுகமளிக்கும் வரம் உண்டென்று விசுவாசித்தால் நீயோ உன் குடும்பமோ மருத்துவமனைக்குப்போகாமல் உனக்குத்தெரிந்த ஊழியனிடம் போயோ அல்லது உன் விசுவாசத்தினாலேயோ சுகமாகு, இல்லாவிட்டால் அதை எதிர்..... மாட்டாய் நீதான் அலியாச்சே...

விக்கிரக ஆராதனை தவறென்றால் அதை அப்பட்டமாக் எதிர், ரோமன் கத்தோலிக்கத்தை பகிரங்கமாக எதிர், இல்லாவிட்டால் அதை ஆதரித்து அந்த சபைக்குப் போ... மாட்டாய் நீதான் அலியாச்சே!


தசமபாகம் வேதத்தின்படி சரியென்றால் தயங்காமல் கொடு, இல்லையென்றால் அது  தவறான போதனை என்று எங்களைப்போல் முழு மூச்சுடன் அதை எதிர்.... மாட்டாய் நீதான் அலியாச்சே...

நகைகள்போடுவது சரியென்ன்றால் அதை ஆதரி, தவறென்றால் போடாதே எதிர்... போடக்கூடாது என்ற உபதேசத்தை எதிர்... மாட்டாய் ஏனென்றால் நீதான் அலியாச்சே...

நீ போவதுதான் 'ஆவிக்குரிய' சபை என்றால் ஆவியில்லாத அத்தனை சபைகளையும் பகிரங்கமாக எதிர்,... மாட்டாய் நீதான் அலியாச்சே...

கர்த்தருடைய பந்தியில் வேதத்தின்படி எது சரி? தினமுமா, வாரமொருமுறையா, மாதமொருமுறையா, வருடமொருமுறையா? சரியில்லாததை பகிரங்கமாக எதிர்க்கத் திராணி உள்ளதா? இருக்காதே நீதான் அலியாச்சே...




-- Edited by soulsolution on Sunday 10th of July 2011 12:23:25 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இவர்களின் ஒற்றுமை கலெக்ஷன் ஒன்றில் மாத்திரமே!! ஆனால் அதில் பாகுபாடு வந்தால் இவர்களின் சண்டையை தான் பார்த்திருக்கிறோமே!! நம்மூறில் கலெக்ஷன் சரியாக கிடைக்காமல் ஒருத்தர் மாத்திரம் பிரிந்து தனியாக பெபெபெபெரிய ஊழியக்காரரை கூட்டி கூட்டம் நடத்தி தனியாக கலெக்ஷன் செய்தாரே!! சகோதரரே, இவர்கள் இப்படி இருப்பதும் தேவ சித்தம் தான்!! பவுல் சொல்லுகிறார், உங்களுக்குள் இத்துனை பிரிவினை ஏன் என்று, ஆனால் இவர்கள் இத்துனை பிரிவினையில் இருந்துக்கொண்டு பேரின்ப பெருவிழா, நற்(!!)செய்தி பெறுவிழாக்களில் மாத்திரம் ஒன்று கூடி தாங்கள் வேறு வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை மறந்து ஒன்றாக துருபதேச போதனைகளால் தல்லாடியவர்களாக வீடுகளுக்கு திரும்புவார்கள்!!

இவர்கள் யாவரும் ஒரே விசுவாசத்தில் இல்லை, இவர்களை ஒன்றாக வைத்திருப்பது இவர்களின் திரித்துவ உபதேசம் மாத்திரமே!! மற்றபடி தாங்கள் சுட்டிக்காட்டிய படியே இவர்கள் மாறுபாடு உள்ள போதனையை கொண்டவர்கள் தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆல்வின் போன்றவர்களால் சினிமாக்காரர்களுக்கு நல்ல கலெக்ஷன்... ஏனெனில் அவர்களோடு இவருக்கு இருக்கும் கனெக்ஷன்..!//

ஏயப்பா இவருக்குப் பிடிக்காட்டிமட்டும் தேடித்தேடி கொற சொல்லுவாராம், அதையே நம்ம சொன்னா ஆகாதாம். ஏன் ஆல்வினும் திரித்துவக் கூட்டக்காரன் தானே, கிறிஸ்துவைத்தானே அறிவிக்கிறான். எப்படியாகிலும் "சுவிசேஷம்' அறிவிக்கக்ப்படட்டும் என்று இருக்க வேண்டியதுதானே. ஏன் இத்தனை அங்கலாய்ப்பு.

ஏன் பகிரங்கமாக இவர்கள் போலி ஊழியர்கள் என்று அறிவிக்க வேண்டியதுதானே. உங்களுக்குள்ளயே ஒற்றுமை இல்லை. ஒருவர் சாது அய்யாவையும் வின்சென்ட் செல்வகுமாரையும் ஆதரிக்கிறார் இன்னொருவருக்குப் பிடிக்கவில்லை. ஆக அவனவனுக்குப் பிடிச்சா நல்ல ஊழியன் இல்லாட்டி நொள்ள ஊழியன் இல்லையா?

ஆல்வினுக்குக் கலெக்ஷன் என்றால் உனக்கேன் எறியுது? அந்தக் கலெக்ஷனில் அவர் கூட புருனையில் போய் கூட்டம் போடக்கூடும்...

உங்களூக்கு வேலைப்பளு அதிகமாகிக்கொண்டே போகிறது பாவம். கிறிஸ்தவர்களை கோவை பெரேயன்ஸிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டியிருந்தது இப்ப ஆல்வின் தாமஸ், சாது ஐயா, வின்சென்ட் செல்வகுமார், சாம் செல்லதுரை, பால் தங்கையா போன்றவர்களிடமிருந்தும் காப்பாற்ற வேண்டியுள்ளது...

செய்ங்க‌..



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எப்படி வேண்டுமென்றாலும் சுவிசேஷம்(!!) சொல்லலாம் என்பது இவர்களின் வாதம் தானே!! பிறகு என்ன ஒரு சில திரித்துவர்கள் மீது அப்படி ஒரு எரிச்சல்!!

ஆக திரித்துவத்திலும் ஒரு பெரிய குழப்பம் போல்!! திரித்துவம் பேசுவோரில் சிலர் தவறான ஊழியர்கள் என்று இவர்களின் குற்றச்சாட்டுகள் முடிவு செய்கிறது!! தேவனை மூன்றாக கூறு போட்டு வியாபாரம் செய்யும் அனைவருமே ஊழியர்கள் கிடையாது!! ஏனென்றால் ஊழியத்தை பிழைப்பாக, பேர் புகழுக்காக சுயநீதிக்காக பயன்ப்படுத்துகிறார்கள் இந்த திரித்துவர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard