kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விபச்சார ஆவியில் இருப்போர்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
விபச்சார ஆவியில் இருப்போர்!!


சிலர் ரஸ்ஸலின் விபச்சாரத்திற்கு காவல் காத்து நின்னவர்கள் போல் பேசியும் எழுதியும் வருவது நல்ல தமாசாக தான் இருக்கிறது!! அதிலும் அத்நாஷியஸ் என்கிற வேதபுரட்டனின் சீடஜனம் கோடா கோடி பேர் இருக்கிறார்கள்!! ரஸ்ஸலின் கள்ள வியாபாரத்திற்கு இவர்கள் தானே கள்ள தராசு செய்து தந்திருக்க வேண்டும்!! ஆகவே தான் பென்ஸ் காரிலும், தங்க மாளிகையிலும் ஊர் சுற்றியும் தங்கியும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் தான் இன்றைய கிறிஸ்தவத்தின் தூன்கள்!!

தேவ தூதர்களுக்கு கால் இல்லை என்பது என் சொந்த கருத்தாகும், ஆனால் கால்கள் இருக்கு என்று மட்டும் இந்த புரட்டர்கள் வசன பஞ்சத்தில் வாழ்வோருக்கு கிடைக்கவில்லை போல்!! கால் எங்கே என்றால், இதோ பாதம் என்று காண்பிக்கிறார்களாம்!!

கிறிஸ்தவத்தில் பல சபைகளில் அங்கத்தினராகிக்கொண்டு இந்த உலகத்திற்கு ஒத்த வேஷதாரிகளின் கூட்டம் எந்த ஆவியில் இருக்கும் என்று எனக்கும் தெரியும், அதை எழுதினால் இவர்கள் தேம்பி தேம்பி அழுவார்கள்!!

புனிதர்களிடம் பரிந்து பேசும்படி ஜெபிப்பவர்கள் மற்றும் சில ஞானசூனியர்களுக்கு இந்த வசனத்தையும் பார்த்தால், ஏதோ மனிதர்களின் ஆவி தான் இவரிடத்தில் வந்துவிட்டதாக நினைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று பரிதாபம் தான் பட முடியும்:

லூக்கா 1:17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.

கிறிஸ்துவின் ஆவியை கூட இந்த பரியாச கூட்டத்தார் இப்படி தான் பரிகசிப்பார்கள் போல்,

ரோமர் 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

வசனத்தில் விபச்சாரம் செய்துக்கொண்டு இருப்போருக்கு எல்லோருமே விபச்சாரிகளாக தான் தெரிவார்கள் போல்!! எவனோ ஒருவன் பொறாமை தாங்காமல் ஒருவனை விபச்சரக்காரன் என்று எழுதி வைத்தது, விபச்சார ஆவியின் நிறம்பியவர்களுக்கு அதுவே சுவாரசியமான பேச்சாக இருக்கிறது!!

இவர்கள் யாரையும் எதையும் எழுதலாம், ஆனால் நாங்கள் எழுதிவிட்டால் இவர்களின் கூக்குரளை பார்க்கவேண்டுமே!!

இன்று தான் இந்த வேத புரட்டர்களின் எழுத்தை வாசிக்க நேர்ந்ததால் அவர்கள் இருக்கும் ஆவியை அவர்களுக்கு உணர்த்தவே இந்த பதில் தருகிறேன்!! சர்பத்தை தலையில் நசுக்கினால் தான் அது சாகும், இதற்கெல்லாம் பாவம் பார்த்தால் அது நம்மை கொத்தி விடும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதோ சில பக்கங்கள் இவர்களின் விசுவாசத்தை கொண்டோர் எப்படி பட்ட புனிதர்கள் என்று பார்க்கலாம்!!

Pastors and Adultery

Benny Hinn – A Man of Christ?

Vatican Priests Caught in Gay Sex
&
Now Benny Hinn Exposed as Adulterer

இது சும்மா சாம்பிள் மாத்திரமே, இனியும் இந்த கூட்டம் இப்படியே தொடர்ந்துக்கொண்டு இருப்பர்களென்றால் இவர்களின் விசுவாசம் கொண்டிருக்கும் மற்ற சில பக்கங்களும் வெளிப்படுத்துவேன்!! இவர்களை போல் மரித்து போன மனிதர்களை குறித்து அல்ல, உயிருடன் இருப்போர், வசனத்திலும் உலகத்திலும் விபச்சாரக்காரர்களாக இருந்துக்கொண்டு வேத பண்டிதர்களாக நடித்துக்கொண்டு இருப்போரின் முகத்திரையும் கிழியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எனக்கு இருக்கும் ஆவியை ஆறாய்வதைவிட இவர்களுக்குள் இருக்கும் விபச்சார ஆவியை வெளியேற்றுவது தான் இவர்கள் சத்தியத்தின் பக்கம் வருவதற்கான ஒரே வழி!! இல்லாட்டி ரஸ்ஸலுக்கு விபச்சாரப்பட்டம் கட்டியே இவர்கள் அவதூறாக பேசுகிற அதே வழியை பின்பற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!

அப்படியே தான் ஏரியஸின் ஆவியும், ஏனென்றால் இந்த விபச்சார ஆவி நிறைந்தவர்களுக்கு வசனம் என்றாலே அலர்ஜி தான்!! வசனம் பேசுவோரை கண்டாலும் இவர்களுக்கு அச்சமும் அலர்ஜியும் இருப்பதற்கு ஒரே காரணம் இவர்கள் குருவன அத்நாஷியஸ் எப்படி வசனத்தை புரட்டி ஒரு விசுவாச பிரமானத்தை கொடுத்தாரோ, அதே ஆவியில் இருக்கும் இவர்களுக்கு மாத்திரம் வசனம் என்ன பிடித்தமானத ஒன்றாகவா இருக்கும்!! இவர்கள் அடுத்தவர்களின் எழுத்தை பார்த்து டைப் செய்து உபயம் இன்னார், என்று வெளியிடுவதால் எழுதுவோர் எல்லாம் இப்படி அடுத்தவரின் கருத்தை கொண்டு தான் எழுதுகிறார்கள் என்கிற இன்னோர் ஆவியும் இவர்களிடம் இருக்கிறது!!

முதலில் இவர்கள் இவர்களின் போதனையில் இருப்பவர்கள் எந்த மாதிரி விபச்சாரத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்கட்டும், பின்பு அடுத்தவர் மேல் விரல் நீட்டலாம்!! இவர்கள் நீட்டும் ஒரு விரலுக்குபதிலாக மூன்று விரல்கள் இவர்களை தான் காண்பிக்கிறது என்று அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அத்நாஷியஸின் வசனம் இல்லாத விசுவாசப்பிரமான கூட்டத்தார்!!

ஏரியஸ் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியது வசனத்தை கொண்டு தான், ஆனால் அத்நாஷியஸின் 90% வரிகளுக்கு வசன ஆதாரம் காட்டவே முடியாது!! இவர்கள் ஆவிக்குரிய விபச்சாரக்காரர்கள், வசனத்தை புரட்டுவதால்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேதத்தில் உள்ள அறைகுறைகள் தமிழிலும் அப்படி தான் போல், இந்த கோமாளிக்கூட்டத்தார் அறியும்படியாக‌,

பாதம் என்றால் ஆங்கிளத்தில் FOOT

கால் என்றால் ஆங்கிளத்தில் LEG

And these comedians say that Foot and Leg are one and the same, or Similar Word!! What a Pity!! I thought they know not bible verses, but now found that they claim that Foot and Leg are one and same!! Real comedians!! You can laugh to your heart!!

இரண்டும் ஒன்று தான் என்பதற்கும் Citation and Reference காண்பிப்பான் போல் உலக ஞானம் கொண்டிருப்பவன்!! பல புத்தகங்களை வாசித்து வாசித்து சொந்தமாக கருத்து இல்லாமல் எதை சொல்லுகிறோம் என்கிற அறிவு கூட இல்லாமல் இருக்கிறார் மெத்த படித்த மேதாவி!!


1 கொரிந்தியர் 1:27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;



வெளி 19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

இந்த மெத்த படித்த மேதாவிக்கு இந்த வசனத்தை வாசித்து பரலோகம் ஒரு மூடிய அறை, அதை திறந்து பார்த்தால், பரலோகத்தில் குதிரைக்கூட இருக்கிறது என்று கூட போதிப்பார் போல்!!

பாதம் என்று எதற்காக பயன்ப்படுத்தப்படுகிறது என்பதை நான் புரிந்திருக்கிறேன், மெத்த படித்தவர்கள் அதை எப்படி வேண்டுமென்றாலும் வியாக்கியானம் செய்துக்கொள்ளட்டும்!!

காலும் பாதமும் ஒன்று தான் என்று சொல்லுபவன் எதை தான் உருப்படியாக படித்து வைத்திருக்கிறாரோ!!

//இடுக்கண் வருங்கால் நகுக என்பதின் படி, சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.//

//ஹி...ஹி....ஹி...//

அப்பா ஒரு உண்மையாவது சொல்லியிருக்கிறீர்களே!! அதற்கு தகுந்தாற்போல் உங்கள் நண்பரும் மெத்த படித்த மேதாவியும் சிரித்திருக்கிறார், என்ன இடுக்கணோ!!

இந்த காமெடியன்களின் கூற்றுபடி, இந்த வசனத்தில் தேவன் தன் பாதத்தை இந்த பூமியின் மேல் வைத்திருக்கிறாராம்!! முதலில் பாதமென்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள் பிறகு வயிறு குழுங்க சிரிக்கலாம்!!

ஏசாயா 66:1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?



-- Edited by bereans on Monday 25th of April 2011 08:14:19 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard