kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மேசியாவின் வருகையே தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்!!!


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
மேசியாவின் வருகையே தானியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிற விதம்!!!


தானியேல் 9:25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

கேள்வி :- மேலே கூறிய தானியேல் பதிவின் படி எந்த வருடத்தில் மேசியா தோன்றுவார் என்பதையும்,  மற்றும் ''ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும்'' என்பதையும் யாராவது விளக்கமாக விவரிக்க முடியுமா?
பின்குறிப்பு: வேதத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும் வேத ஆதாரத்துடன் விளக்கவும்.



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard