ஏன் கத்தோலிக்க சபை அல்லாத மற்ற சபைகள் இந்த மாதிரியை பின்பற்றுவது இல்லை..?? பாதம் கழுவுதல் என்று கத்தோலிக்க சபை செய்வது சரியா..?? ஏன் மற்ற சபைகள் அதை செய்வதில்லை..?? இது கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றா..??