kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அநாகரீகத்தின் எல்லை கடந்த சில்சாம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அநாகரீகத்தின் எல்லை கடந்த சில்சாம்!!


சில்சாமின் அத்துமீறலான அநாகரீகமான எழுத்து மீண்டும் துவங்கியதால், அவன் ராணுவத்தை குறித்து எழுதிய பகுதிகள் மீண்டும் வெளியிடப்படுகின்றன!! இவன் ராணுவ வீரர்களை அல்லது முன்னாள் ராணுவ வீரர்களை சாராய வியாபாரி என்று கொச்சை படுத்தியிருக்கிறான்!! இவன் மேல் வழக்கு தொடர இருக்கிறேன்!! இந்த முடிவுக்கு வர இவனின் இந்த பதிவுகளே காரணம்!!

1. தூதனுக்கு பாதம் இருக்குது...கால் இல்லே...கோவை வெறியன் அறிவிப்பு..!

 

2. இயேசுவின் சரீரம் எங்கே, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா..?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நாகரீகத்தை குறித்து பேசி வரும் ஜோசப், மெத்த படித்த மேதாவியான கொல்வின், ஜான்!! யெளவன ஜனம் என்கிற உங்கள் தளத்தில் நீங்கள் விரும்பும் நாகரீகம் இருப்பதை தான் நான் மேலே சுட்டி காண்பித்திருக்கிறேன்!! விஷப்பாம்பின் விஷத்தை முறிக்கும் நேரம் வந்து விட்டது!! இனி அவன் பல்லு புடுங்கப்பட்டவனாக தான் காணப்படுவான்!! யார் என்பதை பொறுத்திருந்து உங்கள் தேசங்களிலிருந்து பாருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

பிச்சை காரனுக்கு கலக்சன் கம்மி போல அதான் பொலம்பறான் , மலைய பாத்து நாய் கொலைக்குது நு  விடுங்க சகோதரா ! எலெக்ஷன் முடிஞ்சுது , இப்ப அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு , 


சில்சாம் உன் குற்றங்கள் வெளியரங்கமாகும் நாள் நெருங்கி விட்டது , 

என் கண்ல மட்டும் நீ மாட்டுன அது தான் உனக்கு கடைசி நாள் ..


உன் பிரச்சனைய உன்னோட வைச்சுக்க அத விட்டுட்டு வங்கி அதிகாரியையும் , இராணுவத்தையும் , பத்தி பேசுனா உன் நிலைமை ரொம்ப கஷ்டம் ..

இராணுவத்த பத்தி பேசுன விஜயகாந்தே இப்ப தினருறாரு, உன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாரு 


இது தான்  உனக்கு கடைசி எச்சரிக்கை அப்புறம் ஆக்சன் தான் 
நீ ஆம்பளையா இருந்தா உன் அட்ரஸ் குடு அப்புறம் பாரு உன் நிலமைய    


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நண்பர்களே,

நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நேரம் எடுத்து சில்சாமிடம் சில காரியங்களை பேசினேன்!! இனியும் வெறியன் என்று எழுதுவதில்லை என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார்!! வசனத்துடன் ஆரோக்கியமான தர்க்கம் என்றால் செய்யலாம்!! நண்பர்களின் ஆதரவுக்கு நன்றி!!

சொன்னப்படியே சில்சாம் வெறியன் என்பதை மீண்டும் பெரியன் என்று மாற்றியிருக்கிறார்!! ஆகவே நான் ராணுவத்தை குறித்தான பதிவுகளை மீண்டும் நீக்கி விட்டேன்!! அநாகரீகங்கள் தொடங்கினால் இனி உட்கார்ந்து பேசுவது கிடையாது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!! ஏனென்றால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு!! அத்துனை அடிகளையும் பொறுத்துக்கொண்டு கிறிஸ்து, தன்ன்னை அறைந்தவனிடம் "ஏன் என்னை அடித்தாய்" என்கிறார்!! இப்படி தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த எனக்கு இருகும் அதிகாரத்தை நிச்சயமாக பயன்படுத்துவேன்!!

நான் யெகோவா சாட்சிகளோ, ரஸ்ஸலின் சீஷனோ கிடையாது, என்னையும் ரஸ்ஸலையும் தொடர்பு படுத்தி இனியும் எழுதாமல் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டிருக்கிறது!! விவாதிக்க வேண்டுமென்றால் வசனத்துடன் வாருங்கள், எத்துனை வேண்டுமென்றாலும் விவாதிக்கலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

"CHANGES COULD NOT BE CHANGE"

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard