// இவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவது என் எண்ணமல்ல. ஆனால் இவர்களது தராதரம் இவர்கள் எழுத்துக்களை பார்த்தாலே தெரியும். போங்க சார், வெளிய புழுக்கமா இருக்கும் போய் ஏ.சியை புல் ஸ்பீடில் வச்சு வேத ஆராய்ச்சீ பண்ணுங்க.//
எழுதுவதையும் எழுதிவிட்டு என்னமோ எண்ணமெல்லாம் இல்லை என்று என்ன நல்ல பெயர் எடுப்பதாக ஒரு தோற்றமா!! தான் ஒழுக்கமாக எழுதிவிட்டு தன் தளத்தின் தலைவர் எழுதும் ஒழுக்கத்தை பார்த்துவிட்டு அதன் பின் தராதரத்தை பற்றி எழுதலாமே டாக்ட்ர் ஜோசப்!!
எங்க கோவை முழுவதுமே ஏ.சியாதான் இருக்கும்!! உங்கள் "ஊழியர்கள்" பிறர் காசில் ஏ.சி வாங்கி முடங்கி கிடப்பது போல் அல்ல நாங்கள்!! எங்கள் ஊரையே ஏ.சியாக வைத்திருக்கிறார் எங்கள் தேவன்!! உங்கள் ஊழியர்கள் போல் வேஷதாரிகள் அல்ல நாங்கள், அறையில் உட்கார்ந்து எந்த கணக்கு பார்க்கிறார்கள், என்னத்தை பேசுகிறார்கள், என்னத்தை எல்லாம் எரித்திருக்கிறார்கள் உட்பட பல சங்கதிகள் எங்களிடம் இருக்கிறது!! நாங்கள் உழைக்கும் வர்க்கம், தண்டச்சோறு கிடையாது!! வேதத்தை ஆராயவேண்டுமென்றால் மூடிய அறைக்குள் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை!! புரிந்துங்களா டாக்டர்!!
//ரோமர் 10 ஆம் அதிகாரத்தில் இந்த கோல்மால் கோமாளிகளை மனதில் வைத்து தான் 14,15அம் வசனங்களை பவுல் எழுதியுள்ளார். சுவிஷேஷப்பணி தேவையில்லை என்பவர்கள் இதை யோசிக்க வேண்டும். ஒரு உண்மை சம்பவம் தன்னாப்பிரிக்காவில் நடந்தது, ஒரு ஆங்க்கிலேய மிஷனனி, தனது பணிக்காலத்தில் ஒரே ஒரு வயதான தாயாரை தான் ரட்சிப்புக்குள்ளாய் வழி நடத்த முடிந்ததாம். அவரை அனுப்பிய ஸ்தாபனம், அந்த இடத்தை கனியில்லாத இடம் என முடிவு செய்து தனது பணித்தளத்தை மூடிவிட்டதான் (அவரது மரணத்துக்கு பின்) 2 நூற்றாண்டுக்குப்பின் அங்கு வந்த வேறொரு மிஷனரி ஸ்தாபனம் அங்கு வந்து திகைத்து போனதாம், நூற்றுக்கணக்கான திருச்சபைகள் அந்த ஒரு வயதான தாயாரின் காலத்துக்கு பின் அங்க்கு உருவானதாம்//
இதற்கும் ரோம் 10:14,15க்கும் என்ன டாக்ட்ர் சம்பந்தம்!! அதான் சொன்னேனே, நீங்கள் எழுதும் சங்கேத மொழி எல்லாம் எங்களுக்கு தேவையில்லாத குப்பை என்று!!
பாவம், முதல் தடவை மிஷனரிகள் தேவனிடத்தில் கேட்காமல் போனார்கள் போல் (ஒருத்தரை மாத்திரமே "இரட்சிப்புக்குள்" நடத்தினார்களாம்)
இரண்டாம் தடவை மிஷனரிகளாக போனவர்களும் ஜெபிக்காமல் போய் இருக்கிறார்கள் போல், ஏனென்றால் அவர்கள் போன இடத்தில் முதலயே நூற்றுக்கணக்கான திருச்சபைகள் இருந்ததாம்!! இதற்கு ரோமர் 10:14, 15ம்!! என்ன கொடுமை டாக்ட்ர் சார் !!
இந்த கதையில் என்னய்யா சுவிசேஷப்பணி நடந்தது, அல்லது நடந்த சுவிசேஷப்பணியினால் எத்துனை பேர் தான் மாறிவிட்டார்கள்!! அல்லது இரண்டாம் மிஷனரி குழுவினர் வந்து என்ன பிரயோஜனமாக இருந்தது!! இதில் மிஷனரிகளை மெச்சிக்கிறதற்கு என்ன தான் இருக்கோ!!
//சுவிஷேஷ பணியில் காடு, மழை வெயில்ன்னு அலைஞ்சு திரியறவங்களையும் தான் இந்த மானங்கெட்ட கூட்டத்தார் பகடி செய்துகொண்டிருக்கின்றனர்.//
உங்கள் ஊழியர்கள் எல்லாருமே சுவிசேஷ பணிக்காக காடு மழை வெயில்ன்னு அலைகிறார்களோ!! பென்னி ஹின், தினகரன்ஸ், ஜாய்ஸ் மேயர், அய்யோ லிஸ்ட் பெரிசாக இருக்கும், பாவம் அப்படியே கஷ்டத்தில் இருக்கிறார்கள் அதை இந்த மானஸ்தர் டாக்ட்ர் மெச்சிக்கிட்டு இருக்கிறாராம்!! தனி விமானங்கள், தங்கம், வைரம், வைடூரியம் பொருத்திய சொகுசு ஆடம்பர பங்களாக்கள், இவர்கள் எல்லாரும் உங்கள் ஊழியர்கள் தானே!! ஆமா, ஆமா இவர்கள் எல்லாரும் காடு, மழை, வெய்யில்ன்னு தான் அலைஞ்சு திரியிறார்கள்!! நல்ல பார்வை தான் உங்களுக்கு டாக்ட்ர் சார்!!
கிறிஸ்துவின் ஈடுபலியை விசுவாசிக்காத கூட்டம் எதை எதையோ எழுதி காமெடி செய்கிறார்கள்!!
எங்க கோவை முழுவதுமே ஏ.சியாதான் இருக்கும்!! எங்கள் ஊரையே ஏ.சியாக வைத்திருக்கிறார் எங்கள் தேவன்!!
டாக்டர் அவர்களே, நான் இதை தானே எழுதியிருக்கிறேன்!!
இப்படி எங்கே எழுதினேன்:
//என்னமோ வருடம் முழுவதும் ஏ.சி போட்டமாதிரி இருக்கும் என்கிறார். //
எழுதாத ஒரு விஷயத்தையே விமர்சனம் செய்கிறீகளே!! என்ன செய்வது உங்களுக்கு அது பழக்கமாக இருக்கலாம்!! வேத வசனங்களை திரித்து எழுதி எழுதி அப்படியே பழக்க தோஷத்தில் வந்திருக்கலாம்!!
//கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக நினைத்தானாம் என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. இது VNK கூட்டத்தாருக்கு மிகவும் சரியாக பொருந்தும். இங்கே ஒரு இலையை கூட புடுங்க முடியாதவன் ராஜ்யத்தில் போய் என்னத்தை புடுங்குவான் என தெரியவில்லை. நியாயத்தீர்ப்பை குறித்து வேதம் பலமுறை எச்சரிப்பு செய்வது இந்த செவித்தினவுள்ளவர்களுக்கு கேட்பதில்லை. நியாயத்தீர்ப்பு என ஒன்று இருந்தால் அதில் பாக்கியம் அடைவோரும் இருப்பார்கள், தண்டிக்கப்படுபவர்களும் இருப்பார்கள், எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது உண்மைதான் ஆனால் அதற்கு தகுதியுள்ளவனாக ஆக வேண்டும் என்பது இந்த கோமாளிகளுக்கு தெரிவதில்லை. எல்லாரும் மீட்கப்படுவார்கள் என்றால் அதற்கு பேர் நியாயத்தீர்ப்பு இல்லை. //
டாக்டர் அவர்களே, மரியாதையை காப்பாற்றிக்கொண்டிர்களென்றால் நல்லா இருக்கும்!!
நீர் என்னத்தை புடுங்கிக்கிட்டு இருக்கிறாய் என்பது எனக்கும் தெரியும்!! கிறிஸ்துவின் ஈடுபலி அனைவரையும் இரட்சிக்க முடியாது என்கிற பிசாசின் சுவிசேஷத்தை வேசி மார்க்கத்தில் பேசிக்கொன்டு நீ என்னத்தை புடுங்கி வருகிறாய் என்று எங்களுக்கு தெரியும்!! உன் சொறி நாய் கூட்டதில் உன் கூவத்தை வெச்சுக்கோ, புரியுதா!!
எல்லாரும் மீட்கப்படுவார்கள் என்பது "இரட்சிப்பு" என்கிறது வேதம்!! நியாயத்தீர்ப்பு என்னவென்று போய் உம் வேதத்தில் தேடி பாரும்!! மீட்கப்படுவதை நியாயத்தீர்ப்பு என்று உம் திரித்துவ கோமாளி போதகர்கள் சொல்லுவார்கள்!! நாமாக தகுதியாக வேண்டுமென்றால் கிறிஸ்து மரித்தது வீண் என்று உம்மை போன்ற படித்த கோமாளிக்காக தான் பவுல் எழுதியிருக்கிறார்!!
உம் சொலவடைய கொண்டு அந்த கோழிக்கு கொடு!! எல்லாரையும் மீட்கும் கிறிஸ்துவினால் நான் வானம் ஏறி போவேன்!! ராஜியத்தில் போய் என்னத்தை புடுங்குவேன் என்பதை அங்கே வரும் போது பார்த்துக்கொள்ளும்!!
//கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக நினைத்தானாம் என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. இது VNK கூட்டத்தாருக்கு மிகவும் சரியாக பொருந்தும். இங்கே ஒரு இலையை கூட புடுங்க முடியாதவன் ராஜ்யத்தில் போய் என்னத்தை புடுங்குவான் என தெரியவில்லை. நியாயத்தீர்ப்பை குறித்து வேதம் பலமுறை எச்சரிப்பு செய்வது இந்த செவித்தினவுள்ளவர்களுக்கு கேட்பதில்லை. நியாயத்தீர்ப்பு என ஒன்று இருந்தால் அதில் பாக்கியம் அடைவோரும் இருப்பார்கள், தண்டிக்கப்படுபவர்களும் இருப்பார்கள், எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது உண்மைதான் ஆனால் அதற்கு தகுதியுள்ளவனாக ஆக வேண்டும் என்பது இந்த கோமாளிகளுக்கு தெரிவதில்லை. எல்லாரும் மீட்கப்படுவார்கள் என்றால் அதற்கு பேர் நியாயத்தீர்ப்பு இல்லை. //
ஒனக்குத்தான் அந்த பழமொழி பொருந்தும். தன் தெருவிலேயே ஒருத்தனையும் புடுங்கமுடியல, இவன் ஒலகமெல்லாம் போயி புடுங்குவானாம். மிஷனரிப்புடுங்கிகள் அப்படியே புடுங்கி புடுங்கி ஒலகமே இன்னக்கி பரிசுத்தமயமாயிருச்சி. மொதல்ல உன் பக்கத்துவீட்டுக்காரன்கிட்ட என்ன புடுங்கிருக்கேன்னு தெரியும். தன் வீட்டிலேயே புடுங்கமுடியாத சோம்பேறி அடுத்தவீட்ல என்னத்த புடிங்கிறப்போது? உன் போன்ற கிறிஸ்தவக்கூட்டம் என்னாத்த கிழிச்சுக்கிட்டு இருக்குன்னு தெரியும். போக்கத்தவனுகளுக்கு நாக்கு மட்டும் கஜநீளம். வேலயப்பாத்துட்டுப் போவியா?
ஆமா உனக்கு டாக்டர் பட்டம் 'புடுங்குறது'ல குடுத்தாங்களா? உன்னைப்போன்ற சூப்பர் புடுங்கிகள் மட்டும் பரலோகம் போவார்கள், மற்றவர்கள் நரகம் போவார்கள் என்ற சுவிசேஷம் வேதம் சொல்லாதது. உலக இரட்சகர் உலகத்தை கட்டாயம் இரட்சிப்பார். உன் போன்ற புடுங்கிகள் சுவிசேஷம் சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி...
-- Edited by bereans on Tuesday 23rd of August 2011 07:15:19 AM
நாளைக்கு டாக்டரின் தள தலை ஓநாய், என் அப்பற்ற, அழுக்கற்ற, பாசத்துக்குறிய, ஒன்றுமே தெரியாத அன்பின் சகோதரரான ஜோசப்பை காரணமே இல்லாமல் "புடுங்குவான்" என்று எழுதிவிட்டார்கள் என்று கூவம் அளவிற்கு வாய் திறப்பான்!! ஆகவே தான் டாக்டர் ஜோசப் அவர்கள் எவ்வுளவு யோக்கியமா "புடுங்குவார்கள்" என்று எழுதி அவரின் தகுதியை காண்பித்திருக்கிறார் என்பதற்காகவே ஜோசப் எழுதியதை எடிட் செய்யாமல் அப்படியே உங்கள் பதிவிற்கு மேல் போட்டிருக்கிறேன், சகோ சோல்!!
//உண்மையான ஜெப வாஞ்ச்சையுள்ளவன், நடந்தோ, படுத்துக்கொண்டோ ஏன் ஓடிக்கொண்டே கூட ஜெபிக்கலாம், விண்வெளி ஓடத்தில் போகும் விண்வெளி வீரர் அந்தரத்தில் மிதந்துகொண்டு கூட ஜெபிக்கலாம். சோம்பேறிகள் தான் ஜெபிப்பதற்கு இப்படித்தான் ஜெபிக்கணும் அப்படித்தான் ஜெபிக்கணும் என லா பாயிண்ட் பேசிக்கொண்டிருப்பார்கள்.//
உங்களை போன்ற கோமாளிக்கூட்டத்திற்கு கிறிஸ்துவும் லா பாயிண்ட் தான் பேசியிருக்கிறார்!!
மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாயக்காரர்களை போல் நடந்து, பஸ் வேனில் சென்றாலும் நடை ஜெபம் என்று சொல்லிக்கொண்டு, வீதிகளின் சந்து பொந்துகளிலும் நீங்கள் ஜெபம் செய்வீர்கள் என்று தெரிந்து தான் கிறிஸ்து எங்களுக்கு முன்மாதிரியாக லா பாயிண்ட் எடுத்து வைத்திருக்கிறார்!! ஓஹோ, உங்களுக்கு தான் கிறிஸ்துவினால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்கிற ஆழமான விசுவாசம் இருக்கிறதே, இயேசு கிறிஸ்து சொன்ன லா பாயிண்ட்டை எடுத்து சொன்னால் உங்களுக்கு கசக்க தான் செய்யும்!!
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
பார்த்தீரா!! அறைவீட்டுக்குள், கதவைப்பூட்டி தான் ஜெபிக்க சொல்லியிருக்கிறார் என் கர்த்தர்!! ஆனால் உங்களை போன்றோரை கூட்டம் கூட்டமாக நடத்தும் இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசு, நடந்தோ, படுத்துக்கொண்டோ, ஓடிக்கொண்டோ, எப்படிவேன்டுமென்றாலும் ஜெபிக்கலாம், சோம்பேறிகளாக வீட்டிற்குள் மட்டும் உட்கார்ந்து ஜெபிக்க வேண்டாம் என்கிற லா பாயிண்ட்டை எடுத்து விட்டிருக்கிறான், அதை தான் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்!! எங்கள் எஜமானன் கிறிஸ்து சொல்லுகிறபடியே நாங்கள் பூட்டிய அறையில் இருந்துவிட்டு பிதாவை நோக்கி ஜெபித்துக்கொள்கிறோம்!! ஆனால் ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக சந்து பொந்து, முற்சந்தி, மேடை, அலங்காரம், முழு இரவு, அமாவாசை இரவு, 3 நாட்கள் உபவாச கூட்டம் என்று கூட்டம் கூட்டமாக இருந்து "மாயக்காரர்களை" போல் இருந்துக்கொள்ளுங்கள்!!
7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
இதுவும் உங்கள் ஓநாய் கூட்டத்திற்கு தான்!! என்னத்த ஜெபிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்!! அந்த குப்பையிலிருந்து தான் தேவன் எங்களை வெளிக்கொண்டு வந்தார்!! தேவனுக்கு கட்டளையிடும் அளவிற்கு உங்களின் ஜெபவீரர்கள் (!!) முழங்குவார்கள்!! ஆனால் அதை தான் அஞ்ஞானம் என்கிறார் கர்த்தர்!!
இப்ப சொல்லுங்கய்யா, யார் உண்மையான ஜெப வாஞ்சயுள்ளவன் என்றும் யார் சோம்பேறி என்றும்!! நீங்கள் தெருவில் நிற்பதால் ஜெப வீரர் அல்ல மாயக்காரன், அஞ்ஞானி என்கிறார் கிறிஸ்து!! நீங்கள் பூட்டிய அறைக்குள் இருந்து ஜெபிப்பதை சோம்பேறியாக இருப்பதாக அல்ல, மாறாக அது தான் சரியான முறையில் ஜெபிப்பதாகும் என்கிறார் கிறிஸ்து இயேசு!!
//உண்மையான ஜெப வாஞ்ச்சையுள்ளவன், நடந்தோ, படுத்துக்கொண்டோ ஏன் ஓடிக்கொண்டே கூட ஜெபிக்கலாம், விண்வெளி ஓடத்தில் போகும் விண்வெளி வீரர் அந்தரத்தில் மிதந்துகொண்டு கூட ஜெபிக்கலாம். சோம்பேறிகள் தான் ஜெபிப்பதற்கு இப்படித்தான் ஜெபிக்கணும் அப்படித்தான் ஜெபிக்கணும் என லா பாயிண்ட் பேசிக்கொண்டிருப்பார்கள்.//
இதோ ஜோசப் சொன்ன ஒரு "சோம்பேறி". இப்படித்தான் ஜெபிக்கணும் அப்படித்தான் ஜெபிக்கணும் என்ற லா பாயிண்ட் கொடுத்த ஆண்டவர். இந்த "சோம்பேறி" சொன்னதைத்தான் நாங்களும் செய்கிறோம். வீதியிலும், சந்திகளிலும் ஏன் ஜெப ஆலயங்களிலும் ஜெபம்பண்ண விரும்புபவர்களையே கிறிஸ்து மாயக்காரநாய்கள் என்கிறார்.
கர்த்தரை 'சோம்பேறி' என்று சொன்ன உன்னை உன் "தல" மெச்சிக்கொண்டு வக்காலத்து வாங்குவான், எங்களை மேசியாவின் எதிரிகள் என்பான்.
மத்தேயு 6:5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
இந்த "சோம்பேறி" சொன்னதைத்தான் நாங்களும் செய்கிறோம். கர்த்தரை 'சோம்பேறி' என்று சொன்ன உன்னை உன் "தல" மெச்சிக்கொண்டு வக்காலத்து வாங்குவான், எங்களை மேசியாவின் எதிரிகள் என்பான்.
எதற்கு உன் போன்ற வேதப்புரட்டர்களை எதிர்க்கிறோம் என்று இப்பவாவது புரிகிறதா? வேதத்தை யார் புரட்டுகிறார்கள்? டாக்டர் வெங்காயம், உரிச்சா பூஜ்ஜியம். இதற்கும் நீ பகிரங்கமாக மன்னிப்புக் கேட்காமல் சப்பை கட்டு கட்டுவாய் என்றும் தெரியும். உங்கள் உள்ளுக்குள் இருக்கும் குப்பைகள் இதுபோல தானாக வெளியே வரும். "பணிவிடை" பற்றி குதித்த நாயகள் அதுபற்றி சத்தம்போடாமல் ஓடி ஒளிந்து கொண்டதுபோலத்தான்...
ஜெபம் மட்டுமா, உபவாசிக்கிறேன் என்று ஊர்பூராவும் தம்பட்டம்போட்டு கூட்டம் சேர்த்து அதிலும் காணிக்கை வசூல் செய்யும் திருட்டுநாய்கள்தானே இவர்கள்.
இதோ தேவன் எதிர்பார்த்த உபவாசம்:
ஏசாயா58:4. இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
ஆனால் இந்த நாய்கள் செய்யும் உபவாசம் மாயமான தாழ்மை (என்ன அற்புதமான வார்த்தை) என்று விளக்கப்பட்டுள்ளது.
கொலோ2:
23. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
சோல்: //ஜெபம் மட்டுமா, உபவாசிக்கிறேன் என்று ஊர்பூராவும் தம்பட்டம்போட்டு கூட்டம் சேர்த்து அதிலும் காணிக்கை வசூல் செய்யும் திருட்டுநாய்கள்தானே இவர்கள்.//
இப்பவெல்லாம் போஸ்டர் அடித்து உபாவாசிக்கிறோம் என்று ஊருக்கே தெரியப்படுத்துகிறார்களாம், அண்ணா ஹசாரே போலவே!!
//ஜெபங்களில் இத்தனை வகைகள் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளும்படி எழுதியதற்கு பாராட்டுக்கள் சகோதரி, மேதகு சோல் அண்ணாச்சி எதை எழுதிவிட்டு "இனி எவனானது ஜெபத்தை பத்தி எழுதத்துணிவானா" என பதித்துள்ளார் என தெரியவில்லை. ஆனால் பாருங்கள் வேதத்திலேயே இவ்வளவு வகையான ஜெபங்கள் இருக்கின்றன. இது எப்படி இவுங்களுக்கு தெரியாம போச்சுன்னு தெரியல, ஒருவேளை வேத ஆராச்சி செய்யும் போது கரண்ட் கட் ஆகியிருக்கலாம்.//
அடடா, காணிக்கை வசூல் செய்ய இத்துனை வகைககள் இருக்கிறது என்பதை டாக்டருக்கு முன்னமே தெரிவித்திருக்கலாமே கோல்டா அவர்களே!!
இப்பவும் ஜெபத்தை பத்தி உங்களுக்கு எழுத தகுதியே இல்லை, ஏனென்றால் மேடை போட்டு முற்சந்திகளிலும், தெரு வீதீகளிலும் கூச்சலிட்டு, தேவனுக்கு கட்டளையிட்டு அதன் பின் காணிக்கை வசூல் செய்வதும் உங்கள் கூட்டமே!! இவர்களையே மாயக்காரர்கள் என்கிறது வேதம்!!
டாக்டர் இன்னும் பழைய காலத்தில் இருக்கிறார் போல்!! கரண்ட் கட் ஆயிடுச்சுன்னா ஜெனெரேட்டர் இருக்குதுங்கோ!! உங்களை போல் அதுக்கும் காணிக்கை வசூல் செய்து "இப்பவே கரண்ட்டை தாரும்" என்று தேவனுக்கு கட்டளையிட மாட்டோம்!!
மானஸ்தன் டாக்டர்: // சொல்லுவானுங்க சொல்லட்டும், அங்க போகக்கூடாதுன்னு தீர்மானம், நிச்சயம் போக மாட்டேன். இங்கு எடுத்துவரப்படும் பதிவுகளுக்கு மட்டும் பதில் எழுதுவதாகத்தான் உத்தேசம். இவனுக சொல்லி எதையும் தெரிஞ்சுக்கவேண்டிய ஈன நிலைமையில் நான் இல்லை.//
ஏத்துனை தடவை இதையே சொல்லுவாயோ!! உனக்கு தான் ஏஜெண்டுக்கள் இருக்கிறார்களே!! எப்படியாவது எங்கள் பதிவுகள் உமக்கு வந்து சேரும்!! படித்து பாரும்!! இங்கே வர வேண்டியது இல்லை!! மானஸ்தன் என்றால் இங்கே வந்து இல்லை, அங்கேயே கூட நாங்கள் கொடுக்கும் பதிவுகளை வாசிக்காமல் இருப்பது தான்யா!! தியேட்டருக்கு போய் படம் பார்க்க மாட்டேன், ஓசியில் டிவீடி கிடைத்தால் உட்கார்ந்து பார்ப்பாராம்!!
//இயேசு சுவிஷேஷத்தை அறிவிக்க சொன்னது அவரது சீடர்களுக்கு மட்டுமாம் அப்பதான பூட்டிய ரூமில் உட்கார்ந்து வேத ஆராய்ச்சி பண்ணிட்டிடுக்கலாம் பாருங்க//
ஆமாய்யா!! நாங்கள் பூட்டிய வீட்டில் உட்கார்ந்து வேதத்தை தான் ஆறாய்வோம்!! ஆனால் நீயோ உன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கூத்தடிப்பாய், சாராயம் குடிப்பாய் (அதான் உன் சாராய பதிவுகளை பார்த்திருக்கிறேனே), காணிக்கை கண்க்கு பன்னுவாய், அடுத்து எங்கே காணிக்கை வசூல் என்று திட்டம் போடுவாய்!! வேறு என்ன மண்ணங்கட்டியை செய்ய முடியும் உன்னால்!!
நாங்க பூட்டிய ரூமில் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணுகிறது உனக்கு எங்கே சுடுகிறது!!?? இல்லை உன் வீட்டிலா உட்கார்ந்து ஆராய்கிறோம்!! வெளியே என்றாலும் ரூமுக்குள் இருந்தாலும் சரி வேதத்தை தானே பார்க்கிறோம், நீ என்ன அசிங்கத்தை பார்க்கிறாயோ!! வயிறு எரிந்தது என்றால் போய் உன் ரூமில் ஃப்ரிட்ஜ் இருக்கும் போய் ஜில்லுன்னு ஏதாவது இருக்கும் போய் குடித்து விட்டு தூங்கு!! பூட்டிய அறையில் நீ இதை தான் உறுப்படியாக செய்ய முடியும்!! எங்களை போல் நிச்சயமாக வேதத்தை ஆராய முடியாது!!
வந்தாட்டுனுங்க டாக்டர் என்று வெட்கமே இல்லாமல் சொல்லுவதற்கு!! இனியும் நீ பூட்டிய ரூமை குறித்து எழுது, உன்னை நாற அடிக்கிறேன் டாக்டர்!! ஜாக்கிரதை!! இதை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்!!
ஆனா நீ தான் மானஸ்தனாச்சே!! நீ இந்த தளத்தில் வந்து வாசிக்க மாட்டாய், உன் கையாளுக இருப்பானுங்க இதை அங்கே கொண்டு வர, அப்ப கூட நீ இதை வாசி, அப்பவும் இந்த பதிவு இதையே தான் சொல்லும்!! கவுரவுமா எழுது உனக்கும் மரியாதை கிடைக்கும், சும்மா போட்டு கிண்டாதே, சாக்கடையில் நீ குதிக்கும் போது என் மேலும் சேற்றை தெளிக்கிறாய்!!
// Interpretation தான் ரசல் ஏற்கனவே பண்ணி வச்சுட்டு போயிட்டாரே. ரசல் எழுதினதையும் வேதத்தையும் சேர்த்தாப்ல ஆராய்ச்சி பண்ணினா இப்படி தான் ஏதாவது புதுசு புதுசா வரும், வேதத்தில் யார் யாருக்கு சொல்லியிருக்காங்க என்பதை அலசி ஆராய்ச்சி பண்ணி தேவையானதை எங்களுக்கு சொன்னாங்க மத்ததையெல்லாம் வேறு யாருக்கோ என கதை விடுவது இவுக ஸ்டைல்.//
ஏன் அங்கே என்ன ஸ்டைல்!! அப்பப்போ யூதாஸுக்கு சொன்னதையும் செய்கிறீர்களோ!! ஏனென்றால் எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு உரிமையிருக்கிறதே!!
எல்லாவற்றையும் விற்று விட்டு கிறிஸ்துவை பின்பற்ற சொன்னாரே, செய்ய வேண்டியது தானே டாக்டர்!! சும்மா எதையாவது எழுதுவது, அப்புறம் உட்கார்ந்து யோசிப்பது!! போங்க சார், உங்கள் தெருவில் இன்னும் நிறைய பேர் உங்களிடமிருந்து இரட்சிப்பு கிடைக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள், போய் அவங்களை கவனியுங்கள், "ஆத்தும பாரத்துடன்", இல்லாட்டி உங்களுக்கு போட்டியான வேறு ஒருத்தன் உங்க ஏரியாவை விலை பேசிவிடுவான், வேறு என்ன காணிக்கையாக தான்!!
வேதத்தை பகுத்து அறிவது என்று ஒன்று இருக்கிறது!! சும்மா எழுதப்பட்டது எல்லாவற்றையும் அப்படியே உங்களுக்கு என்று எடுத்து செய்தீர்களென்றால் கஷ்ட்டம் தான்!! போய் உம் தெருவில் உம் சுவிசேஷத்தை கேட்டு இரட்சிப்பு பெற வரிசையில் இருக்கிறார்கள், போய் எல்லாவற்றையும் விற்று விட்டு போய் சொல்லும், ஏனென்றால் நீர் தான் எல்லாவற்றையும் பின்பற்றுபவராயிற்றே, யாருக்கு சொல்லியிருந்தால் என்ன, எனக்கு தான் என்று நினைத்துக்கொண்டு இரும்!!
ரஸ்ஸலை பற்றி எத்துனை எழுதினாலும் உமக்கு அது எல்லாம் புரியாது!!
I தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
ஆயுள் காலம் : //அவரவர் தலையெழுத்துன்னு விதிச்சது//
I கொரிந்தியர் 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
மணி பேக்: போனதுக்க்ப்புறம் 6க்கு 4 ( நரகம்) பிளாட்டில் வீடு உறுதி.
ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
Rev21:அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
Re4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள ஏஜன்டுகளை அணுகவும்.
ரோமர் 3:22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?
மூட மூதேவியே முதலில் நீ சொல்லு எது சுவிசேஷம் என்று.
2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா.
முதல் கேள்விக்கு ஆக்கப்பூர்வமான பதில் கொடு முதலில் பின்னர் விவாதிக்காலாம்.
3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.
விஷ நரிகள் சாரி மிஷனரிகள் போய் 'சுவிசேஷம்' அறிவித்து நீ சொன்ன இந்த இடங்களில் அப்படியே பரிசுத்தம் பொங்கி வழிகிறது...
4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).
தோமா அனுப்பப்பட்டார் சரி ஆங்கிலேய மிஷனரிகள் நற்செய்தி அறிவித்து என்னத்த கிழிச்சார்கள். ஏத்துக்கிட்ட உங்களூக்குள்ளேயே குழப்பம், கூச்சல்...
5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள்
ஒரு வேளை நீ பிறக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாய்?
6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது?
எதையுமே அறிவிக்கத்தேவையில்லை என்று சொல்லவில்லை மூதேவி, கடைசிகாலத்தில் உன்போன்ற லூசுகளின் பிசாசுத்தனமான போதனைகளிலிருந்து(வேசி மார்க்கம்) "அவளை விட்டு வெளியேறு" என்ற எச்சரிக்கைக்குக் கட்டுப்படுகிறோம். மற்ற சத்திய விரும்பிகளை எச்சரிக்கிறோம். அவ்வளவே.
எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. சும்மா தனி நபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள்.
நீ பெரிய்ய்ய்ய புடுங்கிபோல எழுதுவதை விட்டுவிட்டு முதலில் சுவிசேஷம் என்றால் என்ன என்று எழுது, மரணம் பற்றி அறியாத மூடனுக்கு நித்தியஜீவன் பற்றி பேச அருகதையில்லை. உனக்கு வேதத்தை ஆராய மனமில்லாததால்தான் போனவன், வந்தவன் மிஷனரிக்கூட்டம் செய்த முட்டாள்தன போதனையை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறாய்.
இந்த தொகுப்பை வாசித்த பிறகு இவருக்கு வேதம் மாத்திரம் இல்லை, காப்பீடு என்றால் கூட என்னவென்று தெரியாது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்!!
//அது மட்டும் அல்ல நண்பரே, இயேசுவினிடத்தில் விசுவாசம் உள்ளோரை குழப்பி இடறல் அடையச்செய்கின்றவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை மாற்கு 9:42 ல் தெளிவாக கொடுத்துள்ளார் ஆண்டவர். பொதுவாக இடறல் அடையச்செய்கிறவர்கள் வெளியே இருந்து வர மாட்டார்கள், நாம் நம்புவது போன்ற ஒன்றையே தாங்களும் நம்புவதாக சொல்லிக்கொள்வார்கள் அப்புறம், இயேசுவை யாரும் தொழவில்லை என்பார்கள், அவர் தொழத்தக்கவர் அல்ல என்பார்கள் கடைசியில் இரட்சிப்பு தேவையில்லை என்பார்கள் அப்புறம் எல்லாருக்கும் மீட்பு என்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வஞ்சக வலையில் சிக்க வைப்பார்கள்.//
எல்லாருக்கும் இரட்சிப்பு என்று நாங்கள் தான் வேதத்தில் உள்ளதை அப்படியே சொல்லி வருகிறோம்!! நீங்கள் நம்புவது ஒன்றையும் நாங்கள் நம்புவதில்லை!! ஏனென்றால் நீங்கள் வேதத்தை நம்புவதில்லையே!! உங்களுக்கு வசனத்தை காட்டிலும், யாரோ நடத்தினார்கள், யாரையோ பார்த்தேன், யாருடனோ பேசினேன், என்னென்னமோ சொன்னேன் (அதாங்க, தீர்க்கதரிசனமாம்ல), எப்படியோ செய்தேன் போன்றவர்களை நம்புகிறவர்களாயிற்றே!! இயேசுவை யாரும் தொழவில்லை என்று சொல்லவில்லை, மாறாக உங்கள் கூட்டனி கிறிஸ்துவை தொழுதுக்கொள்கிறது என்று தான் சொல்லுகிறோம்!! வேதத்தில் கிறிஸ்து இயேசு சொல்லுகிற போதனைக்கு கீழ்படியாத கூட்டம் தானே நீங்கள்!! யாரும் யாரையும் வஞ்சக வலைக்குள் சிக்க வைக்க மாட்டார்கள், மாறாக அந்த பொறுப்பை தேவனே எடுத்திருக்கிறார்!!
II தெசலோனிக்கேயர் 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
அப்புறம், ஏதோ நீங்கள் சொல்லுவதாலோ, நாங்கள் சொல்லுவதாலோ ஒருவன் கிறிஸ்துவை அறிந்துவிட முடியாது, ஏனென்றால்,
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;
சில கேள்விகளுக்கான விடைகளை மேசியாவின் எதிரிகள் யோசிக்கவேண்டும்
1) மீட்பு அனைவருக்கும் என்றால் இயேசு ஏன் சுவிஷேஷத்தை அறிவிக்க கட்டளையிடவேண்டும், அதுவும் உலகமெங்கும் போய் அறிவிக்க சொன்ன காரணம் என்ன? முதலாவது எது சுவிஷேஷம்?
சரி, நீங்க ஏன் உங்க தெருவை தாண்டாமல் இருக்கிறீகள்!! போக வேண்டியது தானே உலகமெங்கும்!! யாரிடம் சொன்னாரோ அவர்கள் அதற்கு கீழ்ப்படிந்து உடனே செய்தார்கள்!! தோமையார் இந்தியாவிற்கும் வந்தார்!! இன்றைக்கு கோட் சூட் போட்டுக்கொண்டு எவனோ பணம் கொடுக்கிறான் என்று ஜம்போ ஜெட்டில் பறந்து போய் ஏற்கனவே கிறிஸ்தவ நாடுகள் (!!) என்று சொல்லும் நாடுகளுக்கு தேவன் தங்களிடம் என்ன புதுசா பேசினார் என்று சொல்லி அங்கே இருந்து பணம் பார்த்துவிட்டு வருகிறார்கள்!! இந்தியாவையே இன்னும் முழுசாக மாற்ற முடியவில்லையாம், ஆனால் கனடாவிற்கு போகிறார்களாம்!! சுவிசேஷம் என்றால் சொகுசான பயணம் என்று தான் இவர்களின் பயணங்கள் வெளிப்படுத்துகிறது!!
சுவிசேஷம் என்றால் அனைவருமே இரட்சிக்கப்படுவது: 1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
2) ஆசியா மைனர், இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள் மாத்திரமே இயேசுவின் சீடர்களால் போக முடிந்திருக்கையில் இதை அவர் சீடர்களுக்கு மட்டும் தான் அறிவிக்க சொன்னார் என இவர்கள் உளறிவருகிறார்களே இது ஏன்? உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் இருப்பேன் என்பதன் அர்த்தம், உலகத்தின் முடிவு வரைக்கும் சுவிஷேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தான் அல்லவா. 3) ஆப்பிரிக்காவின் தென் பகுதி, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, சீனம் போன்ற இடங்களுக்கு இயேசுவின் சீடர்களா சுவிஷேஷம் அறிவிக்க சென்றார்களா?, தேவனுடைய வார்த்தை சென்றது என்றால் எப்படி, பறந்து சென்றதா, மிஷனரிகள் வாயிலாக தானே சென்றது, அதே மிஷனரி பணியை ஏன் இப்போது பகடி செய்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்.
தேவன் அவர்களை எங்கெல்லாம் கூட்டி சென்றாரோ, அவர்கள் சென்றார்கள், அதன் பின் அப்போஸ்தலர்கள் நேரடியாக கைகளை வைத்து நியமித்தவர்கள் (திமோத்தேயு, ஆக்கிலா, ப்ரிசில்லா போன்றோர்) சென்றார்கள்!! அதன் பின் வந்தவர்கள் அனைவருமே ஒநாய்களும், சிலர் நல்லென்னத்தில் வந்திருந்தாலும் அறைகுறை வேத ஞானத்தோடு வந்தவர்கள் தான்!! இவர்கள் சுவிசேஷத்தை காட்டிலும் களைகளை தான் விதைத்து போனார்கள்!!
4) தோமா காலம் முதல் ஆங்கிலேயெ மிஷனரிகள் காலம் வரை இந்தியாவில் நடைபெற்ற நற்செய்தி அறிவிக்கும் பணியை முற்றும் நிராகரிக்கிறீர்களா? இதற்கு இப்போது வரை இவர்களிடம் இருந்து பதில் இல்லை. ஒருவேளை நிராகரித்தால் இவர்கள் தங்கள் கூடாரத்தை கலைத்து விட்டு போகவேண்டும் (சூடு சொரணை இருந்தால்).
தோமா காலத்தில் இருந்த அதே 3% தான் இன்றும் இருக்கிறது!! இந்த பதிலை பல முறை பதித்து விட்டோம்!! சூடு சொரணை இல்லாமல் தெருவில் (அதான் வீட்டில் இருப்பது இவர்களுக்கு பிடிக்காதே, தூங்கினால் கூட ப்ளாட்ஃபாரத்தில் தான் தூங்குவோம் என்று அடம்பிடிப்பவர்கள் இவர்கள்) இருந்து திரும்ப திரும்ப கேட்டாலும் எங்கள் பதில் என்னவென்றால், உங்கள் தெருவில் எத்துனை பேரிடம் நீங்கள் சுவிசேஷம் சொன்னீர்கள் என்பது தான்!!
5) ஒருவேளை நற்செய்தியை கேள்விப்படாதவர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்போது என்ன நம்பிக்கையை கொண்டிருந்திருப்பார்கள் (இதற்கும் இப்போது வரை பதில் இல்லை)
ஆமா, இவர் நற்செய்தி (அப்படி என்றால் என்னவென்று இது வரையில் அறியாத இவர்கள்) கேட்டு அப்படியே வீட்டில் சும்மா இருக்க முடியாமல் தெரு தெருவாக ஓடிக்கொண்டே இருக்கிறாராம்!! தேவன் எங்களை எப்போ எப்படி வைத்திருப்பார் என்பதை குறித்து நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள்!! ஏனென்றால் அவர் எல்லார் மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்!! எங்களை மேலும் அப்படியே இருப்பார்!! ஆனால் உங்களுக்கு இதை எல்லாம் நம்ப நேரம் இருக்காது!! உங்கள் தெருவாசிகளுக்கு சுவிசேஷம் சொல்ல கிளம்பவில்லையா!!??
6) எதையுமே அறிவிக்க தேவையிராதபோது வேதத்தில் அப்படி என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது?
உம்மை போன்ற வேத புரட்டர்களிடமிருந்து தப்பிக்க தான்!!
எப்படியும் மேசியாவின் எதிரிகளே இதை வாசிப்பீர்கள், இதற்கு பதில் என்னவாக இருக்கும் என்பதை மோவாயை சொறிந்து கொண்டே யோசியுங்கள், பதில் இல்லை என்றால் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை. சும்மா தனி நபர் தாக்குதல் தொடுப்பதை விடுத்து கொஞ்சம் பொதுப்படையாக நிதானித்து எழுதுங்கள்.
ஆமாம்ப்பா, இவர்கள் மேசியாவின் நண்பர்கள், ஆனால் அதே மேசியாவை (நண்பரை) இவர்கள் பிதா என்பார்கள்!! இது போன்ற கேள்விகளுக்கு மோவாயை சொறிந்துக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை!! ஏன் நற்செய்தி அறிவிப்பதை பற்றி பேசும் காப்புறிமை உம்மிடாத்தில் இருக்கிறதோ!! தனி நபர் தாக்குதலை குறித்து அங்கே இருந்துக்கொண்டு சவுண்ட் விட வேண்டாம்!!
டாக்டர் ஜோசப்: //எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருந்ததால் தான் போய் அறிவிக்க சொன்னார். அதை நம்புவதால் தான் அறிவிக்க செல்கிறோம். நற்செய்தி என்னவென்று உங்களுக்கு தான் தெரியவில்லை திரு.பெரேயன்ஸ். பவுலும் கூட அக்காலத்தில் ஓடிக்கொண்டே தான் இருந்தார் என்பதை நினைவில் கொள்க.//
திரு ஜோசப் அவர்களே, பவுல் ஓடியதற்கு காரனங்கள் இருக்கிறது:
அப்போஸ்தலர் 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
I கொரிந்தியர் 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
I தீமோத்தேயு 2:7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
II தீமோத்தேயு 1:11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.
இதை உங்களிடமோ என்னிடமோ அல்லது நீங்கள் மிகவும் அதிகமாக புகழும் மிஷனரிகளிடமும் சொல்லப்படவில்லை!! மிஷனரிகள் அவர்களின் சொந்த பிரயாசத்தினால் தான் பவுலை போலவோ, மற்ற அப்போஸ்தலர்கள் போலவோ வெற்றி பெற முடியவில்லை!! வேதம் முழுவதுமாக எழுதப்படும் வரையில் தான் அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலர்களால் நேரடியாக கைகள் வைக்கப்பட்டு அனுப்பட்டவர்கள் (தீமோத்தேயு, ஆக்கிலா, ப்ரிசில்லா போன்றோர்) ஊழியம் செய்தார்கள்!! அதன் பின் வேத வசனங்கள் முழுமையாக கிடைத்த பிறகு அப்போஸ்தலர்கள் போலவோ, அவர்களால் கைகள் வைக்கு அனுப்பட்டவர்கள் போல் யாரும் இருக்க முடியவில்லை!! ஏனென்றால் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள் "நித்திரை" அடைந்தார்கள்!! அந்த மனிதர்கள் (கிறிஸ்துவினால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களும், அவர்கள் கைகள் வைத்து அனுப்பியவர்களும்) நித்திரை (மரித்த) அடைந்தபிறகு, சாத்தான் களைகளை (துருபதேவங்களை) நிலத்தில் (சபைகளில்) கொண்டு வந்தான்!! சுத்தமான வேத எழுத்துக்கள் காப்பி எடுக்கப்படும் போது வார்த்தைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டது, உண்மை மறைக்கப்பட்டு, பிசாசின் ஊழியர்கள் தந்திரமாக துருபதேசங்களை நுழைக்க வெற்றி கண்டார்கள்!! இதை தான் மத்தேயு 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது!!
இப்படி கலப்படம் நிறைந்த போதனைகள், இடையில் வேதம் மறைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு உருமாறி வந்ததை வைத்து, நாங்களும் அப்போஸ்தலர்கள் தான், நாங்களும் ஊழியர்கள் தான் என்று கிளம்பியவர்கள் தான் நீங்கள் அன்பாக புகழும் இந்த மிஷனரிகள்!! துவக்கத்தில் நிச்சயமாக சுயநலமற்று தான் இவர்கள் வந்தார்கள் பணி செய்தார்கள், ஆனால் சுவிசேஷம் சொன்னார்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது!! சேவை செய்தார்கள், பள்ளிகள் திறந்தார்கள், ஆஸ்பத்திரிகள் திறந்தார்கள், ஆனால் சுவிசேஷம் சொல்லவில்லை!! சுத்தமான சத்தியத்தை போதிக்கவும் இல்லை!! ஏனென்றால் அவர்கள் அதற்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்ல!! அவர்களின் சேவை பணியை நான் கொச்சைப்படுத்த மாட்டேன், ஆனால் அவர்கள் சத்தியத்தை போதித்தார்கள் என்று நீங்கள் சொல்லுவதை நான் எதிர்க்கிறேன்!!
அவர்கள் அப்படி என்றால், நவீன அப்போஸ்தலர்கள், நவீன மிஷனரிகள் சுயநலவாதிகள்!! இவர்களிடம் சத்தியமும் இல்லை, சேவை மனப்பக்குவமும் கிடையாது!! காசு ஒன்றையே நோக்கி இவர்களின் பார்வை இருக்கிறது!!
நற்செய்தி எனக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்களே தவிர, நற்செய்தி என்றால் என்னவென்று எழுதுங்களேன், பார்க்கலாம்!! அதன் பின் நான் எழுதுகிறேன்!!
//மேசியாவை பிதா என்கிறோம் உங்களுக்கென்ன வந்தது, இதுவும் கூட பிதாவின் சித்தமா இருக்கும் சார். பாத்து...//
நீங்க யாரை வேண்டுமென்றால் பிதா என்று சொல்லிக்கொள்ளுங்கள், அதினால் எனக்கு ஒன்றும் வராது!! கண்டிப்பாக, இதுவும் தேவனின் சித்தம் தான்!! ஏனென்றால் வசனங்கள் இருந்தும் பாரம்பரியத்தில் மூழ்கியிருக்க வேண்டும் என்பது தேவன் தான் உங்களுக்கு நியமித்திருக்கிறார்!!
//ஆமாமா வேதத்தை புரட்டி புரட்டி பாக்கும் போது தான் தெரியுது நீங்க எப்படியெல்லாம் களைகளை நட்டு வைக்கிறீங்கன்னு.//
நீங்கள் தான் தெரு தெருவாக ஓடுபவர்களாயிற்றே!! வேதத்தை புரட்டி பார்க்கிறீர்களா அல்லது வேத புரட்டல் செய்கிறீர்களா என்பது நீங்கள் மேசியாவை பிதா என்று தான் கூப்பிடுவோம் என்பதிலிருந்தே தெரிகிறது!! உங்களுக்கு எது விதைக்கும் காலம், எது அறுவடையின் காலம் என்று தெரியவில்லை!! அறுவடையின் காலத்தில் நட வந்திருக்கிறீர்கள்!!
மத்தேயு 13:39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
பிசாசின் போதனைகளை நீங்கள் தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருக்கிறீர்கள், காலம் தெரியாமல்!!
//பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு தான் இருக்கோம். போங்க சார் போய் ஏ.சியை ஆன் பண்ணிட்டு நீங்க காலாட்டிக்கிட்டே வேத ஆராய்ச்சி பண்ணுங்க..//
இலக்கு என்னவென்று தெரியாமலே ஓடுகிறீர்கள் என்றால் பெரும் ஓட்ட பந்தய வீரர்கள் தான் நீங்கள்!! வேத ஆராய்ச்சி என்று வந்தாச்சு, அதை காலாட்டிக்கிட்டு செய்வதில் எந்த தவறும் இல்லை!! ஏ.சி வசதில் எல்லாம் எங்கள் வீட்டில் இல்லீங்கோ!! நாங்கள் எங்கள் மாத சம்பளத்தில் மாத்திரமே குடும்பத்தை நடத்துகிறோம்!! காணிக்கை தசமபாகம் வாங்கும் பெரிய தீர்க்கதரிசிகளிடத்தில் கேட்க வேண்டியதை எல்லாம் எங்களிடத்தில் போய் கேட்டுக்கிட்டு...... போங்க சார்!
//நாங்க எத்தனை பேருக்கு சொன்னோம் என்பதை உங்களிடம் காட்டி சர்டிபிக்கேட் வாங்கவேண்டிய அவசியம் இல்லை சார். விதைப்பது தான் எங்கள் பணி, விளையச்செய்கிறவர் தேவன், விதைப்புக்காலத்தில் ஏ.சி ரூமில் உக்காந்து காலாட்டிக்கொண்டிருந்தால் அப்புறம் அறுப்பு காலத்தில் ஒண்ணும் கிடைக்காதுங்கோ. ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாலும் அதுக்கான பலனை அடைவான் என்று தானே சொல்லியிருக்கிறது. சரி இப்ப ஒருத்தர் வந்து நான் ஒரு 100 பேருக்கு சுவிஷேஷம் சொல்லி ரட்சிப்புக்குள் வழி நடத்தியிருக்கேன்னு சொன்னார்ன்னு வச்சுக்குவோம் அப்புறம் அவரிடம் என்ன கேட்பதாக உத்தேசம், நீங்க அத கூட செய்யலியே. நோவா காலத்திலேயே 8 பேர் தானே காப்பாற்றப்பட்டனர், போதாக்குறைக்கு இடுக்கமான வாசல் வழியே பிரவேசிப்பவர் வெகு சிலர் என்பது தெரியாதா. மனந்திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று சொல்லியிருக்கே, நீங்க ஏன் வன்கண்ணனா யிருக்கீங்க.//
நீங்கள் ஒருவனிடமும் சொல்லியிருக்க மாட்டீங்க என்பது எங்களுக்கு தெரியும்!! பேதுரு ஓடினான், பவுல் ஓடினான் என்று சொல்லி சொல்லி இன்று கண்ட கழுதையும் குதிரையும் ஓடிக்கிட்டு இருக்கிறது, அதுக்கு என்ன செய்ய முடியும்!! அப்படியே நீங்க சொல்லுவதற்கு சர்டிஃபிக்கெட் எல்லாம் வாங்குவீர்கள் என்பது புது செய்தியாக இருக்குதே!! அறுக்கும் காலத்தில் விதைப்பது பிசாசின் பணி, அதை திறம்பட செய்து வருகிறீர்கள்!! அறுப்பது தேவ தூதர்கள், என்னமோ உங்களை அறுவடைக்கு கூப்பிட்ட மாதிரி சொல்லுகிறீர்களே!! விதைப்பு என்றாலும் தெரியாது, அறுப்பு என்றால் என்னவென்று தெரியவில்லையே உங்களுக்கு!!
"இரட்சிபுக்குள் நடத்துவது" யாரு?? மனிதனா!! என்ன சார் விளையாடுறீங்களா?? தேவன் எல்லாருக்கும் இரட்சிப்பை தரயிருக்கிறார் என்கிற சுவிசேஷம் உங்களை பொறுத்தவரையில் கள்ள உபதேசம், ஆனால் ஒரு மனிதன் 100 பேரை இரட்சிப்புக்குள் நடத்துகிறார் என்பது உங்களை பொறுத்த வரையில் நற்செய்தியோ!! நோவா காலத்து 8 பேர், இடுக்கமான வாசல் வழியே செல்பவர்கள் எல்லாம் சபைக்கு ஒப்பானவர்கள்!! ஆனால் இன்று சபை என்று சொல்லப்படுவதோ மிகவும் பெரிதாக விரிவாக இருக்கிறது, உலகத்தையே தன் வசப்படுத்துகிறது!! போதாத குறைக்கு நீங்களும் இலக்கை நோக்கி ஓடுகிறீர்கள் என்றால் அனைவரையும் இரட்சிப்புக்குள் நடத்த வேண்டும் என்கிற ஆதங்கம் தானே!!
அய்யா, எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று தானே சொல்லுகிரோம் பிறகு எப்படி வன்கண்ணனாக இருக்கிறோம்!!?? நீங்கள் எழுதுவது உங்கள் வார்த்தைகளுக்கே முறனாக இருக்கிறதே!! நீங்களே சொல்லுகிறீர்கள் எல்லாமே குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறது என்று, ஆனால் உங்கள் கூட்டத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே!!
//உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடிருக்கிறேன் என ஏன் சார் சொன்னார். தீமோத்தேயு ஆக்கில்லா பிரிஸ்கில்லா போன்றோர் மற்றவர்கள் மேல் கை வைத்து இருக்கமாட்டார்களா, நற்செய்தி அறிவிப்பது தொடர் ஓட்டம் தான் சார், ஒருவரது வேலை முடிந்ததும் அடுத்தவர் அதை முன்னெடுக்கவேண்டும். மற்றவர்கள் அறைகுறை என சொல்லுமுன் நீங்க முழுசா முங்கி முத்தெடுத்திட்டீங்களான்னு யோசிங்க. உங்க சகா சீகன் பால்கையே நக்கல் அடிக்கும் போது உங்களுக்கு மற்றவர்களின் தியாகம் அற்பமா தான் தெரியும். அப்ப மர்காஷியஸ், கால்டுவெல், சீகன்பால்கு, ராக்லேண்ட், ஸ்டெயின்ஸ் எல்லாம் அரைகுறைகளும் ஓனாய்களும் என்கிறீர்கள், கலக்கிட்டீங்க போங்க.//
கைகளை வைப்பதில் அவசரப்படாதே என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொல்லியிருக்கிறார், 1 தீமோத்தேயு 5:22. ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;
கைகளை வைக்கும் அதிகாரம் அப்போஸ்தலர்களுக்கு தான் இருந்தது!! இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு அதிகாரத்தை கொடுத்திருந்தார்!! தீமோத்தேயு, ஆக்கில்லா, பிரிஸ்கில்லா போன்றோர் மற்றவர்கள் மேல் கைகளை வைத்து அனுப்ப முடியாது!! நீங்கள் கொடுத்த பெயர்களில் யாரையும் அவர்களின் சுவபாவத்தின்படி அவர்களை ஓநாய் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் சத்தியத்தை தூஷிப்பதாலேயே அவர்கள் ஓநாய்கள்!! அவர்கள் சுவபாவத்தின்படி மிகவும் நல்லவர்கள், ஏன் மிகவும் நல்லவர்கள்!! ஆனால் அவர்கள் சத்தியம் சொல்லுவதை தான் ஓநாய்கள் என்று சொன்னேன், அதில் எந்த மாற்றமும் இல்லை!! தியாகம் என்று வந்துவிட்டால், அதற்கு நீங்களாகவே ஒரு அளவுக்கோல் வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே, அது எப்படி!! அவர் அவர் தகுதிக்கு, எல்லாருமே தியாகிகள் தான்!!
மிஷனரிகளுக்கு சத்தியம் உண்மையில் தெரிந்திருந்தால் வேதத்தைப் புரட்டி "ஏற்றுக்கொண்டால் பரலோகம் இல்லாவிட்டால் நரகம்" என்று முட்டாள்தன சுவிசேஷம் சொல்ல இத்தனை சிரமப்பட்டிருக்க மாட்டார்கள்.
"பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்" என்ற கிறிஸ்துவின் வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளாதவன் எப்படி மிஷனரியாக முடியும். அடிப்படை சத்தியங்களான மரணம், உயிர்தெழுதல் என்றால் என்னவென்றே தெரியாமல், இல்லாத ஒரு கற்பனை நரகத்தை உருவாக்கி ஏற்கனவே அதில் ஏராளமானோர் வேதனைப்படுக்கொண்டிருப்பதாகவும் ஏதோ இவர்கள் அங்கு போகவிடாமல் ஜனங்களை "இரட்சிப்புக்குள்" நடத்துவதாகவும் நம்பிக்கொண்டிருக்கும் சுவிசேஷம் ஒரு முட்டாள்தன கேலிக்கூத்து. அதற்காகத்தான் கேட்டேன் முதலில் சுவிசேஷம் என்றால் என்ன என்று பதிவிடுங்கள் என்று. நாங்கள் நம்பும், வேதம் சொல்லும் விசுவாசத்தை எங்கள் விசுவாசம் என்ற பகுதியில் பதித்திருக்கிறோம்.
டாக்டர் அவர்களே, நாங்களும் எதிர்ப்பது உபதேச வேறுபாடுகளையும் துர் உபதேசங்களையும்தான், இப்போது நீங்கள் பின்பற்றிக்கொண்டு வைராக்கியம் பாராட்டுவதுபோல பலமடங்கு அதிகமாக நாங்களும் இருந்தோம் என்பதை தயவு செய்து அறிந்துகொள்ளவும். தனிப்பட்ட தாக்குதல் உபதேசத்துக்குத்தான். உண்மை அறியாமல் நான் செய்யும் தொழிலை தரக்குறைவாகப்பேசும் போது அப்படி பதிய நேரிடுகிறது.
சத்தியத்தை அறியும்போது (அதற்கு நீங்கள் ஒருவேளை நியமிக்கப்பட்டிருந்தால்) யார் சாக்கடையில் இருக்கிறார்கள் என்பதை உணருவீர்கள். "பாவத்தின் சம்பளம் மரணம்" என்ற ஒரு சாதாரண வசனம்கூட புரியாதவர்களுக்கு உன்னத அழைப்பு, சபைக்கு நியாயத்தீர்ப்பு, உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு, நித்திய ஜீவன், போன்றவற்றை விளங்க வைக்க முடியாது.
I தீமோத்தேயு 4:10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.
இரண்டு வகையான இரட்சிப்பு உண்டு என்ற சத்தியத்தை அறிந்தபோது நாங்களும் ஆச்சரியப்பட்டோம், ஆனால் வேத சத்தியங்களுக்கு அது இசைவாக இருந்ததால், தேவனுடைய அன்பிற்கும், வல்லமை ஞானத்துக்கும் ஏற்றதாக இருந்ததால் ஏற்கவேண்டியதாகிவிட்டது.
யாரையும் கவிழ்த்துப்போடவோ, எங்கள் குழுவுக்கு ஆள் சேர்க்கும் எண்ணமோ துளியும் இல்லை அது எங்களுக்குத் தேவையும் இல்லை. மரணம் பற்றிய தெளிவு வந்தால்தான் மற்றவைகளை ஆராய முடியும்.
இதில் தெளிவில்லாததால்தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகிவிடுகிறது. இன்றைக்கு கிறிஸ்தவம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அமைப்புகளில் உள்ள விகற்பங்களை நீங்கள் மறுக்க முடியாது. அவையெல்லாம் மூன்றாம் நூற்றாண்டிலிருத்தே கெட ஆரம்பித்த சபையின் அங்கங்களே.
சத்தியத்தை நீங்கள் உணரும்பட்சம் மிஷனரிகளை நீஙகள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது எவ்வளவு முட்டாள்தனம் என்று உணருவீர்கள். அந்த மிஷனரிகளின் 'பணி' போலி சபைகளையும், போலி கிறிஸ்தவத்தையுமே வளர்த்திருக்கிறது. உங்கள் கூற்றுப்படியே 20% என்ன 30% கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட (அதில் பவுல் கூறியவண்ணம் ஜீவிக்கிறவர்கள் எத்தனைபேர் என்று உங்களுக்கே தெரியும்) மீதி 70% நீஙகள் சொல்லும் நரகத்துக்குத்தானே.
ஜோசப், இயேசுகிறிஸ்துவை ஜஸ்ட் ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்டால் பரலோகம் கியாரண்டி கிடையாது அதற்கு எவ்வளவு பிரயாசப்பட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். முடிவுப்பரியந்தம் நிலை நிற்கவேண்டும் இல்லையா? இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் அதற்குத் தகுதியாவார்கள். விரல் விட்டு எண்ணிவிடலாமில்லையா? அப்ப தகுதி அடையாதவர்கள் கதி? நரகமா?
அப்படியென்றால் 99.99% நரகத்துக்குத்தான் தகுதியாவார்கள் உங்கள் கணக்கின்படி. இல்லையென்று சொல்ல முடியுமா? இன்றைக்கு ஜாய்ஸ் மேயர், பென்னி ஹின், போன்கே போன்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் 'மனந்திரும்புகிறார்கள்'. இது உண்மையில் தேவ சித்தமானால் நீங்கள் கூறிய மல்டி லெவல் கணக்குப்படி இன்று உலகமே அப்போஸ்தலர்கள் போல மாறியிருக்க வேண்டுமே? ஏன் இல்லை.
உங்கள் வைரக்கியம்
ரோமர் 10:2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
என்பது போலத்தான் இருக்கிறது. இங்கு அறிவு என்பது தேவனைப்பற்றிய வேத அறிவு ஆகும்.
கிறிஸ்துவின் உபதேசத்தை உடையவன்
I யோவான் 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
இங்கு பிதா வேறு குமாரன் வேறு என்பதை மறுதலிக்கிறவன் என்று, இயேசுவை கிறிஸ்து அல்ல அவரே பிதா என்கிறவனும் அந்திகிறிஸ்துவே.
II யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
பிதாவையும், குமாரனையும் உடையவன். இரண்டு முற்றிலும் வெவ்வேறு நபர்கள். இது எங்களுடைய உபதேசமல்ல, கிறிஸ்துவின் உபதேசம்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் சர்வ வல்ல மகிமையின் தேவனான ஆதியந்தமில்லாத ஏக சக்ராதிபதியாகிய பிதாவாகிய மகத்துவம் நிறைந்த தேவனை மனிதர்கள் எள்ளி நகையாடி, முகத்தில் காரி உமிழ்ந்து, கேவலப்படுத்தி சிலுவையில் அறைந்து கொல்லுவது உண்மையில் ஜீரணிக்க முடிகிறதா?
இதையே குமாரனாகிய கிறிஸ்து எனும்போது ஜீரணிக்க முடிகிறது இல்லியா? அதுதான் சத்தியம். கிறிஸ்து குமாரன், தேவகுமாரன் அவர் ஒருபோதும் பிதாவாக ஆக முடியாது. என்றென்றைக்கும் அவர் பிதாவுக்குக் கீழ்ப்பட்டே இருப்பார் என்றுதான் வேதம் சொல்கிறது. கிறிஸ்து மரித்தார். தேவனே அவரை எழுப்பினார். ஏற்கனவே மனதில் ஆழமாகப் பதிந்துள்ள திரித்துவக் கோட்பாட்டில் இருப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை.
ஆரோக்கியமான உபதேசத்தை உணராதபட்சம் துருபதேசத்தை ஏற்பதாகத்தான் அர்த்தம்.
100 பேருக்கு அறிவித்து அதில் ஒருவர் ஏற்றுக்கொண்டால் கூட மகிழ்சிதான் என்பது சற்று அபத்தமாக இல்லை. 99 பேர் நரகத்துக்குப் போவது ஏற்புடையதா? இதுதான் மனுக்குலத்துக்கு தேவன் அளித்த இரட்சிப்பின் திட்டமா?
அறைக்குள் அமர்ந்து வேதத்தை ஆராய்ந்ததனால் தான் நாஙகள் தெளிவாக இருக்கிறோம். வேத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே சொல்கிறது.
முதலில் மரணம் குறித்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வாருங்கள். அதுவே தெரியாமல் மற்ற வாதங்கள் வீண்.
என் வார்த்தைகள் புண்படுத்தியிருப்பின் வருந்துகிறேன். பவுலும் கிறிஸ்துவுமே துர் உபதேசங்களைப் பொறுக்காமல் எதிராளியை நேரடியாக விமரிசிக்கும்போது நான் விதி விலக்கல்ல....