தானியேல் 9:25இப்போதும்நீஅறிந்துஉணர்ந்துகொள்ளவேண்டியதுஎன்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
கேள்வி :- மேலே கூறிய தானியேல் பதிவின் படி எந்த வருடத்தில் மேசியா தோன்றுவார் என்பதையும், மற்றும் ''ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும்'' என்பதையும் யாராவது விளக்கமாக விவரிக்க முடியுமா? பின்குறிப்பு: வேதத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும் வேத ஆதாரத்துடன் விளக்கவும்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )